Advertisement

சபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.


சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் பக்தர்கள், பெண்கள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகம் வாசல் அருகே, பந்தளம் அரசு குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (59)

 • Shiva Shiva - Trichy,இந்தியா

  பெரும்பான்மையை இருக்கும் போதே இப்டி என்றால் சிறுபான்மை ஆகிவிட்டால் என்ன ஆகும் ???

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பெண்களை அவனானபடுத்தும் இழிவுபடுத்தும் இதுவரை அதை தொடர்ந்திருக்கும் மகுடம் இல்லாத அரசர் குடும்பம் . பெண்ணினத்திற்கு செய்த இழிவுக்கு உலகரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தியதற்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து ஒழிந்து அழிந்து போகட்டும் .

  • Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா

   கோவிலுக்கு அனுமதிப்பது அந்தந்த கோவிலின் பாரம்பரியத்தை பொறுத்தது கோவிலின் ஆகம வழிபாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு யார் வேண்டுமானாலும் வழிபடும் உரிமை தற்போதும் உள்ளது. உச்ச நீதிமன்றம் எல்லா மத வழிபாட்டுத் தலங்களையும் கேள்வி கேட்க வக்கில்லாமல், ஹிந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி தன்னிச்சையாக ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது. பெண்ணுரிமை பற்றிப் பேசும் நீதிமன்றம், இஸ்லாமிய கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களின் உரிமை பற்றி வாய்திறக்காதது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முட்டாள்தனத்தினால் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு பெரிய சிக்கல் வந்துள்ளது பாரத நாட்டில் கடைசியாக மிச்சமிருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோட்டை தகர்க்கப்பட ஐயப்பன் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கிறேன்

  • pandi - ,

   good

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  வழக்கு போட்டவர்களுக்கும் சபரிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை. இதை உச்சநீதிமன்றமும் தெரிந்து கொள்ள விருப்பப்பட்ட வில்லை. ஆனால் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். ஆக படித்தவன் பாட்டைக்கெடுத்தான் , எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்ற கதை, நன்றாக இருக்கிறது.

 • Selvan - NY,யூ.எஸ்.ஏ

  ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா. ஹரி ஹர சுதனே சரணம் ஐய்யப்பா.பந்தளத்து மாணிக்கமே சரணம் ஐயப்பா.

 • KV Pillai - Chennai,இந்தியா

  பல காலமாக இருந்த நம்பிக்கை. அதில் ஒரு காரணம் இருக்கும். அதை ஏன் மாற்ற வேண்டும்.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  ஐயப்பன் அருளால் வெற்றிபெற வாழ்த்துக்கள். சாமியே சரணம் ஐயப்பா.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  பந்தளம் அரச குடும்பம் சுயேச்சையாக தேர்தலில் போட்டி இட வேண்டும். பயந்து அடிச்சுகிட்டு காலுல விழுவானுவ.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு . தேர்தலின் போது தெரியும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்துக்கள் இனி ஒன்றிணையும் காலம் வந்து விட்டது எல்லாம் இறைவன் செயல்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  உண்ணாவிரதம் இருக்கும் பந்தளம், அரசகுடும்பத்திற்கு,வாழ்த்துக்கள். எந்த இந்துபெண்கள்,அனுமதி கோரி வழக்கை போட்டார்கள்.? தொடர்பே இல்லாத ஆசாமி வழக்குக்கு,அனுமதி. நீதியரசர் யாராவது ஒருவர் வழக்கை, போட்டவரை உனக்கு இதனால் லாபநட்டம் என்னஎன்று கேட்கவில்லை. பக்த்தர்கள் மனநிலைஅறியா தீர்ப்பு இது.

 • periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா

  ஸ்வாமி சரணம் . போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களும் , எனது மனமார்ந்த முழு ஆதரவும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.....இனியாவது ஓட்டு போடும் போது யோசித்து போட வேண்டும்.....

  • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

   எப்படி....எப்படி...தற்போது நாட்டை ஆண்டுகொண்டிருப்பவர்களுக்கு...நாம் யோசித்து யோசித்து வெகுளியாய் ஓட்டு போட்டோமே அப்படியா...

  • nandaindia - Vadodara,இந்தியா

   எந்த ஆணியையும் பிடுங்கா விட்டாலும் அறுபது வருடங்கள் எதையும் யோசிக்காமல் ஒரே கட்சிக்கே ஓட்டு போட்டு தேசத்தை நீங்கள் நிர்கதியில் விட்டு விட்டதை சொல்ல வருகிறீர்களா காளிராஜ்?

  • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

   காளிராஜ் என்றைக்குமே வாக்களிக்காத கட்சிக்கு தானும் வோட்டு போட்டதாக கதை விடுறார். நல்ல ஜோக்.

 • Karthikeyan thigarajan - Chennai,இந்தியா

  சரியான முடிவு . இந்துக்களுக்கு ஒரு முடிவு முசுலீம் களுக்கு ஒரு முடிவா சாமியே சரணம் ஐயப்பா

 • நக்கல் -

  சூப்பர்... கமலை என்னிக்கு பினராயீ பார்தாரோ அன்று பிடித்தது இவருக்கு சனி... அழகிரி சொன்ன மாதிரி இந்த கருப்பு சட்டை போட்ட பசங்கள பக்கதுலயே சேர்க்ககூடாது...

  • J.V. Iyer - Singapore

   கமலை சனி-என்று சொல்றீங்களா அண்ணா? ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த சனியை பிடிக்கலீங்கண்ணா

 • Arasu - Ballary,இந்தியா

  ஆரம்பத்தில் மிக மன வருத்தமாக இருந்தது ஆனால் எல்லாம் நல்லதுக்கே, உண்டியல் குலுக்கிகளுக்கு சாவு மணி அடிக்க இந்த விஷயம் உதவும். ஐயப்பன் புகழ் ஓங்குக. சாமியே சரணம் ஐயப்பா

 • Kalyanaraman -

  சரியாச் சொன்னீங்க அபுதாபி சீனிவாசன். பாகுபாடில்லாத உரிமை பற்றி இந்திய அரசியலமைப்பை ஒட்டி தீர்ப்பு வழங்கியுள்ளதாக நெத்தியடி அடிச்சீங்க. இது எல்லா மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்துமா? அதுபோக பலதார மணம் இந்திய சட்டத்தில் குற்றம். இங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் எந்த மதமாயினும் இந்த சட்டத்தில் அடங்குவாரா? நாடு முழுமைக்கும் ஒரே சிவில் சட்டம்தான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்குமா? சொல்லுங்கண்ணே சொல்லுங்க. அப்படி இல்லாவிட்டால் இது இந்த தேசத்தின் அடையாளமாக விளங்கும் ஒரு மதத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே. இதன் பின்னணியில் இந்தியாவை தன் பிடிக்குள் வைக்க நினைக்கும் நாடுகள் உள்ளன. நம் கலாச்சாரத்தை சிதைத்து மக்களை மதம் மாற்றி இந்துக்களை சிறுபான்மையாக்கி பாரதத்தை இன்னொரு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போல மாற்றும் முயற்சி. இதற்கு இங்கும் வெளிநாட்டிலும் வாழும் துரோகிகள் ஜால்ரா.

 • Siva - Aruvankadu,இந்தியா

  நாங்கள் ஒரு வருடத்தில் சுமார் 15 முதல் 20 நாள் முட்டை அல்லது கோழி பயன்படுத்தி வந்தோம்.. புரட்டாசி மாதம் மற்றும் மார்கழி மாதம் சுத்தம் . இப்ப கடந்த5ஆண்டுகளில் காய்கறி தான் பிரதானம்... ஆனால் யாருக்கும் நாங்கள் முந்தி கொண்டு ஆலோசனை சொல்வதிலை....

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  தமிழகத்தில் நடந்த ஜல்லி கட்டு போராட்டத்தை விடவும் இதில் அதிக மக்கள் பங்கேற்கின்றனர் என்றுதான் செய்திகள் வருகின்றன. ஆனால் எப்போதுமே மீடியாக்கள் இந்துக்களுக்கு விரோதமான செய்திகள் என்றால் மட்டுமே முண்டியடித்து கொண்டு செய்திகள் வெளியிடும். இந்து எழுச்சி, இந்துக்களின் ஒற்றுமை இவை பற்றியெல்லாம் செய்திகள் வெளியிட கூடாது என்பது "வாங்கப்பட்ட மீடியாக்களுக்கு வாடிகனின் அறிவுறுத்தல்"... இதே போலத்தான் வைரமுத்துவின் லீலைகள் பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்க கூடாது என்பதும் .. இதுவே இந்நேரம் வைரமுத்து ஒரு இந்து ஆதரவாளராக இருந்தால் எல்லா மீடியாக்களும் 24 X 7 இதையே சொல்லி விவாதம் செய்வார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கூட, நீங்களா நாங்களா ( கொஞ்சம் பெயரை மாற்றியிருக்கிறேன்) நிகழ்ச்சியில் கூட நக்கலும் நையாண்டியும் பறக்கும்.

  • Vetri Vel - chennai,இந்தியா

   நீங்க யாரு அந்த மணி கவுண்டரா? மணி மணி யா கருத்து வருதே... அது தான் கேட்டேன்...

 • உஷாவாசுதேவன் -

  மனதால் தங்கள் போராட்டத்தில் பங்கு கொள்கிறேன். எல்லோரது மனங்களையும் மதநம்பிக்கைகளையும் புண்படுத்தாத சிறந்த தலைமை வர வேண்டிக் கொள்கிறேன் .

 • Ramthevar,Eastham,London -

  பந்தள மன்னர் குடும்பம் சரியான முடிவு எடுத்துள்ளார்கள், உங்களுடைய போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.கேராளாவில் இதுதான் கம்யூ கட்சிக்கு கடைசி ஆட்சி கேரள மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • Baskar - Paris

   உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். சாமியே சரணம்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இப்போ வந்து போராட்டத்துக்கு ஆதரவு ன்னு வானுங்க...

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  இந்தியா ஒரு ஜனநாயக நாடு... இங்கு போராட்டம் நடத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது... ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறு... கேரளா என்றால் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து விரட்டுவதும்... தமிழ்நாடு என்றால் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும்... தேசவிரோத வழக்கு பதிவுசெய்து கைது செய்வதும்... தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்து கோவில்களுக்குசென்று வழிபட்டு திரும்பி இலைங்கைக்கு சென்று தமிழர்கள் மீது கொத்துக்குண்டு போட்டு கொன்றுகுவித்த ஆட்சியாளர்களும் நம்கண் முன்னே வந்து செல்கிறார்கள்...சபரிமலைக்கு விருப்பப்பட்டு விரதமிருந்து யாத்திரை செல்லும் பெண்கள் செல்லட்டுமே...? அவர்களின் விரத நாட்களை வேண்டுமானால் 18 ஆக குறைக்கலாமே? விடலைப்பருவத்தில் செல்போணும் கையுமாக திரியும் பெண்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு திரும்பினால் அவர்கள் செல்போணையே தூக்கி எறிந்துவிட்டு நல்வழி நடக்க ஒரு வாய்ப்பாக அமையுமே...? 48 நாட்கள் விரதம் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே இருந்து மணிகண்டனை தியானித்து வழிபடலாமே...? அனைத்து வயது பெண்களும் ஆண்களும் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வருவதனால் தேவஸம்போர்டுக்கு கிடைக்கும் வருமானம் பந்தளம் கொட்டாரத்திலிருந்து சபரிமலை ஐயப்பனுக்கு அணிவித்துவிட்டு திரும்ப எடுத்துச்செல்லப்படும் ஆபரணங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாகுமே...? சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்துகொள்வார்களா... அல்லது சிங்கிள் ஸ்டார் போட்டு பாவாடை... பச்சைக்குல்லா முத்திரை குத்துவார்களா...?

  • prem - Madurai ,இந்தியா

   கண்மணி கன்னியாகுமாரி அதுபோல இஸ்லாமிய பெண்களும் அனைத்து மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி கேட்டு போராட இருக்கிறார்கள்.... சரிபாதி ஜனத்தொகை உள்ள பெண்கள் வந்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்... ஒரு பெண்ணான தாங்கள் இதை மறந்துவிட்டீர்களே... மேலும் கன்னியாஸ்திரிகளை மிரட்டி ஒரு குரூப் பழிவாங்கி வருகிறது.... பெண்ணாகிய தாங்கள் கன்னியாஸ்திரிக்கு தங்களுடைய ஆதரவையும், தங்களுக்கு தெரிந்த பெண்களின் ஆதரவையும் வாங்கி தருவீர்களா மேடம்....? மனமிருந்தால் மார்க்கம் உண்டு...

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  வெல்க

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  உடனடியாக இதில மத்திய அரசும் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில தாமாகவே முன்வந்து மறுசீராய்வு மனு அளிக்க​வேண்டும். ஒரு ​வே​ளை மத்திய பாஜக அரசு எரிகிற விளக்கில் இன்னும் ​கொஞ்சம் எண்​ணை ஊற்றுவது​போல் ​மேலும் பற்றி எரியட்டும் என்று நி​னைத்தால் பாஜகவுக்கு ​வருகின்ற நாடளுமன்ற​தேர்தலில் இந்தியாமுழுவதும் இதனு​டைய தாக்கம் ஏற்படும். ஏ​னெனில் ஐயப்பபக்தர்கள் இந்தியா முழுவதும் உள்ளார்கள் இரண்டாவது மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் சிறுபான்​​மையினர் வாக்குகள் இருந்தால்​போதும் நான் கட்சி​யை மாநிலத்தில க​​ரை​யேற்றிவிடலாம் என நி​னைத்தால் நிச்சயம் வருகின்ற நாடளுமன்ற ​​தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற​தேர்தலிலும் மிகப்​​பெரிய வீழ்ச்சி ஏற்படும் இதுதான் கம்யூனிஸ்ட் க​டைசிஅரசாங்கமாககூட ​கேரளத்தில் இருக்கலாம். ஏ​னெனில் பல கட்சிகள் இருக்கலாம் அறிவு ஜீவிகள் ​கேரளாவில் இருக்கலாம். ஆ​னால் அ​​தை​யெல்லாம் தாண்டி ​கேரளா என்பது ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் ​கொடுக்கிற மண்ணாகும். மக்கள் முதல் மரியா​தை ​கோவிலுக்குதான் அதன்பின்புதான் அரசாங்கம் அரசியல் எல்லாம்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   தேசிகன் அவர்களே இது உங்களுடைய தனிப்பார்வை. நீதிமன்றம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு செல்லும் வழக்குகள் அரசியல் சாசனங்கள் சட்டங்கள் கொடுத்துள்ள அதிகாரம் இதன் அடிப்படியில் இருக்கும். அங்கு பிஜேபி என்று கட்சி சார்பில் கொடுக்கலாம். அப்போது அது மதசார்புடைய இயக்கமாக மாறும். அரசு சார்பில் கொடுப்பதற்கு வழியேயில்லை. அரசு என்பது மதசார்பின்மை கொண்டது. நாளை ட்ரிபிள் தலாக் தீர்ப்புக்கு கூட அரசு சீராய்வு மனு போடலாமா என்ற கேள்வி எல்லாம் வரும். இது முழுக்க முழுக்க நமது கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். மக்கள் சக்தி தான் அதை தீர்மானிக்கும். முன்னமே சொல்லி இருக்கிறேன் நமது தர்மங்கள் தம்மை காக்கவல்லது. அதை அழிக்க முற்பட்டால் அதன் விளைவை எதிர்கொள்ள மனிதர்களின் பலம் போதாது.... இத்தகைய அறப்போர் தேவையே. இங்கே ஒரு பிரகஸ்பதி மன்னராட்சி மக்களாட்சி என்றெல்லாம் பினாத்திக்கொண்டு கருத்து போட்டு இருக்கிறான். குடும்ப காங்கிரஸ்க்கு முட்டு கொடுக்கும் இவனுக்கு மக்களாட்சி ரொம்ப தெளிவாக தெரிகிறது. இல்லாத ஒன்றை திரித்து பேசி தான் Subversion தொல்லைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தேவை நம்பிக்கை. இன்றைய தேதியில் நீதிமன்றங்கள் தீர்ப்பு மன்றங்கள் போலத்தான் செயல்படுகிறது.. போட்ட வழக்கிற்கு தான் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். வலி நமக்கு நாமே அதை எதிர்கொள்வோம்... அரசு என்றுமே ஒரு பக்கமாக நடவடிக்கை எடுக்காது. ஏனென்றால் நம்மில் இந்தியர் என்ற ஒற்றுமை இல்லையே....

  • Srinivasan Desikan - chennai,இந்தியா

   திரு மணி அவர்கள் ஒரு விவரத்​தி​னை சரியாக புரிந்து ​கொள்ள்​வேண்டும் காங்கிரஸ் மற்றும் பாஜக சந்தர்ப்பவாதிகள் என்ப​தை தாங்கள் மறந்துவிட்டீர்கள். காவிரிபிரச்ச​னையில் உச்சநீதிமன்றம் உடனடியாக மூன்று மாநிலங்க​ளை உள்ளடக்கிய ஒரு காவிரி கண்காணிப்புகுழு அ​மைக்க்​வேண்டும் என்று உத்தரவிட்ட​போது இ​​தே மத்தியஅரசாங்கம் கர்நாடக​ ​தேர்த​லை மனதில் ​வைத்து கூடியவ​ரை குழு அ​​மைப்ப​தை தள்ளி​வைத்தது. ஆக அரசாங்கம் நி​னைத்தால பரி​யை நரியாகவும, நரி​யை பரியாகவும் மாற்றலாம். இந்த பிரச்ச​னையில் எந்தஅளவிற்கு மாநிலஅரசிற்கு எதிர்ப்பு வர​வேண்டு​மோ அவ்வளவு வர​வேண்டும் என மத்திய பாஜக நி​னைக்கிறது. மாநிலஅரசும் நமக்கு சிறுபான்​​மையினைர் ஓட்டு இருக்கிறது என அவர்கள் நி​னைக்கிறார்கள். எது எப்படி​யோ அரசாங்கம் என்கிற குரங்கின் ​கையில் பூமா​லை சிக்கி சின்னாபின்ன்மாகிறது. நிச்சயகம் நம் கலியுகவரதன் அ​னைத்​தையும் பார்த்து​கொண்டுதான் இருக்கிறார். காலம் பதில்​சொல்லும். அப்​பேர்து யார் எங்கு இருக்கிறாரகள் என்று ​தெரியாது

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  சபரி நாதன்...எங்கள் ஐயப்பன் அனைவருக்கும் சொந்தம்...

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இப்டியே எவ்வ்ளோ நாளைக்கு தான் நூடுல்ஸ் மாதிரி கருத்து போடுவீங்க..

  • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

   நீங்க பானிபூரியாய் இருக்கும்வரை......

  • gsudheer17 - Tamilnadu,இந்தியா

   சபரி மலை அய்யப்பன் எல்லோருக்கும் பொது. அவர் எல்லாம் கோவிலுக்கும் இருக்குறார். சபரி மலை அகமண விதி படி பெண்கள் செல்ல அனுமதி இல்லை. அய்யப்பன் பொது என்பது வேறு சபரி மலை செல்வது வேறு. இது புரியாமல் மக்கள் பேச கூடாது. யாரும் பெண்களை அய்யப்பனை வாங்காதே என்று சொல்லவில்லை. சபரி மலை போகாதே என்று தன சொன்னார்கள் நாம் முன்னோர்கள்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  பினராயி ஒரு கலகக்காரன். மோடியின் வழியில் செல்லுங்கள். அதாவது அவர் பிரச்னைகளை மக்களிடையே பேசுகிறார். மக்கள் சக்திக்கு தான் வலிமை அதிகம் என்பதை அவர் அறிவார். நீங்களும் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். கண்டிப்பாக உங்கள் உழைப்பால் மட்டுமே நமது சபரிமலை வழிபாட்டு சாநித்யங்கள் காக்கப்படும்... இந்த உண்ணாவிரதம் அடையாளப்படுத்தலாம். முதலமைச்சர் என்ற போர்வையில் நமது கலாச்சாரங்களை ஏலம் போடும் இந்த பினராய்க்கு ஓட்டுபோட்டோமே என்று வெட்கப்படுங்கள். நல்ல எதிர்காலத்தை குறித்து சிந்தியுங்கள்...

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ஒண்ணொண்ணும் மிஷநரி கள் , வெளிநாட்டு என் ஜீ ஒக்கள் சொல்லி வெச்சு அடிக்கிறாங்க. எல்லாத்துலயும் இந்தியர்கள் இந்தியாவுலயே தோத்துட்டு இருக்கோம். நமது விரல்களால் நம்மையே குத்தி கொள்ள வைக்கிறாங்க. வெளிநாட்டு ஆட்களிடம் இருந்து நமக்கு சுதந்திரம் கிடைச்சுதான்னே சந்தேகம் வருது. பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியர்கள் மீது 70 வருடமே ஆன போலி சமத்துவ போலி மதச்சார்பின்மை அரசியல் சாசனம் தொடுக்கும் போர் இது. மேற்கில் மனிதன் குகைகளில் மிருகம் போல வாழ்ந்த சமயத்தில் நாம் இங்கு பல்கலைக்கழகமும், நகர கட்டமைப்பும், இலக்கணங்களும், ஸ்பேஸ் ரிசர்ச்சும், ஆராய்ச்சி கூடங்களும் கொண்டு வாழ்ந்த மக்கள் நாம். இருநூறு வருடம் முன்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்த பச்சை-பாவாடைப் பசங்க கலாச்சாரம் பண்பாடு மனிதம் சமத்துவம் நமக்கே இப்ப சொல்லி தராங்க. தீபாவளி சீசனாதலால் பட்டாசுக்கு எதிர்த்து தீவிர பிரச்சாரம் நடக்கும் , அதுல நம்ம சினிமா கிரிக்கட் ஸ்டார்களும் பங்கு எடுத்துப்பாங்க, அதற்கு அடுத்தது கோவில் யானைகள் கேசு வருது. அது முடிஞ்ச அப்புறம் ஜல்லிக்கட்டு மேல் முறையீடு வேற பண்ணி இருக்காங்க அந்த கேசு வரும். இந்துக்கள் பிணம் எரிப்பதால் அதிகம் மாசு உண்டாகிறதுன்னு ஒரு போலி ரிசர்ச் சமீபத்தில் வெளியிட்டாங்க, அதுக்கு விரைவில் கேசு போட்டுடுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இந்துக்கள் அதிகமாக சுவாசிப்பதால், தீபம் எரிப்பதால், கோவில் இருப்பதால் மற்றவர் வாழ முடியவில்லைன்னு ஒரு ரிசர்ச் முடிவுகள் சொல்லும்....

 • venkatesan - chennai,இந்தியா

  உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • HSR - Chennai,இந்தியா

  வாழ்க பந்தள மன்னர் பரம்பரை..

 • Thamilvanan - Mumbai,இந்தியா

  நியாயமான போராட்டம்... வெற்றியடைய வாழ்த்துக்கள்...

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்போது மன்னராட்சி இல்லை. மக்களாட்சி. முன்னாள் அரச குடும்பத்தினரும் சாமானிய மக்களே. இது நீதி மன்றத்தின் ஒரு முடிவு. நீதி மன்றம் கொடுத்த முடிவு ஒரு பாகுபாடில்லாத உரிமை பற்றி. அதுவும் இந்திய அரசியலமைப்பை ஒட்டி. அது மக்களின் முடிவு அல்ல. மக்களின் முடிவு தேர்தலில் தெரியும். ஒவ்வொரு மதத்தவரும் மரபை மட்டும் எடுத்துக்கொள்ளலாகாது. மரபுகள் காலப்போக்கில் மாறும். மரபுகளை கடை பிடிக்க விரும்புவோர் தாங்களே சுயமாக கட்டுப்பாடோடு சபரிமலை செல்லாமல் இருக்கலாம். ஆனால் நீதி மன்றத்தின் முடிவை மாற்ற சொல்ல போராட்டம் செய்ய கூடாது. எல்லா மதத்தவரும் இதே மாதிரி செய்தால் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அப்போ எல்லா மதத்தவர்க்கும் எல்லா வழிபாட்டிற்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் ன்னு தீர்ப்புல சொல்லியிருக்கணுமா இல்லையா..?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   தெரிஞ்சே ஏமாறுறது ன்னு முடிவு பண்ணியாச்சுனா....பேசாம நம்மளே ஒரு குழியை வெட்டி உள்ள போயி உக்காந்துகிடலாம்....மேற்கொண்டு எதுக்கு வாழ்க்கை..?

  • sankar - Nellai,இந்தியா

   தம்பி - நீதிமன்றம் இதில் தலையிட்டு இருக்கவே கூடாது

  • HSR - Chennai,இந்தியா

   ஓரி ஆட்டு மந்தை எப்படி ஒரு ஆடு முன்னால் போய் பள்ளத்தில் விழுந்தால் ஒரு மந்தையே விழுகின்றது. அது போல மைனாரிட்டி கூட்டம் மொத்தமா ஒரே கட்சிக்கு ஓட்டை குத்தும்.. இதுக்கு பேரு பல்க் டமாக்கா. ஆனால் நாம் என்னதான் இந்துவாக இருந்தாலும் நாட்டின் நலன் கருதி நமக்கு சரியென்று படும் கட்சிக்கு பிரிந்து ஓட்டு போடுவோம். அதனால் யாரும் ஹிந்துக்களுக்கு பயபோடுவதில்லை.. ஆனால் சிறு கூட்டம் பல்க் டாமாக்கா ஆபரை பிஜேபி தவிர ஏனைய கட்சிகள் இழக்கத்தயார் இல்லை..எனவே கருத்து சொல்றவங்களை அதுப்பற்றி கேட்டு சங்கடப்படுத்தாதீர்..

  • a.ganesan - tirnelveli,இந்தியா

   சூப்பர் இதற்கு பதில் சொல்லுங்கள் ஸ்ரீனிவாசன்

  • Srinivasan Desikan - chennai,இந்தியா

   திரு சீனிவாசன் இந்தியாவில் பல விவகாரங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்​பை மதிக்காத அரசாங்கங்கள் உண்டு குறிப்பாக காவிரி விவகாரத்தில் ஏ​தோ சில மாதங்களாக ம​ழை வந்தது அதனால் பிரச்ச​னை ​பெரிதாகவில்​லை இல்​லை என்றால் இன்றளவிலும் கர்நாடகா உச்சநீதிமன்றத்​தை மதிதத்தில்​லை காரணம் ​கர்நாடக மக்களின் நலம் என்பார்கள். ச​ரி அ​தைவிடுங்க நடப்பு விஷயத்திற்கு வரு​​வோம். நீங்கள் பதிவிட்டது​போல் மரபு என்பது இன்று வந்ததல்ல பல ஆயிரம் வருடங்களாள சனாதன தர்மபடி நம்முன்​னோர்களும் ஆன்மிக ​பெரியவர்களும் வகுத்தது. இ​தை சட்டத்​தோடு ஒப்பிட்டு பார்க்ககூடாது. நம்நாடு மொழி மதம் என பன்முகதன்​மை வாய்ந்த நாடு. ஒவ்​வொரு மதத்திற்கும் பல்​வேறு விதிமு​றைகள் உள்ளன. இந்தியாவில் ராணுத்திற்கு பல்​வேறு விதிமு​றைகள் உள்ளன குறிப்பாக உ​டை விவகாரத்தில் எடுத்துக்​கொண்டால் த​லையில் ​தொப்பி அணிய​வேண்டும் தினந்​தோறும் முகசவரம் ​செய்ய​வேண்டும். ஏன் சீக்கியர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளித்தாரகள் அங்கு எங்​​கே ​சென்றது சட்டம். அங்கு மதத்தின் மரபுதான் ​வென்றது இந்திய அரசாங்கம் பாரளுமன்றத்தி​லே​யே அந்த காலத்தில் இதற்​கென தனி வழிமு​றை ​கொண்டுவந்துள்ளது. சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் குடும்பஉறவு விஷயத்தில் ஒரு வி​​நோதமான தீர்ப்பு வழங்கியது ​பெண்களும் ஆண்களும் திருமணத்திற்குபின் யாருடன் ​வேண்டுமானலும் விருப்பட்டால் உறவு ​வைத்து​கொள்ளலாம் என்கிறது. இது எந்த மர​பை சார்ந்தது இ​தை நீங்கள் ஆ​மோதிக்கிறீர்களா? உலகத்தி​லே​யே இன்றளவிலும் நம்மு​​டைய இந்துமத திருமண சடங்குக​ளையும் சட்டங்க​ளையும் பல நாடுகள் இன்று பாரட்ட​தொடங்கி உள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆண்டவன் விதித்தது மனிதர்கள் விதிததல்ல. ஒரு வழிபாட்டுதலத்தில் பல வருடங்களாக ஒரு விதிமு​றை உள்ளது. அதற்கான காரணகாரியங்க​ளை ஆராய்வதற்கு இவர்கள் யார்? அதிலும் இந்த வழக்​கை ​தொடுத்தவர் ஒரு இஸ்லாமியர் அவ​ரை இந்த நீதிமன்றம் உங்களுக்கு அடுத்தவவர் பண்பாட்டில் த​லையிட என்ன உரி​மை என்று இந்த நீதிமன்றம் வினவியதா? ​​பொதுவாக​வே நம்நாட்​டை ​பொருத்தவ​ரை நீதிமன்றம் அரசாங்கம் என்பது ஒரு பா​தை ஆகமம் என்பது ​வேறுபா​தை இரண்டும் ஒன்றாகாது. எப்​போது நீதிமன்றம் த​லையிடலாம் என்றால் தனிமனித உரி​மை மீறினால் அப்​போது த​லையிடலாம். சபரிம​லையில் ​பெண்க​ளை யார் அனுமதிகவில்​லை அவர்களு​டைய பருவகாலம முடிந்தபின் பல் ​பெண்கள் இன்றளவிலும் ஆண்களுக்கு சமமாக வழிபாடு நடத்துகிறார்கள். என​வே இது ஒரு ​பெரும்பான்​​மை மக்களின் ​தெய்வநம்பிக்​கை இ​தில் நீதமன்றம் தலையிடகூடாது. தாஙகள் விவரமாக சற்று ​​யோசியுங்கள்

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஐயா ஸ்ரீனி, இந்தியாவின் இறையாண்மையை குறித்து டெல்லி இமாமும், ஓவைஸியும் பேசியபோது நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள்? ஹிந்துக்களுக்கு மட்டும் அறிவுரை சொல்லும் நீங்கள் மற்ற மதத்தினருக்கு அதே அறிவுரையை சொல்ல மறந்து விடுவது ஏன்?

  • Srinivasan Desikan - chennai,இந்தியா

   நான் எங்​கே இந்துக்களுக்கு அறிவு​ரை கூறி​னேன் எமது பதிவி​னை சரியாக மீண்டும் ஒருமு​றை படிக்கவும். யாரு​டைய பதிவி​யோ படித்து எனக்கு பதில் அளித்துள்ளீர்கள்

  • nandaindia - Vadodara,இந்தியா

   மன்னிக்கவும் ஸ்ரீனிவாசன் தேசிகன் அவர்களே, எனது பதில் P R ஸ்ரீனிவாசன், அபுதாபி சொன்ன கருத்துக்கு. உங்களுக்கல்ல. இருவரின் பெயரும் ஒன்றே என்பதால் வந்த குழப்பம் இது.

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  ஆகம விதி, சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டது அல்ல.

 • siriyaar - avinashi,இந்தியா

  Same like protest start against supreme court for illegal relationship and lgbt support supreme court. We should make sure supreme court also under the feet of god.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement