Advertisement

காங்., மனு தள்ளுபடி


புதுடில்லி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், வாக்காளர் பட்டியலை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • பாரதன். - ,

    காங்கிரசுக்கும், திமுகவுக்கும் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. எப்படியும் தேர்தலில் வாக்குப் பெற மக்களிடம் தான் வர வேண்டும் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement