Advertisement

அக்.,28 ல் மோடி ஜப்பான் பயணம்

புதுடில்லி : 13 வது இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அக்., 28 அன்று ஜப்பான் செல்ல உள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    மவராசனா போய்ட்டு வாங்க...உள்ளூரில் ரொம்ப நாள் இருந்துட்டீங்க...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement