Advertisement

இந்தியா மீது பொருளாதார தடையா?: டிரம்ப் பதில்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவும், ராணுவ உறவு வைக்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. மீறும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனக்கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க கடந்த வாரம் ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


இது தொடர்பாக, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பதில், ஆயுதங்கள் வாங்குவதற்காக தடை விதிப்பது குறித்து இந்தியா விரைவில் தெரிந்து கொள்ளும். இதனை நீங்களும் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (51)

 • Gnanam - Nagercoil,இந்தியா

  யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது, கூடாது. அதற்காகத்தான் இந்தியா அணிசேரா நாடு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்தியாவுக்கு எல்லாமே நட்புநாடுகள்தான்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  அமெரிக்காவில் இந்தியர்கள் ஒரு கோடி ...படித்த குடி பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியா முதலிடம் ...வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்ரடிக் மற்றும் ரிபப்லிக்கன் பார்ட்டிகளில் கமலா ஹாரிஸும் நிக்கி ஹொலேயும் முன்னணியில் இருக்கிறார்கள் ...பெரிய கார்பொரேட்கள் மைக்ரோசாப்ட் கூகுள் போன்ற கம்பெனிகள் இந்தியர் தலைமையில் ... பென்டகன் முதல் அதிபர் மாளிகை வரை இந்தியர்கள் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள் ...மொத்தத்தில் இந்தியர்களின் வாக்குகள் தான் அமெரிக்க ஜனாதிபதியை நியமிக்கும் ட்ரம்ப் கார்ட் ... டொனால்டு ட்ரம்ப் இந்தியர்களை ஒன்னும் பண்ண முடியாது ....அடுத்த மாத செனட் எலெக்சன் வரைக்கும் ஒண்ணும் பண்ண மாட்டார் ...

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  ரஷ்ஷியாவுடனான இந்தியாவின் பழைய ...பாரம்பரிய நட்பு தொடரவேண்டும்.

 • kabali - moresis,பிரான்ஸ்

  டாய் லூஸ் எஸ் 400 ஏவுகணை வாங்கியதற்கும் மதமாற்றத்துக்கும் என்னடா சம்பந்தம்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  யோவ் டிரம்ப், ஏற்கனவே இந்தியர்களின் நிலை பொருளாதார தடை விதித்த மாதிரிதான் இருக்கிறது. இதில் நீங்கள் பொருளாதார தடை விதிப்பேன் என்று மிரட்டுவது, "எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவனிடம் தலைவலியை கொடுத்து விடுவேன்" என்று மிரட்டுவது மாதிரி இருக்கிறது.

  • Muruga Vel - Chennai,இந்தியா

   ரொம்ப அனுதாபங்கள் …

 • Annamalai Palaniappan - Houston,யூ.எஸ்.ஏ

  சீனாவும் எஸ் 400 ரகசியமாக ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே வாங்கி டெலிவெரியும் ஆய்யுடிச்சு

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  அதற்க்கு அமெரிக்காவே ஒத்துக்கொள்ளாது அவர்களின் பங்கு சந்தையை தூக்கி நிறுத்துவது அவர்களின் இந்திய முதலீடே அணிசேரா கொள்கை இந்தியாவினுடையது, எந்த நாட்டு கொள்கை முடிவுகளும் இந்தியாவை கட்டுப்படுத்த முடியாது

 • Rajesh -

  who is America to put a ban on India ??? the political power of America to RE RE structured . then what for UN ??

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  நீ இப்ப வந்தவண்டா ரஷ்யா என் பழைய நண்பேன்டா, சும்மா பூச்சாண்டி காட்டாதே. இந்தியாவும் ரஷ்யா-வும் கூட்டு சேர்ந்த பெரிய வல்லரசு நாடு நாங்கதான்.

  • sankar - trichy,இந்தியா

   ரஷ்ய inthiyavukku நண்பன் ஆனால் சீனாவுக்கு சகோதரன் . சீனா போரில் சொன்னது நியாபகம் வருது

 • Ramesh - chennai,இந்தியா

  Down Down Trump.. America, please replace Trump with any other better man.

  • Rajesh - Chennai,இந்தியா

   தமிழ்நாட்டுக்கு, வேறு மாநிலத்தவர் வந்தாலே பொறுக்காது நம்மவர்களுக்கு. அப்போ இந்தியர்கள் அமெரிக்காவில் வந்து கோலோச்சுனா பார்த்துட்டு சும்மா இருக்க அவர் என்ன நம்ம நாட்டு தலைவர்கள் போல கையாலாகாதவரா? நெருப்புடா

 • Pure stream - Nagarcoil,இந்தியா

  இங்கிக்குக்குற துரோக மதமாற்ற கும்பல் இந்த விசயத்தில் என்ன சொல்லுது?

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  பொருளாதார தடை போட்டுப்பார் அப்புறம் இந்தியா யார் என்று உனக்கு புரியும் ...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  வரும் ஆனால் வராது.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  இறக்கு மதி செய்யும் பொருள்களுக்கு டாலர் கொடுக்க மாட்டோம் . இந்திய ரூபாய்கள் தருவோம் என கூறுங்கள் பண்ட மாற்று முறைக்கு மாறுங்கள் . டாலர் வீழ்ச்சியை சந்திக்கும் . இதனை தைரியமாக செய்யலாம் , ஏனனில் உலக சந்தை 130 கோடி இந்தியா மக்களை நம்பி தான் வாழ்கிறது

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  He will announce the blockade after atting the Republic Day function.

 • Babu-Kuwait - Ahmadi,குவைத்

  மொதோ ரஷ்யாவை ஆயுதங்களை விற்க கூடாது ஏன்னு தடை போடு. அப்புறம் எங்க கிட்டே பேசுப :)

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  டேய் டிரம்பு. இந்தாண்டு உன் உளறல் உன் வர்த்தக மோதல்களால் உலகப்பொருளாதாரம் முக்கியமா அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடக் குறைவாக அதாவது மூன்றுக்கும் குறைவாகவே இருக்கும்.ஆனால் இந்தியா வளர்ச்சி 7.3%க்கு மேலபோகுமென நேற்று உலகவங்கி கூறியுள்ளதே. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைத் தாக்கப்பார்த்தால் உமது வர்த்தகம்தான் அடிவாங்கும். சும்மா நானும் ரவுடிதான் உதார் விடாதே.இன்று உங்க பங்கு மார்க்கெட்கூட தடால்னு விழுந்திருச்சே.

 • Babu-Kuwait - Ahmadi,குவைத்

  முதலில் ஆயுதங்களை தயார் செய்யாதே என்று ரஷ்யாவை நிறுத்து. அப்புறம் மத்தவங்களோட உன்னோட பேச்சை வைச்சிக்கோப.

 • rajan. - kerala,இந்தியா

  ஈரானிடம் இருந் க்ருட் ஆயில் இந்திய கரன்சி INR இல் இறக்குமதி செய்யும் மோடி அரசின் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மோடியின் ஒரு அதிரடி. இதன் மூலம் டிரேடிங் கரன்சி டாலரை உதறி விட்டு INR நம் இந்திய கரன்சி உலக சந்தையில் புகுத்தப்பட்டுள்ளதால் டாலர் சார்ந்த அமெரிக்கா வருமானத்திற்கு இப்பவே ஆப்பு. எனவே அடுத்து நாம் இறக்குமதி செய்யும் மற்ற நாட்டு பொருட்களுக்கு டாலருக்கு மாற்று கரன்சியாக INR முறை படுத்துதல் அவசியம். இதன் மூலம் டிரேடிங் கரன்சி டாலர் எனும் வரலாற்றை மாற்றி எழுதி விட வேண்டும். இது ஓன்று தான் அமெரிக்கா பொருளாதார தடைக்கு நாம் கொடுக்கும் ARMS TWISTING கலையாக உருவெடுக்க வேண்டும், அத்துடன் INR டிரேடிங் சார்ந்த வரி வரவு நம் INR க்கு மதிப்பை அதிகரிக்கும் . இதை மற்ற நாடுகளும் பின்தொடரும் பட்ச்சத்தில் அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காண துவங்கும். வாழ்த்துக்கள்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  அமெரிக்காவிடம் மட்டும் ஆயுதம் வாங்க வேண்டும் அவன் கோடிகளை குவிக்க வேண்டும்

 • mindum vasantham - madurai,இந்தியா

  இவன் ஒரு மெண்டல் , செவ்விந்தியர்களின் பூர்வீக குடியை அழித்து ரத்தத்தில் உருவாக்கியது தான் அமெரிக்கா அதை மறக்க வேண்டாம்

 • Logarasu Rangasamy - Namakkal,இந்தியா

  மக்களகிய நாங்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பொருட்கள் வாங்க சுயதடை போட்டால் உங்கள் நிலைமை என்னவாகும்.

  • Rising Sun - London,யுனைடெட் கிங்டம்

   அத மொதல்ல செய்யுங்க பா

 • chails ahamad - doha,கத்தார்

  அமெரிக்காவின் சர்வாதிகார போக்கை பற்றி உலக நாடுகள் சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது அமெரிக்காவிற்கு எந்த காலத்திலும் நன்மைகள் விளைய போவதில்லை என்பதை அறிவுடைய (?) அந்த நாட்டின் அதிபர் சிந்திப்பது அவசியமாகும் , இருப்பினும் சிந்தனை செய்யும் நிலையில் அந்த நாட்டு அதிபர் இல்லை என்பதை உலக நாடுகள் அறிந்தே இருப்பதால் , மிக விரைவில் அந்த நாடு உலக நாடுகளின் உறவில் இருந்து விலக்கி வைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாக இருந்திடும் என்பதை காலங்கள் நிருபிக்கும் .

 • R Sanjay - Chennai,இந்தியா

  குரங்கு கையில் AK47 கிடைத்த கதைதான் டிரம்ப் அமெரிக்காவிற்கு அதிபரானது.

 • பிரபு - மதுரை,இந்தியா

  டிரம்ப்புக்கு தான் 18 பட்டிக்கும் நாட்டாமைன்னு நினைப்பு. நினைப்பு பொழப்பை கெடுத்திரும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இது தான் நல்ல தருணம்...எங்க நாடு கோடு போட்டுட்டாரு... மற்ற ஆசிய நாடுகள் எல்லாம் சேர்ந்து ரசியா கிட்ட நல்ல உறவு வெச்சி ரோடே போட்டிருங்க... இந்த நாக்கு பிரட்டி என்ன பண்ணுது ன்னு பார்திறலாம்..? என்னமோ... கஞ்சியும் துவையலும் தினமும் அமெரிக்காவுல இருந்து இறக்குமதி பண்ணி தான் இந்தியா கரனுங்க பொழைச்சி கிடக்குறானுங்க ....போவியா.....எங்களுக்கு சப்பை மூக்கன் மேல ஒரு கண்ணு...அவனுக்கு எங்க அருணாச்சல் மேல ஒரு கண்ணு... ..ஆங் ...பக்கிஸ்தானா ? அது எங்க இருக்கு..?..

 • Ramthevar,Eastham,London -

  😡ஹலோ ட்ரம்ப் நீ சொல்ரதுக்கெல்லாம் தலையாட்ட இது கான் கிரஸ் ஆட்சியில்லை, இது மோடி ஆட்சி ஓரமா போய் விளையாடு எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு மூக்கு அறுபடாதே.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  மோடிக்கு இனிமே ஒங்க நாட்டுக்கு வர விசா கொடுக்காதீங்க ன்னு ரபேல் காந்தியே சொல்லுவான்...

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  அவரது புகைப்படமே அவர் எவ்வளவு பயத்தில் உள்ளார் என்பது தெரிகின்றது . கையை இவ்வளவு இறுக்க கட்டும் மானரிசம் ஒருவரது உள்மனதில் உள்ள பயத்தினை குறிக்கும்.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  "பெட்ரோல் வாங்காதே, ஏரோப்ளேன் வாங்காதே என் ... யாரைக் மிரட்டப்பார்கிறாய் எதற்கு உனக்கு அடி பணிய வேண்டும் இந்திய மக்களின் அறிவால் கணிமயத்தில் வாழும் நீ, அவர்களை படிக்கவைத்தாயா? இல்லை எங்க நாட்டு விவசாயி உழப்பில் உண்டு வளர்ந்த அவர்களுக்காக வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா களை பறித்தாயா ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா அல்லது உன் நாட்டின் வளர்ச்சிக்காக் குறைத்த கூலியில் பணிபுரியும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா மாமனா மச்சானா மானங்கெட்டவனே நீ யார் எங்களை அடிபணிய வைக்க ஓரே நாளில் இந்தியர் அனைவரும் உன் நாட்டை விட்டு வெளியேறினால் உன் நாடு வெளிறிப்போகும் ஜாக்கிரதை மீண்டு ஒரு கட்டபொம்மன் வசம் என்று நினைத்து விடாதே இன்று பல் லட்சம் கட்டபொம்மன்கள் எங்கள் இளைஞர்கள் கைமொபிலில் ஜல்லிக்கட்டி புரட்ச்சி உன் நாட்டில் அரங்க்கேறீவிடும் ஜாக்கிரதை

 • அழகர்சாமி -

  அமேரிக்காவுக்கும் தான் இழப்பு

 • abdul rajak - trichy,இந்தியா

  ரஷ்யா கடந்த 3 ஆண்டுகளாக கச்சா எண்ணையை நஷ்டத்திற்கு இந்தியாவிற்கு விற்றது . இப்ப அதை ஈடு கட்ட பேரிச்சம் பழத்திற்கு போட வேண்டிய பழைய s400 நம்மிடம் தள்ளி விட்டு சரி கட்ட பார்க்கிறது . பிரான்ஸ் ஆல் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை . ராபிளே அவர்களிடம் வாங்குவது வேஸ்ட் .

  • MANI DELHI - Delhi,இந்தியா

   பாய் கொஞ்சம் கூடவா நம் ராணுவ விஞ்ஞானிகள் பார்த்துருக்க மாட்டாங்க.. ரொம்பவும் நம்மை நாமே மட்டம் தட்டும்போது தான் நம்மிடையே உள்ள ஒற்றுமை கேள்விக்குறியாகி விடுகிறது. 10 வருடம் காங்கிரஸ் காலம் தாழ்த்தியபோது ப்ரயோஜனமாய் இருந்ததா. பொருளாதாரத்தில் இந்தியாவின் தற்சார்பு நிலை இன்று ரஷ்யாவை விட அதிகம். அது பேரிச்சம்பழம் என்றால் அமெரிக்கா ஏன் பயப்படவேண்டும். S400 மூலம் இந்தியா பாதுகாப்பு தன்னிறைவு பெறும் என்பதை அமெரிக்கா மறுக்க முடியாததால் தான் பெரியண்ணன் பம்முறான்.. ரபேல் இன்று அவசியம் என்பதை நமது ராணுவம் மறுக்காது. அதற்கு அமெரிக்காவும் பெரிதாக குரலிடாததால் உங்களுக்கு வேஸ்ட்டாக தெரிகிறதா.....அனைத்தையும் பாதுகாப்பு கருதி பார்க்கவும். இங்கு மோடியின் ஆட்சி நடைபெறுகிறது. எல்லாரும் காங்கிரஸ் போல சுயநல வாதிகள் இல்லை என்பதையும் சேர்த்து யோசிக்கவும்....

  • Jegan - Nagercoil,இந்தியா

   பாகிஸ்தானிடம் வாங்கினால் நல்லது எனவும் சொல்வீர்கள் நீங்கள் , இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு இந்தியனின் ஆளுமை திறனை காட்டுகிறது

  • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

   Any Specific details

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   இனிமே உனக்கு இந்தியா சரிப்படாது. இங்கே வராம பாகிஸ்தானுக்குப் போ.

  • Arasu - Ballary,இந்தியா

   என்னது பேரீச்சம்பழத்துக்கு S 400 ஆ நாம் வாங்கிய பின் அமெரிக்க அடிமைகளான உங்கள் அரேபியர்களும் வாங்க துடிக்கிறார்கள். ஏன் இந்த மோடி எதிர்ப்பு வெறி.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அதனாலே... ரசாக்கு சொல்லுறது தான் சரி... நாம பங்களாதேசு கிட்ட ஏவுகணை வாங்கலாம்.. .பாகிஸ்தான் கிட்ட ரபேலு இல்லீன்னாலும் ஒரு காவ்ரி..பாபர்.. கணைகளை வாங்கி வெச்சிக்கிறலாம்...அப்புறம் பாருங்க... நம்ம பரம எதிரி மாலத்தீவு நம்ம கிட்ட சண்டைக்கு வர பயப்படுவான்..... சரிதானே ரசாக்கு ..சார்..?

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   ஹா ஹ ஹா, நிலவரம் அறியாத உளறல். நாம் ரஷ்யாவின் S 400 கொள்முதல் செய்ததால் பாகிஸ்தான் கலக்கத்தில் உள்ளது, காரணம் பாகிஸ்தான், சீனாவின் JF17 விமானத்தை உபயோகித்து வருகிறது (கூட்டு தயாரிப்பு என்பது சீனாவில் தயாராவது பாகிஸ்தானில் பச்சை வண்ணம் தீட்டுவதே) இந்தியா 3 S 400 ஐ பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தவிருக்கிறது, இதன் மூலம் JF17 போர்விமணங்கள் நமது எல்லையை தொடும் முன்னரே சுட்டு வீழ்த்தப்படும். சீனாவும் கலக்கத்தில் இருக்கிற து, காரணம் பாகிஸ்தான் இனி JF 17 விமானங்களை சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யாது (வருமானம் தடைபடும்) மேலும் 1990களில் வெளிவந்த ரஷ்யாவின் mig வகை விமானத்தின் பிரதியே இந்த JF 17 விமானம். இதன் என்ஜின்கள் இன்றளவும் ரஸ்ஸியவிடமிருந்தே சீனா இறக்குமதி செய்கிறது. பிரெஞ்சு ரஃபேல் பிரயோஜனம் இல்லை என்பது அறிவற்ற வதம். Afghanistan, syria மற்றும் லிபியாவில் ரஃபேலின் போரிடும் தன்மை சோதிக்கப்பட் டு உறுதி செய்யப்பட்டுள்ளது. JF 17 விமானம் இன்றளவும் பாகிஸ்தானின் வாரிஸ்தான் பகுதில் மட்டுமே குண்டுகளை வீசியுள்ள து. நாம் S 400 கொள்முதல் செய்வதால் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 48 Wing Loong II என்னும் ஆளில்லா விமானத்தை கொள்முதல் செய்யவிறுகிறது. இந்தியா அதை விட திறமை வாய்ந்த ஆளில்லா விமானத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறி்பிடத்தக்கது

  • HSR - Chennai,இந்தியா

   ரஜாக்க கழுவி ஊத்தாதிங்க நண்பர்களே..அவன் புண் பட்ட மனதை குறை சொல்லி ஆற்றிக்கொள்கிரான்.. ரஜாக்கு உலகத்திலேயே பலசாலி நாடு பாகிஸ்தான், ரெண்டாவது சவுதி, மூணாவது இராக்கு..போதுமடா .போய் பிரியாணி துண்ட்டு தூங்கு..இன்னும் நல்லா கனவு வரும்..

  • sankar - trichy,இந்தியா

   தம்பி ரசாக்கு அரபு நாட்டிடம் இருந்து ஒட்டகம் வாங்கி அதை வைச்சு நாட்டை பாதுகாப்போமா

  • Muruga Vel - Chennai,இந்தியா

   பாகிஸ்தான் சீனாவுலேந்து வாங்கி பச்சை பெயிண்ட் அடித்து பாபர் அக்பர்னு பெயர் வைக்குது ... சவுதியை பாதுகாப்பது அமேரிக்கா ...பாகிஸ்தான் இப்போ வேல்டு பேங்க்ல புதுசா கடன் வாங்கி பழைய கடனை அடைக்க போகுது ... மொத்தத்துல பாய்ங்களுக்கு இப்போ சனி டிரம்பு ரூபத்துல வந்து படுத்துது ...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  எந்த அநியாயத்துக்கும் முடிவு உண்டு .....

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சார்...நீங்களே இப்படி விரக்தியின் எல்லைக்கே போயிட்டிங்களே.. ...

 • badhrudeen - Madurai,இந்தியா

  very good business

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  டப்பா டேன்ஸ் ஆடிடும். உங்களுக்கு தான். விலை குறைவாக உங்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பது இந்தியாவில் தான். சைனாவில் அல்ல. வாஜ்பேயி காலத்தில் செய்தீர்கள் என்ன ஆகியது ?

 • MANI DELHI - Delhi,இந்தியா

  பெரியண்ணன் தோரணை வேண்டாம் ..... எங்களுக்கு எங்கள் நாடு தான் முக்கியம். எங்கள் நாட்டு மக்களின் அறிவை உபயோகித்து பெரியாளாகிவிட்டு எங்களுக்கே ஆப்பு வைக்கிறாயா. உனக்கு உங்க ஊரிலேயே ஆப்பு ரெடியாகி விட்டது அதைப்பார் முதலில்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement