Advertisement

கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்:

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • ஸாயிப்ரியா -

    சுழற்சி முறையில் அடுத்த அமைச்சர் யாரோ? ராஜினாமா அமைச்சருக்கு எது பற்றாக்குறையோ.

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

    அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Mr.H.D.Kumaraswamy government's days are numbered from today onwards.Very soon it will fall in coming days.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மனசுக்கு பிடிக்கவில்லை... வருமானமும் இல்லையோ.....?

  • பாரதன். - ,

    கர்நாடகா அமைச்சரவை கலைந்து வீட்டுக்குச் செல்ல இதுவே ஆரம்பம். பாராளுமன்றத் தேர்தல் வரும்போது பாருங்கள் இன்னும் நிறைய வாண வேடிக்கைகள் பார்க்கலாம். பொறுத்திருங்கள்.

  • ஆப்பு -

    இவரைப் பாத்தா படிச்சவர் மாதிரி தெரியுது...ஆனா மாணவர்களுக்கு எதுவும் நல்லது பண்றவர் மாதிரி தெரியலே...,நல்ல பணம் புழங்கற பொதுப்பணி துறை, ரெவின் யூ துறை மாதிரி குடுத்திருக்கலாம். நம்ம ஊர் மாதிரி துணை வேந்தர் நியமன ஊழல் எல்லாம் பழக்கமில்லை போலும். தமிழண்டா...

    • nandaindia - Vadodara

      இவருக்கு நிதி மந்திரி போஸ்ட் குடுத்துருக்கலாம். நம்ம முன்னாள் வரி மந்திரி மாதிரி ஏதோ "ஓரளவுக்கு" சம்பாதிரிச்சிருப்பாரு. என்ன, வாய்தா வாங்க கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையா நடக்க வேண்டியதிருக்கும்.

  • nicolethomson - bengalooru,இந்தியா

    இவர் பள்ளி கல்வித்துறை மந்திரி, உயர் கல்வித்துறை மந்திரியான gt தேவேகௌடா வின் நெருக்குதலால் மகேஷின் பதவி பறிக்கப்பட்டுள்ளது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கண்டவனும் பியூஸ் பிடுங்கிவிடுவான் போல இருக்கிறதே...

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவேன் என்று சமீபத்தில் முழங்கியதற்கு கைமேல் பரிசு கொடுத்துவிட்டார்களோ

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement