Advertisement

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.73; டீசல் ரூ.79.20

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.73 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 12) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.73 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.79.20 காசுகளாகவும், உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    முதலில் மூன்று மாநில தேர்தல்களில் பிஜேபி க்கு அழுத்தமா ஆப்பு வைக்க வேண்டும்..அதுதான் 2019 இல் மொத்தமா பெரிய ஆப்பு வைக்க அச்சாரமாக இருக்கும்..

  • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

    பிச்சை போடுவது போல் இரண்டரை ரூபாய் குறைத்ததாக அறிவித்து அதனை ஒரே வாரத்தில் பிடுங்கிவிட்டார்கள் இந்த சாதனையாளர்கள் வாழ்க மோடியிஸம்.

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    எப்படியோ பெட்ரோல் டீசல் வித்தியாசத்தை 5 ரூபாய்க்கு நெருக்கி கொண்டுவந்துடீங்க அதோட 100 ரூபாய் வரும்போது பெட்ரோல் டீசல் ஒரே விளையாயிடும். பெட்ரோல், டீசல் என்ற ஏற்ற தாழ்வை நீக்கி சமூக நீதிகாக்க போராடும் மத்திய மாநில அரசுகை போற்றி பாராட்டுவிழா கூடியவிரைவில் தேர்தல் கமிசன் நடத்தும். அதில் அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

  • வேலை இல்லா நாதாரி. - coimbatore,இந்தியா

    நேத்து அமைச்சர் சொல்லிட்டாரே மக்கள் இந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொண்டு பெட்ரோல் போட்டுகொண்டு போயிட்டே இருக்காங்கனு. படிப்பறிவு இல்ல சொல் புத்தி இல்ல சுய புத்தி இல்ல இவனுங்க நாட்டை ஆள நாம அந்த நாட்ல வாழ..தலைஎழுத்து

  • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஏதோ அரசு பொதுமக்கள் மீது பாவபட்டு 2,50 குறைத்தது, இந்த எண்ணெய் கம்பெனிகள் ஒரே வாரத்தில் அதை cover செய்வார்கள் என்று நினைக்கிறேன்

  • HSR - Chennai,இந்தியா

    இடைத்தரகர் குடும்ப ஆட்சியின் போது நேரா பன்குல போயி டாங்க் ஃபுல் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்..இப்போ காசு குடுக்கணுமா?.. இடைத்தரகர் பேமிலி பிரின்ஸ் இத கவனிச்சிக்குவார்..

    • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

      இப்போ யார் ஆட்சின்னு பாரு , முந்தைய ஆட்சில குரூடாயில் விலை உச்சத்தில் இருந்தும் விலை இந்த அளவிற்கு ஏறவில்லை,

  • ஆப்பு -

    அடடா..என்னா வளர்ச்சி... என்னா வளர்ச்சி..டாலருக்கு ரூவாயின் மதிப்பும், பெட்ரோல் விலையும் என்னமா மேல போகுது...இன்னும் விலைவாசி ஒண்ணுதான் பாக்கி.

  • thiru - Chennai,இந்தியா

    நம்ம வைரமுத்து பத்தியே பேசலாம் இதெல்லாம் எதுக்கு..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement