Advertisement

கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்கணும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில், மாவட்ட நீதிமன்றம் அருகே அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இரண்டு வேளைகளில் நடக்கும், இந்த கல்லூரிக்கு காலை, மதியம், மாலை ஆகிய, மூன்று வேளைகளிலும், மகளிர் வந்து செல்லும் நிலையில், கல்லூரிக்கு எதிரே, ராயக்கோட்டை சாலையில், நிழற்கூடம் இல்லை. இதனால், மழை மற்றும் வெயிலின்போது, மாணவியர் அவதியடைகின்றனர். ஏற்கனவே, இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்கூடம், சேதமான நிலையில், இங்கு புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, கல்லூரி மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement