Advertisement

ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம்: பா.ஜ. பாய்ச்சல்

புதுடில்லி: அரசியல் ஆதாயத்திற்காக ரபேல் விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என பா,ஜ. குற்றம்சாட்டியுள்ளது

ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித்பத்ரா கூறியது, ராணுவ ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியலில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை பரப்புகிறார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது ராணுவ ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக காங். இருந்தது. இதன் மூலம் ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா

  ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம். ஒட்டு மொத்த பாஜகவும் இடைத்தரகர்களாக செயல்படும்போது ஒரு குடும்பம் இடைத்தரகராக இருப்பதில் தவறேதும் இல்லை.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சரி, ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் வரிப்பணத்தில் உலகச் சாதனையாக உலகம் முழுவதும் பிரேக் பிடிக்காத லாரி கணக்காக பல முறை சுற்றி வந்து சில பணக்காரர்கள் மட்டும் ஆதாயம் பெரும் வகையில் ஒரு சில ஒப்பந்தங்களில் (மொத்தமே இரண்டு கைகளை விட்டு எண்ணும் அளவுக்குள்தான்) கையெழுத்து போட்டவரை என்னவென்று சொல்லி பரிகாசம் செய்யப்போகிறீர்கள்?

 • J.Isaac - bangalore,இந்தியா

  பிஜேபியில் பிரதமர் மோடியிலிருந்து அனைத்து பேசுச்சாளர்களும் மிகவும் சத்தமாக பொய்யை உண்மையாக பேசும் திறமை உடையவர்கள்

 • sam - Doha,கத்தார்

  எப்பா: நீங்க இப்ப என்ன பண்ணி கொண்டு இருக்கீங்க? பணக்கார நிறுவனத்திற்கும், அரசாங்க சம்பந்த பட்ட டெண்டர்களிலும் நீங்கள் தான் ஏஜெண்டாக செய்கிறீர்கள்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அரசியல் என்றாலே இடைதரரர்கள்தானே . நிலத்தை வாங்கிப்பார், வீட்டைக் கட்டிப்பார், வியாபாரம் செய்து பார், எல்லாமே புரியும், எல்லாமே தெரியும், இதில் நல்லவர்கள் யார் என்றால் பெறவேண்டியதை வாங்கிக்கொண்டு சீக்கிரமாக வேலையை முடித்து தருபவர்கள்தான், அவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள், வந்தே மாதரம்

  • murugu - paris,பிரான்ஸ்

   ஆனால் பிரதமரே "இடைத்தரகர் "ஆகக்கூடாது அல்லவா ????

 • tamil - coonoor,இந்தியா

  எல்லோரும் ரொம்ப கோபமாவே கருத்தை போடுறாங்க, மர்மமா இருக்குது, நிறைய விஷயங்கள் இந்த போர் விமான ஒப்பந்தத்தில் விதி முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று மட்டும் நன்கு தெரிகிறது

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா இவன் பேசறத நம்பறதுக்கும் ஒரு கும்பல் இருக்கும். பாப்போமே தேர்தல் வந்தா தெரிஞ்சு போகுது யார் சாயம் எப்படின்னு

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  சம்மிட் பத்ரா உங்களுடைய டிரௌசர் கிழிஞ்சு வருடம் 1 ஆகுது. இனி ஆப்புதான் டி.

 • raju - Madurai,இந்தியா

  யாரு இடைத்தரகர் . குடும்ப பின்னணி என்ன. .. ராஜிவை பொய் சொல்லி வி பி சிங் கவுத்தார் . பிறகு 15 வருடம் எதிர் கட்சி ஆட்சியில் இருந்தது .. ஏதாவது உண்மை இருந்ததாடா . பொய்யர்கள் பி ஜே பி

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாஜக ஆட்சியில் போபர்ஸ் வழக்கை மீண்டும் நடத்தியிருக்கலாமே ? அதாவது உங்களைத் திருடன் என்று காங்கிரஸ் சொன்னால்தான் அவர்களது திருட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறது ...... இல்லாவிட்டால் அவர்களும்தான் "சாப்பிட்டுவிட்டுப்" போகட்டுமே என்று இருந்துவிடுவீர்கள் .....

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  வெளிநாட்டு கட்சி காங்கிரஸ் பொறுத்தவரை இந்த பொய் குற்றச்சாட்டு ஒரு வின் வின் முயற்சி. இந்தியாவை வழக்கம் போல இன்னும் சில வருடங்களுக்கு நிராயுதபாணியாகவும் ஆக்க முடிகிறது, டீல் கேன்சல் ஆனால் மறுபடி காங்கிரஸ் பின்னாடி இயங்கும் அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு (யார் ஆட்சியில் இருந்தாலும்) புது டீல் வர வாய்ப்பு உள்ளது, அதே சமயத்தில் இவர்கள் தூற்றும் சேறு பாஜக மீது எவ்வளவு ஓட்டினாலும் தேர்தலில் கை கொடுக்கும். காங்கிரஸ் ஒரு தேசத்துரோக கட்சி, நாட்டின் சாபக்கேடு-கேன்சர்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  காங்கிரெஸ்த்தான் முதலில் அண்ணார் அம்பானியின் ரிலையன்சுக்கு ஆப்செட் கொடுத்தாங்க. இந்த நிறுவனத்துக்கு ராணுவ தளவாட ஆப்செட் தயாரிக்கும் அனுபவம் 20 வருடங்கள் உள்ளது. அவுங்க குடும்ப பாகப்பிரிவினையால் இப்ப தம்பி அம்பானியின் புது நிறுவனத்துக்கு அது வந்து விட்டது. பதினஞ்சு நாளே ஆன நிறுவனம்னு ஒரு பச்சை பொய்ய எப்படி காங்கிரஸ் சொல்றாங்கண்ணே புரியலை. மீடியா கேள்வி கேக்காதவரை எவ்வளவு பொய் வேணா பரப்பலாம் என்ற மமதை-ஆணவம். பப்பு பொறுத்தவரை நண்பன் படத்தில் வரும் காமெடி போல வெளிநாட்டு காங்கிரஸ் இயக்குனர்கள் பேப்பரில் எது எழுதி கொடுத்தாலும் படித்து விடுவார், அறிவிலி.

 • sathish rangaiah - MADURAI,இந்தியா

  மிக சரியான கருத்து.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  காங்கிரஸ் பேசிக் டிசைனே மக்களை பிரித்தாண்டு ஊழல் செஞ்சு தப்பி தவறி ஏதாவது மக்களுக்கு நல்லது செஞ்சாத்தான் உண்டு. தற்போதய உதாரணம், ரபேலில் ஆப்செட் க்ளாஸ் எடுத்துக்கோங்க, ஹால் (HAL ) செயல் திறன் பற்றாக்குறை உள்ளதாலும் தனியார் நல்லா செய்வாங்கன்றாதாலும் ஆப்செட் க்ளாஸ் ரபேல் கோரிக்கை வைத்ததால் கொண்டு வந்தாங்க நல்ல விஷயம்தான், ஆனால் எதனால் சம்மதிச்சாங்க? வதேரா நண்பரும் ரிலையன்சும் ஆப்செட் பார்ட்னராக அமர்த்துவதாக பிளான் செஞ்சு பண்ணினாங்க. இப்ப பாருங்க அந்த பிளேட்டை அப்படியே திருப்பி போட்டு பாஜகதான் ஆப்செட் கொண்டு வந்தாங்கன்ற தோரணையில் இப்ப போலி குற்றச்சாட்டு வெக்கிறாங்க. காங்கிரஸ் நாட்டின் சாபக்கேடு, நெடு நாளைய கேன்சர் வியாதி. காங்கிரஸ்-காங்கிரஸ் போலி மதச்சார்பின்மை சகாக்கள் இல்ல பாரதம் இருந்தா, அரசுன்ற பேர்ல ஒண்ணு இருந்தாலே போதும் நாம தானாகவே முன்னேற ஆரம்பிச்சுடுவோம்.

 • Anand - chennai,இந்தியா

  சரிபாதி பொய் மற்றும் இத்தாலியின் மாபியா இந்த கலவை எப்படி இருக்கும்? மொத்தத்தில் அவனது மொத்த வம்சமே பொய்யின் உறைவிடம். இவனெல்லாம் நமக்கு பாடம் நடத்த பார்க்கிறான் அதற்க்கு இங்குள்ள கைக்கூலிகள் தங்களின் மானங்கெட்ட பிழைப்பிற்க்காக ஒத்தூதுதல் வேறு செய்கிறார்கள்.

 • vijayakkumar k s -

  அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க...

  • Rahim Gani - Riyadh

   Removed

 • ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா

  உங்க வயித்தெரிச்சல் புரியுது எசமா நீங்க உடுங்க. உங்களுக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு.

 • Ramesh - chennai,இந்தியா

  தவறாக சொல்கிறார்.. முதலில் காந்தி குடும்பம் இல்லை. நேரு குடும்பம்.. ஒட்டு மொத்த காங்கிரஸும் இன்றைய கால கட்டத்தில் இடை தரகர்கள். பெரும் கொள்ளையாராகள்

  • S.Ganesan - Hosur,இந்தியா

   இது பெரோஸ் கான் குடும்பம். காந்தியும் இல்லை நேருவும் இல்லை.

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  எல்லாம் சரி, மத்த ஆளுக மட்டும் mediaல பேசுறாங்க, இந்த பிரதமர் மட்டும் ஏன் பேசமாட்டேன்னு இருக்காரு?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   Political Protocol / Administrative Protocol இந்த இரண்டும் உங்களுக்கு அத்துப்படி என்றால் இந்த கேள்வி உங்களுக்கு எழாது. சும்மா ராகுல் காந்தி கேக்கறத்துக்கு வழிமொழிகிறீர்கள் என்றால் பிரதமர் பேசமாட்டார். இப்ப என்ன பண்ணனும் உங்களுக்கு

  • மணிமாறன் - trichy,இந்தியா

   அந்த புரோட்டா கால் எழவு எல்லாம் மன் மோகன் பேசாமல் இருந்தபோது உங்களுக்கு தெரியவில்லையா ??? எம்பி எம்பி குதித்தீர்களே

  • MANI DELHI - Delhi,இந்தியா

   மன்மோகன் ஒரு மௌன வாதி. அவருடன் யாரு கேட்டார்கள். ராகுல் தான் குதிச்சு கிழிச்சு எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். அப்போதும் மெளனமாக கொஞ்சமும் உணர்ச்சியின்றி இன்றும் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு இருக்கும் மண்ணுவை பார்த்து நாங்க எம்பி எம்பி குதிச்சோமா.. எங்களுக்கு தெரியாது அவர் ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்பட்ட பிரதமர் என்று.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  அங்கு குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என்றால் இங்கு பிஜேபி கட்சி அணில் அம்பானி குடும்பத்தின் தரகரோ என்பதை சம்பிட் பத்ரா ஒப்புக்கொள்கிறாரா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆதாருக்கு, நோட்டுகள் அடிக்க இடைதரகரே கிடையாதா.,..?

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  ரிலையன்ஸ் கு யாரு இடைத்தரகர் ஜி ?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   ரிலையன்ஸ் வளர்ந்ததே இந்திரா ராஜீவ் காலத்தில் தான் அதற்கு முன் திருபாய் அம்பானி ஒரு பெட்ரோல் பங்கில் எழுத்தராகத் தான் இருந்தார். வெறும் விமல் துணி வியாபாரி என்ற நிலையிலிருந்து பெட்ரோலிய அதிபர் உலகபணக்காரராக உதவியது நேரு குடும்பம் தான் .இன்று அவர்களை எதிர்த்துக்கொண்டால் இந்தியாவிலேயே இருக்கமுடியாது

  • கோகுல்,மதுரை - ,

   ரிலையன்ஸை டசால்ட் தான் தேர்வு செய்தது.

 • raja - chennai,இந்தியா

  பிஜேபி பொய் சொல்லுவதில் மிக சாதுரியமானவர்கள்... நாகரிகம் அற்ற மனிதர்கள்... படிக்காத ஆட்கள் ஆளும் நாடாக மாறியதற்கு இது ஓர் உதாரணம் ......

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ரொம்ப பெரிய வார்த்தைகளுக்கு நீங்க சொந்தகாரங்க....படிக்காத ஆட்கள் ஆளும் நாடாக மாறியது என்று சொல்லும்போது உங்கள் கருத்து பொய்யாகி விட்டது. 2014 க்கு முன் ஆண்ட அத்தனை பேரும் அதிமேதாவி ப்ரகஸ்பதிகளாக இருந்திருந்தால் ....இந்தியாவின் நிலை. அட போங்க நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு கருத்து போடுங்க

  • sankar - Nellai,இந்தியா

   அப்படியென்றால் - நீங்கள் காமராஜர், எம்ஜியார் இவர்களை பழிக்கிறீர்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைத்தரகர் என்று கேவலமாக பேசக்கூடாது. அந்த குடும்பம் கொள்ளைக்கூட்டத்தின் தலைமை. அதற்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். அவர்களுக்கு இடைத்தரகர்களாக ப சி, மன்மோகன், கனிமொழி, கேடி பிரதர்ஸ் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் செயல்பட்டார்கள்.

 • பாரதன். - ,

  போபர்ஸ் ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கவே, காங்கிரஸ் ரபேல் பற்றி பேசுவதைப் புரிந்து கொள்ளாமல், பதில் சொல்கிறோம் என்ற பெயரில் ஒன்றும் இல்லாததை பேசியே பெரிதாக்குவதை நிறுத்தி, பாஜக அமைதி காத்தால் அதுதான் தீர்வாகும்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அவங்க இடைத்தரகர், நீங்க எல்லாம் Direct தரகரா?

 • thiru - Chennai,இந்தியா

  கண்ட கண்ட பயலுகள்லாம் பேசுது...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ஒரு முறை நேருக்கு நேர் அவருடன் வாதிட்டு பார். ஆங்கிலத்தில் நன்கு வாதாடும் தெம்பு இருப்பின் யார் கண்டவன் என்பது புலப்படும்.

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  Maintaining decency in Politics is one of the ethics - which is getting eroded day after day,in today's political scene. The statement of Mr. Sami Bhadra is yet another example. The language used is very poor in quality and in effect affect the quality of BJP in politics.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   Please understand how BJP works. Regarding the ethics other than BJP all the political parties positions are very much below quality. Firstly his name is Dr.Sambit Patra. வீராசாமி அவர்களே மதுரையை விட்டு தேசிய அளவில் உங்கள் அளவுகோல்கள் இருக்க வேண்டும். என்ன கழகமூளைச்சலவை இன்றும் நம்மை கிணற்றுத்தவளையாக வைத்துஇருப்பது தான் நமது பார்வைக்கோளாறாக மாறி திரதராஷ்டிரனின் நிலையில் நமது அணுகுமுறை உள்ளது

 • HSR - Chennai,இந்தியா

  இதெல்லாம் வேண்டாம்..காம பேரரசு செய்தியை ஏன் நீக்கிவிட்டீர்கள்? சின்மயி சிறப்புப்பேட்டியோடு உடனே வெளியிடவும்.நன்றி தினமலர்..

 • krishnan - Chennai,இந்தியா

  ரிலையன்ஸ் கு யாரு இடைத்தரகர் ஜி ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement