Advertisement

ராகுல் சொல்வது பொய்; பா.ஜ.,

புதுடில்லி: ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவலை தெரிவிக்கிறார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ரபேல் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேலோட்டமாகவே ராகுல் பேசி வருகிறார். அவரிடம் உரிய ஆவணங்கள் இருந்திருந்தால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது தானே ? ரபேல் குறித்து பேச ராகுலுக்கு அருகதை கிடையாது. அவரது தந்தை போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் தரகராக இருந்தவர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை ராகுல் கேலி செய்கிறார். நாட்டு மக்களுக்கு தவறான தகவலை தருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • பாரதன். - ,

    பொய் சொல்வதை வாடிக்கையாகவே கொண்டிருக்கும் உத்தமர் ராகுல். இந்த ரபேல் விவகாரத்தில் யாரும் இவருக்கு பதிலே சொல்லாமல் இருந்து விட்டால். பிறகு இவர் அதோடு வாய் மூடிவிடலாம்.

  • vijayakkumar k s -

    அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை...

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    ராகுல் சொல்வது பொய் பா.ஜ. பொய் தான், அவனை உடனே சுட்டுத்தள்ளுங்கள், அப்போது தான் பயம் வரும் சும்மா சும்மா கதை விடுபவர்களுக்கு. அதை செய்யாமல் பிரதமர் மவுனம் காப்பது ஏன்.

  • Anand - chennai,இந்தியா

    ரவுல் வின்சி தனது கப்பித்தனமான போக்கால் திரும்பிய பக்கமெல்லாம் மூக்குடைபடுகிறான்.

  • manoharan - TIRUVALLUR,இந்தியா

    ராகுல் சொல்வது பொய் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement