Advertisement

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், ஹண்ட்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள், குப்வாரா, சோகம் பகுதியை சேர்ந்த மனான் பஷீர் வானி மற்றும் லங்கேட் பகுதியை சேர்ந்த ஆஷிக் ஹூசைன் ஜர்கார் என தெரிய வந்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement