Advertisement

1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சோனியா மருமகனுக்கு உதவியது யார்?

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு நகர, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரமேஷ் அளித்த

பேட்டி:பெங்களூரு கங்கேனஹள்ளி பகுதியில், 1,100 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, ரூ. 7,000 கோடி இந்த நிலத்தை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா பங்குதாரராக உள்ள, டி.எல்.எப்., நிறுவனம், போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக ஆக்கிரமித்தது.

இந்த முறைகேடுக்கு, தற்போதைய நீர்ப்பாசன துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, டி.கே.சிவகுமார் முதுகெலும்பாக இருந்தார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, யஷ்வந்த்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சோமசேகர் ஆகியோரும், இந்த முறைகேட்டுக்கு உதவியுள்ளனர். சிவகுமார் உள்ளிடடோர் மீது, லோக் ஆயுக்தா, அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.அரசு நிலம் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும், அவர் வெளியிட்டார்.
Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நான்கரை வருடங்களில் இவனை என்ன செய்ய முடிந்தது ??

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நடவடிக்கை ??

 • ganapati sb - coimbatore,இந்தியா

  கர்நாடக தேர்தலின் போதே இதை சொல்லி பெரும்பான்மையான வெற்றி பெற்று இருக்கலாம் சரி பாராளுமன்ற தேர்தலின்போதாவது வழக்கு தொடுத்து விசாரணைக்கு அழைத்து உண்மையை வெளிக்கொணரவும்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   பாஜக -வும் சேற்றை இறைத்துவிட்டு ஓடிப்போகும் கட்சி ....... காங்கிரசும் அதே போன்றதுதான் .....

 • madhavan rajan - trichy,இந்தியா

  அம்மாவுக்கு பத்து ஏக்கரில் அரசு பங்களா, பைய்யனுக்கு பத்து ஏக்கரில் அரசு பங்களா தனித்தனியாக தில்லியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக. இவர்களெல்லாம் ஏழைகளுக்கு நல்லது செய்வோம் என்று தினமும் பேசுகிறார்கள். அதற்கு மன்மோகன், சிதம்பரம் போன்ற அறிவு ஜீவிகளெல்லாம் ஆமாம் போடுகிறார்கள். காலத்தின் கொடுமை.

 • tamil - coonoor,இந்தியா

  சோனியா குடும்பத்தினர் மீது இதுவரை சொல்லிவரும் குற்றச்சாட்டுக்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது, எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை,

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ராபர்ட் ன்னா வாடிகன் குஞ்சுகள் எல்லாம் இப்போ வரிசை கட்டி வருவானுங்களே... ..

 • A.Robet - chennai,இந்தியா

  கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு நில மோசடி குற்றச்சாட்டுகளை பாஜக வினர் சொல்லி வருகிறார்கள் ஒரு குற்றச்சாட்டிலாவது வழக்கு தொடுத்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பேரு கொடுத்துள்ளார்களா

  • Suppan - Mumbai,இந்தியா

   ஹரியாணாவில் வழக்குகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நம் நீதி மன்றங்கள் அவ்வளவு சீக்கிரம் வழக்குகளை முடிக்குமா? வாய்தா வக்கீல்கள் உள்ளவரை ...ஜெயலலிதா வழக்கு 17 வருடங்களாக நடந்தது என்பதை நினைவில் கொள்க> வாழ்க

  • adalarasan - chennai,இந்தியா

   ஸ்வாமி அவர்கள், காங்கிரஸ், கட்சி சொத்துக்களை, குறைந்த விலையில், தங்கள் பெயரில், மாற்றிக்கொண்டதற்கு எதிராக போடப்பட்ட கேஸ், விசாரணையில் உள்ளதுமுதல், பார்வையில் உண்மை இருக்கு என்பதால், கேஸை, கேன்சல் செய்ய கோர்ட், மறுத்து, இப்பொழுது, அவர்கள், சோனியாஜி, ராகுல்ஜி,advane bail வாங்கி உள்ளார்கள் என்பதை, பதிவு செய்ய விரும்புகிறேன்?

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ஆக்கிரமிப்பு என்று நிரூபிக்கப்பட்டால், காலம் தாழ்த்தாமல் அந்த நிலத்தை அரசு கையேற்கவேண்டும். காலம் தாழ்த்தினால் அரசு உடந்தை என்று மக்கள் கருதவேண்டியிருக்கும்.

 • murali - Chennai,இந்தியா

  ராகுல் ராஜீவ், இதை பத்தியெல்லாம் பேசமாட்டார். 38 சீட் வைத்து உள்ள குமாரசாமி காலில் விழுந்து ஆட்சிக்கு சப்போர்ட் செய்யும் போதே லட்சணம் தெரிகிறதே. தன் தாத்தா பெரோஸ் கான் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டால் போனி ஆகாது என தெரிந்துதான் காந்தி பெயரை போட்டு பொழைப்பை ஓட்டுகிறார்

 • vijayakkumar k s -

  ராபர்ட் வத்ரா க்கும் ப்ரியங்கா வுக்கும் குழந்தை பிறந்தால் காந்தி னு முடியற மாதிரி பேர் வைப்பாங்க.. அப்புறம் திருட்டு கட்சிகள் வாரிசுகள் எல்லாம் வருங்கால காங்கிரஸ் தலைவர் கூட கூட்டணி வைப்பாங்க...காந்தி கும் இவங்க குடும்பத்துக்கும் என்ன பேர் சம்பந்தம்.. ராஜிவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி,ப்ரியங்கா காந்தி,சோனியா ராஜிவ் னு தான் பேர் இருக்கனும்.புருஷன் பேர மாத்தி வெச்சுட்டு ஏமாதிட்டு இருக்காங்க..காந்தி பேரை வெச்சுட்டு இனியும் மக்களை ஏமாத்த முடியாது..

 • sathish rangaiah - MADURAI,இந்தியா

  ஒவ்வொரு மாநிலத்திலும் 1000 acre என்றால், மொத்த நாட்டிலும் எவ்வளவோ , தலை சுற்றுகிறது...

 • srikanth - coimbatore,இந்தியா

  Nirav Modi, Vijay Mallaya தப்பிக்க உதவியது யார்? இந்த விசாரணையும் செய்யலாமே. ஆனா அவங்களே சம்பத்தை பட்ட அமைச்சருங்க கிட்ட சொல்லிட்டு , குரூப் போட்டோ எடுக்கிட்டும் போனதால விசாரணை நடக்காம இருக்கலாம்

  • krishna - chennai,இந்தியா

   ஸ்ரீகாந்த் இதற்க்கு பதில் சொல்லாமல் ஏதோ பைத்தியம் போல உளறுகிறாய். OH ராகுல் காந்தி மூளைதான் உனக்கும் இருக்கும்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Where is rafel gandhi now this complaint is with evidence. He may say ambani is 2000 acre land and tata is 5000 acre land like that to divert. Ambani and tata work and do business and earn. But vadra was just make 1000 acre by marrying your sister. How come this possible mr.rafel please answer here. Here it is with evidence.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  What this corruppted Congress party of Karnataka State has gained by helping this man to loot the entire nation by such dirty and ugly manner and the Congress party leaders are now talking to the people of our nation as honest and true Arichandrans for their power and posts.The Corruppted and scams filled Congress party never and ever come to power either in any states of our country and also at the Centre hereafter in future.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்க காங்கிரஸின் புலிகேசி, உத்தமரு நல்லவரு ராகுல் காந்தி இதெல்லாம் அவங்க மொழியில் ஊழல் கிடையாது, ஏனென்றால் இந்தியா அவங்க பாட்டனார் வீட்டு சொத்து என்ற நினைப்பு தான் இளவரசருக்கு, இது போல் அரசு கட்டிடத்தை பிரஸ் நடத்துவதாக வாடகை எடுத்து அதை வாடகை விட்டு சம்பாரித்து உள்ளதை வெளிச்சத்துக்கு கொண்டுள்ளனர், இதற்க்கும் வாயை துறக்க மாட்டார் நம்ம இளவரசர், நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் சுகன்யா தேவி என்பவர் பற்றி வினவினார்கள், இவர்கள் இளவரசரை பற்றி complaint கொடுத்து உள்ளார்கள், அதிலிருந்து இந்த குடும்பத்தை கடந்த 11 ஆண்டுகள் ஆக காணவில்லையாம் என்னத்த சொல்ல

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  மொசல் புடிக்கிற நாய் மூஞ்சை பார்த்தா தெரியாது...?

 • ருத்ரா -

  இது போன்ற நில கொள்ளையர்கள் ஆட்சி தொடர்ந்தால் மக்கள் வெயில் மழைக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் போய்விடும். தப்பு என்று தெரிந்தும் ஏன் தண்டனை இல்லை.

  • ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்

   அது உந்தலைவனுக்கும் பொருந்தும் என்பதையும் மறந்துவிடாதே

 • ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா

  அடாடா ரெண்டு பெரும் அடிச்சிக்காதீங்கப்பா. நாட்ட ஆள மக்கள் உரிமை உங்களுக்கு குடுத்தா ரெண்டு பெரும் ஊழல் செஞ்சி உங்களுக்குள்ள அடிச்சாகவே நேரம் இல்லாம இருக்கீங்க இப்ப...

 • Ramesh - chennai,இந்தியா

  மூஞ்சியே சரியில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முன்னாள் முதல்வர் சித்தராமையா, யஷ்வந்த்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சோமசேகர் ஆகியோரும், இந்த முறைகேட்டுக்கு உதவியுள்ளனர். கட்சி தலைமைக்கு உதவாமல் யாருக்கு உதவுவது...?

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  காங்கிரஸ் தலைமையை வாத்ரா பயன்படுத்தி நெறைய வேலை செஞ்சிக்கிட்டாரு போல....அப்பால திருப்பதிக்கு போய் மொட்டையும் போட்டுக்கிட்டாரு ..

 • Sudarsanr - Muscat,ஓமன்

  இதில் முக்கியமான விஷயம் குற்றம் சாட்டுபவர் ஆவணங்களுடன் கூறி உள்ளார். ஆனால் திரு ராகுல் எப்போதும் குற்றம்சாட்டுவதுடன் முடித்து விடுவார். அதைப்பற்றி கேட்டால் பகுத்தறிந்து வேறு விஷயம் பேசுவார் அல்லது கண்ணடித்து சென்றுவிடுவார். மறந்தும் கூட உண்மையை பேசமாட்டார். இந்தியாவிற்கு நல்லதை செய்யமாட்டார்

 • rajan. - kerala,இந்தியா

  இது தான் கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மத்திய காங்கிரஸ் அன்னை மணிமேகலைக்கு சமர்ப்பிக்கும் முறைவாசல் ஊழல் கொடை. எங்கேயடா அந்த பப்பு இந்த ஊழலுக்கு என்ன பதில் சொல்ல போவுறான். அப்படியே குல்லாவை தூக்கி அடிச்சுகிட்டு லாலி பாப் சப்பிகிட்டே போயிடுவான். காங்கிரஸ் இந்தியாவில் இருந்து ஒழித்து கட்ட பட வேண்டிய ஊழல் பங்காளிங்க கூட்டம்.

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  நிலத்தை இவர் ஒண்ணும் விழுங்கிவிடவில்லையே? அந்த இடத்தில் தான் நிலம் உள்ளது. (முன்னாள் நிதி அமைச்சர் சொல்வதுபோல) அதை பிடுங்கிவிட்டால் போதுமே. எதற்கு வழக்கு. அரசின் நிலம் தானே, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   அப்ப, TANSI நிலத்தை மட்டும் அம்மா என்ன விழுங்கி விட்டாரா?. அதற்கு ஏன் வழக்கு தொடுத்தார்கள்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சார்... விசா இல்லாம கள்ளத்தோனியில அங்க நொழைஞ்சிடீங்க போல...இவ்வளவு அறிவா பேசுறீங்களே...?...

 • rajan. - kerala,இந்தியா

  பப்பு இளவல் ஆட்சி பீடத்தை பிடித்து இப்படி தான் இந்தியாவை தன் குடும்பத்துக்கு சாசனம் பண்ணியே காசு பார்த்துடுவான். இது இத்தாலிய ஊழல் குடும்பம். இவிங்களுக்கு இனி இந்தியாவில் இடம் கொடுக்க கூடாது. நாடு கடத்த வேண்டிய வாடிகன் கேஸுகள் இதுங்க.

 • rajan. - kerala,இந்தியா

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இதப்பத்தி பப்பு ஒன்னும் சொல்ல மாட்டார். இதையெல்லாம் மறைக்கத்தான் மோடி ராஜினாமா பண்ணனும் அப்படின்னு பேசுறார். அதை ஆதரித்து கேடுகெட்ட கம்யூனிஸ்டு, திமுக, மமதா கும்பல் தங்களோட திருட்டுக்களையும் மறைக்க பாக்குது.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பது போல, ஊழல் பணம் சோனியா குடும்பத்துக்கு கெட்ட பெயர் மட்டும் மோடி அரசுக்கு... இத்தாலிய மாஃபியா இந்த நாட்டை விற்காமல் ஓய மாட்டார்கள்..

 • HSR - Chennai,இந்தியா

  இவங்கதான் இடைத்தர்கர் குடும்பம் ஆயிற்றே..இதற்கு அந்நிய இடைத்தரகர்கள் வோட்டு போடுவார்கள் .

 • Indhuindian - Chennai,இந்தியா

  இதென்ன அக்கபோறாருக்கே நாட்டுக்கே மஹாராஜா ராகுல் காந்தி ராஜமாதா சோனியா காந்தி அப்படின்னா நாடே அவங்களுதானே அதுலே தம்மாத்தூண்டு ஒரு ஆயிரத்து நூறு ஏக்கரை வீட்டு மாப்பிள்ளைக்கு சீதனமா கொடுத்தால் தப்பா எதுக்கெடுத்தாலும் தப்பு கண்டுபிடிக்கறதை எப்பதான் நிறுத்துவீங்களோ ஐயோ ஐயோ

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இது மட்டுமா நாட்டில் பெரும்பாலான வளங்கள் கொள்ளை அடிக்கப்பப்பட்ட்து இப்படித்தான் .

 • sankaranarayanan - Irving-Dallas,யூ.எஸ்.ஏ

  எங்கே அந்த பப்பு? ராவோடு ராவா இத்தாலிக்கு போயாச்சா? என்னங்க இந்தியாவிலே பப்புவின் குடும்பம் பசியின் குடும்பம் - தவிர வேறு யாருக்குமே சொத்து பாத்து கிடையாதா? ஹரியானாவில் ராஜஸ்தானில் வதேராவுக்கு சொத்து பத்து - இப்போது கர்நாடகாவிலும் இருக்கிறதா? எங்கே அந்த சொத்துராமையா? உனது ஆட்சியில் உனக்குபாதி எனக்கு பாதி என்று நன்றாக நாட்டுசொத்தை பகிர்ந்து கொண்டுவிட்டார்களா? இன்னமும் எந்த எந்த மானிலிங்களில் பப்புவின் உறவினர்களுக்கும் - பசியின் உறவினர்களுக்கும் சொத்து பத்து இருக்கிறது என்று உச்சமன்றமே தலையிட்டு நீதி தவறாது விசாரணை நடத்த வேண்டும்?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சோனியா குடும்பம் இந்தியாவையே விற்றுவிடுமையா

 • Rajesh - Chennai,இந்தியா

  செத்தா ஆறடி நிலம் இல்லைன்னா ஆறு கிலோ சாம்பல் மற்றும் எலும்பு எதுக்கு இவ்வளவு பேராசை?

  • Muruga Vel - Chennai,இந்தியா

   வீட்ல நகை வாங்கி தரும் வழக்கம் கிடையாதா

  • nandaindia - Vadodara,இந்தியா

   அது கூட கிடைக்காம, வழக்கு போட்டு, தான் போட்ட எல்லா கேசையும் வாபஸ் வாங்கிட்டு, ராத்திரியோட ராத்திரியா விசாரணை நடத்தி இடம் வாங்கவேண்டியதா போச்சு இங்க ஒருத்தருக்கு.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  அதான் ஒவ்வொரு இந்தியர் கட்டிய வரி பணத்தையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டதே காங்கிரஸ். இந்த நில மதிப்பு எம்மாத்திரம் ? வழக்கம் போல பிஜேபியை திட்டிவிட்டு, பாப்புவை பிரதமராகும் வழியை பார்ப்போம்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  7000 கோடி... வாவ்... மாமியார் மைத்துனன் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவான் போல இருக்கிறதே...

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  கேவலமானவர்கள். இப்படி ஒரு பிழைப்பு. இரட்னு நாட்களுக்கு முன்பு தான் மலரில் படித்தோம் தங்களது 40 ஏக்கர் நிலத்தய் எட்டு கோடி மதிப்பிலான சொத்தை ஒரு தம்பதி அடையாறு மருத்துவமனைக்கு தானமாக எழுதி கொடுத்தது என்று. நல்லது செய்வதற்கு தங்கள் சொந்த சொத்தையே எழுதி தரும் தம்பதிகள் இருக்கும் நாட்டில் அரசு நிலத்தையே கபளீகரம் செய்யும் அரசியல் பைபுலத்தில் இருப்போரை என்ன சொல்வது. அதுவும் பரம்பரை பரம்பரையாக பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சியிலிருந்தே சொத்துக்கள் பல இருப்போர் கூட இந்தமாதிரி தேச சொத்துக்களை குலுங்குவது இறைவனுக்கு பொறுக்குமா. இறைவன் தண்டனை தருவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். கேவலம் ஒட்டு மொத்த குடும்பமும் இப்படித்தான் இருந்திருக்கிரதா? இந்த லட்சணத்தில் ரபேல் ஊழல் அது இது என்று வேறு கூவுகிறார்கள் பீரங்கியை ஊழலை செய்தவர்கள் சரிதானா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement