Advertisement

பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் கேள்வி

புதுடில்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


ஏன்இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தத்தில், பா.ஜ.,வின் தலையீட்டை பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரான்ஸ் அதிபர், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என பிரதமர் கூறியதாக தெரிவித்தார். தற்போது உயர் அதிகாரி ஒருவரும் இதனையே கூறுகிறார். இதன் மூலம், நடந்துள்ளது ஊழல் என்பது தெளிவாகிறது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றுள்ளது ஏன்?

தீர்வுரபேல் விவகாரத்தில் மோடி ஏன் பதில் அளிக்காமல் அமைதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே தீர்வு. எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க ரெய்டு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (80)

 • Anandan - chennai,இந்தியா

  பிரதமர் எதுக்கு பதில் சொல்லி இருக்கிறார்?

 • Rajesh - Chennai,இந்தியா

  விடுங்க தம்பி - 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சோனியா மருமகனுக்கு உதவியது யார்? செய்தி பார்த்தீங்களா?

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஏம்ப்பா உன் மச்சானை பத்தின நியூஸ் க்கு இன்னா பதில் சொல்றே?வர வர ஸ்டாலின் range க்கு போய்ட்டியே?

  • Anandan - chennai,இந்தியா

   இந்த நாலரை வருடத்தில் மோடி பதஞ்சலிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை வழங்கி உள்ளார். இங்கு யாரும் யோக்கியனில்லை. இந்த அயோக்கியர்களை முட்டு கொடுக்கும் மூடர்கள் மிகப்பெரிய அயோக்கியர்கள்.

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  உசுப்பேத்தற எடத்துல உம்முனு இருக்காரு கடுப்பேத்துற எடத்துல கம்முனு இருக்காரு

 • adalarasan - chennai,இந்தியா

  உங்கள் உளருளுக்கு எல்லாம், மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை?ஒரு நாட்டின் பிரதமர், என்ற முறையில், சிறிதலாவது, மரியாதையுடன் பேசவேண்டும்அவர் ஒரு திருடர், எல்லாம், ஒரு விதமான, முகாந்திரமும் இல்லாமல், தினம் ஊடகங்களில், பேசும் நீங்கள், கட்சியின் சொத்துக்களை, குறைந்தவிலையில், அபகரிகதைக்காக, குற்றம் சாட்டப்பட்டு, பெயிலி வெளியில் உள்ளீர்கள், என்பதை மக்கள், அறிவார்கள்?உங்கள், பிரச்சினையால். தனிப்பட்ட , முறையில் விமர்சனம் செய்வது ஒரு, கட்சியின், தலைவருக்கு, நாகரீகமில்லை?மக்கள், உங்களை, ஒரு, நாடாளுமன்ற உறுப்பினருக்கே, லாயக்கு,இல்லை, என்ற, அளவிற்கு, நினைக்கும்படி, நடந்துகொள்கிறீர்கள்?பிரச்சினைகளை எழுப்பலாம் , கோர்ட் இருக்கிறது?கேஸ், நடந்து கொண்டும் இருக்கிறதுகொஞ்சம், நாகரிகத்துடன், பொறுமையாக இருந்து, நா,காக்காவும்.

  • Anandan - chennai,இந்தியா

   இப்படிப்பட்ட மூடர்கள் இருந்தால் நாடு எப்படி உருப்படும். எதிர் கட்சிக்காரர்களுக்கு பிரதமர் பதில் சொல்ல கடமைப்பட்டவர். மன்மோகனை நீங்கள் கேவலப்படுத்தலாம் ஆனால் மோடியை கேள்வி கூட கேட்கக்கூடாது? கேள்வி கேட்டால் அது மரியாதை இல்லை இப்படி பட்ட அடிமைப்புத்திதான் நம் நாட்டை சீரழிப்பது.

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  பக்தை பண்டாரங்கள் பதருவதை பார்த்தால் மௌனம் சம்மத்திற்கு அறிகுறி என்றுதான் தோன்றுகிறது. உண்மை நிலை வரும் தேர்தலில் எதிரொலிக்கும். மாண்புமிகு ராகுல் அவர்கள் தர்ம யுத்தம் துவாங்கிவிட்டார். வாழ்க வளமுடன்.

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  மோடிக்கு எதிரா கருத்து போடுற பாய்ங்களுக்கு ராகுலும் - சோனியாவும் அப்படி என்னதான் நல்லது செஞ்சாங்கன்னு தெரியல. புஷ், ஒபாமா பேச்ச கேட்டு முஸ்லீம்களை தீவிரவாதிகள்னு அதிகமா விரட்டி விரட்டி கைது பண்ணது, கானா பொணமாக்குனது போன காங்கிரஸ் ஆட்சியிலதான். முஸ்லீம்களுக்கு பாதுகாப்பான ஆட்சி பிஜேபி ஆட்சிதான். சும்மா வீம்புக்கு ரபேல் ராகுலை சப்போர்ட் பண்ணாதீங்க.

  • Anandan - chennai,இந்தியா

   மோடிக்கு ஆதரவான கருத்து போடும் பக்தர்களுக்கு மட்டும் மோடி அப்படி என்ன செய்துட்டாரு? உங்களுக்கும் அதே பெட்ரோல் விலைதான்.

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  Even if Modi explain in general to public and more particularly to congress President, he may seek PM reply in some other allegations. His aim is only to spill ink on Modi/BJP

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  ராகுல் கேட்பது நியாயமான கேள்வி ...உண்மையா இல்லை பொய்யா என்று சொன்னால் முத்தா உதிர்ந்துவிடும்... மனம்திறந்து பேசுங்கள் மோடிஜி...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தினம் தினம் ஏதாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பதே இவரின் வேலை . அதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே இருந்தால் அரசை வழிநடத்த முடியாது,.

  • Anandan - chennai,இந்தியா

   இந்த ஜால்றா புதுசா இருக்கே.

 • vijayakkumar k s -

  அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க... சோனியா வீட்டுக்காரர் பேர் ராஜிவ். அப்போ சோனியா ராஜிவ் னு தான் பேர் வைக்கணும்.. இவன் பேரையும் ராகுல் ராஜிவ் னு மாத்தனும்.. பிராடு குடும்பம் மக்களை முட்டாள் ஆக்க பார்க்கராங்க.

  • Anandan - chennai

   பக்தாசுக்கு அவசியம் இல்லைதான் ஏன்னா அவங்க யோசிக்கறதே இல்லை. பொத்தாம்பொதுவா மக்கள்னு சொல்லப்படாது.

 • hasan - Chennai,இந்தியா

  மோடி எதற்கும் பதில் அளிக்க மாட்டார் அப்படி நீங்கள் கேட்டால் அடுத்த பயணத்தை தொடங்கி விடுவார்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   இவங்க குடும்பத்து ஊழல்களில் இவன் என்ன பதில் சொல்கிறான் என்று சொம்புகள் கேட்குமா?

 • Balaji - Bangalore,இந்தியா

  ராகுல் ஆதாரங்களுடன் பேசினால் பதில். மக்களை திசை திருப்ப பொய்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  மடையர்கள் உளறுவார்கள், எல்லாம் அறிந்த ஞானிகள் அமைதி காப்பார்கள்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Slab him modi he is worth for it, he is asking you to prove that you are good.

 • kalyanasundaram - ottawa,கனடா

  decent maturied people will not answer stupid persons stupid questions.

 • arsath ali - ,

  தேவையில்லாத விஷயங்களை நல்லா பேசுவார். மெளனம் சம்மதமா இருக்கலாம்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   பொய்யின்னு தெரிந்ததால் மௌனம் காக்கிறார். பொய்யின்னு தெரிந்தே பப்பு உளறுகிறது. அதற்கு மார்க்கம் சொன்னபடி நீங்க ஜால்றா.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ராணுவ அமைச்சர் திடீரென வெளிநாடு செல்ல முடியாது என்பது இந்த பப்புவுக்கு தெரியாது, அங்கு உள்ள மற்ற தலைகளுக்குமா தெரியாது? இவங்க பண்ணுற அலப்பரையப்பார்த்தா முன்பு பேசின கமிஷன் வரவரைக்கும் இந்த டீல் நடக்க விடமாட்டாங்க போல்தெரியுது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பப்புவைப் பொறுத்தவரை (அதாவது முக்கிய, பிரதான எதிர்க்கட்சியின் தலைவரைப் பொறுத்தவரை) நாட்டில் ரபேல் ஒப்பந்தத்தைத் தவிர வேறு பிரச்னைகள் இல்லை .......

  • Anand - chennai,இந்தியா

   அவன் இப்போது திருவிளையாடல் தருமி வேடம் பூண்டுள்ளான் போலும். ஐயோ போச்சே, என்ன செய்வேன்... புலம்பிட்டிருக்கிறான்...

  • kandhan. - chennai,இந்தியா

   முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த மோடியின் ஊழலை ஏன் நீங்கள் மறைக்கிறீர்கள் மடியில் கணம் இருப்பதால் மோடி வாய் திறக்காமல் இருக்கிறார் ,நிர்மலாவின் அட்டகாசத்தை மக்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் உண்மை தானே வெளி வரும் அல்லது அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழலுக்கு முழு வடிவம் கொடுத்து பிரச்சினை மக்கள் மத்தியில் வெடிக்கும் என்பது உண்மை இல்லையேல் இந்த ஊழல் சமாதிதான் இந்த வேலையை காவிகள் கச்சிதமாக செய்துமுடிப்பார்கள் பாருங்கள் இதுதான் காங்கிரசுக்கும் பி ஜே பி க்கும் உள்ள வித்தியாசம், ஊழலை தப்பில்லாமல் செய்து அவர்கள் தப்பித்துவிடுவார்கள் இவர்கள் கையில் நிதி மற்றும் நீதி துறை உள்ளதால் இந்த அரசியல் விளையாட்டு இவர்களுக்கு புதிதல்லவே ????நாடு விளங்கிடும் ?????? கந்தன் சென்னை

  • Anandan - chennai,இந்தியா

   எப்போதுமே எதிர் கருத்துக்காரர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பது எவ்வளவு கேவலமான புத்தி. இவங்கதான் எல்லா வியாக்கியானமும் பேசுறாங்க.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீங்க முதலில் ரொபேர்ட் வத்ரா உள்ள ரபாலே தொடர்பை பற்றி சொல்லு, பாக்கிஸ்தான் அமைச்சர்களுடன் உள்ள தொடர்பை பற்றி விளக்கம் கொடு, சீனா தூதரை எதற்க்கு சந்தித்த என்பதை பற்றி சொல்லு, குஜராத்தில் நடக்கும் கலவரம் பற்றி உன் நிலைப்பாடு என்ன என்பதை கூறு,கற்பழிப்பு பாதிரியார் பற்றி கண்டனம் தெரிவி இப்படி பல கேள்விகளுக்கு என்று பதில் அளிப்பீர்கள்

 • kurinjikilan - Madurai,இந்தியா

  ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது ..அதனிடம் ஒரு முட்டாள் கழுதை தன்னை எல்லாரும் பெருமையாக பேசணும் என்பதற்காக " உன்னை அனைவரும் காட்டின் ராஜா என்று கூறுகிறார்களே..எங்கே என்னை ஜெயித்துக்காட்டு" என அடிக்கடி கேட்குமாம்..சிங்கமோ அதனைக்கண்டு கொள்வதே கிடையாது..ஒருநாள் யானை ஒன்று சிங்கத்திடம் ஒரு அடி வைத்தால் அந்த கழுதை செத்து விடுமே..ஏன் பொறுத்துக்கொண்டிருக்கிறாய்? என கேட்டது..அதற்கு அந்த சிங்கம் சொன்னதாம்.வேலை வெட்டி யில்லாத அந்தக் கழுதையை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தால் இது மாதிரி பல கழுதைகள் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடும்.பின்னர் எனது வேலைகளை கவனிக்க இயலாது என்றதாம் சிங்கம்..சிங்கம் காட்டின் ராஜாவானது அதனின் பலத்தினாலேதானேயொழிய பிற மிருகங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்த்தினால் அல்ல..இதை உணராத கழுதைகள் சீண்டிக்கொண்டேதான் இருக்கும்..

 • Mithun - Bengaluru,இந்தியா

  1948 ல உங்க கொள்ளு தாத்தா ராணுவத்துக்கு ஜீப் வாங்குனது தான் சுதந்திர இந்தியாவோட முதல் ஊழல். அப்பறம் பஞ்ச பூதத்திலேயும் ஊழல் பன்னி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 லட்சம் கொடுக்கலாம் அந்த அளவுக்கு பணத்த வச்சு இருக்கீங்க. நீங்க நல்லா பேசலாம்.

  • Anandan - chennai,இந்தியா

   காங்கிரஸ் ஊழலுக்கும் பிஜேபி ஊழலுக்கும் சரினு சொல்லவாறீங்க. அப்புறம் எதுக்கு யோக்கிய பட்டம்.

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  2012 ஆண்டில்லையே உங்கள் அரசு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் உடன் டசல்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய அனுமதித்தீர்களே, அதனைப்பற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்.

 • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஐயோ காங்கிரஸ் ராகுல் கான் அவர்களால் அழிக்கப்படும் . வேலையே செய்யாம பொருளே கிடைக்காம யாராவது முழு அமௌன்ட் செட்டில் பண்ணுவாங்களா ? இல்ல அவன்தான் கமிஷன் உடனே குடுத்துடுவானா? .

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  ரபேல் போர் விமானம் எவ்வளவு ரூபாய்க்கு உங்கள் ஆட்சியில் வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது என்று சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம் ராகுல் ? பேச்சு வார்த்தையே முடியவில்லை. ஆனால் பேசுவது வானம் வரை. உலருவாயனுக்கு மூடனும் பதில் சொல்ல மாட்டான். இதில் பிரதம மந்திரி எங்கே பதில் சொல்வது ?

 • sankar - trichy,இந்தியா

  அம்பானிக்கிட்ட வாங்கி தின்ன கூடம் தானே நீங்க ராவுல். மேலும் அம்பானி இந்தியர் தானே.

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  ப்ரதான் மந்திரி மௌனியாகி 3 வருடங்கள் ஆகின்றன. ஏனெனில் மாண்புமிகு ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாது. அல்லது பதில் கூறமுடியாது கேள்விகள் கேட்கிறார். அப்படியே ப்ரதான் மந்திரி வாய் திறந்து பேசினாலும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 15 லட்சம் தருவதாக வாக்களிப்பார். இதுபோன்ற உதார் பேச்சு மட்டுமே வரும் தேர்தல் வரை muukiya மந்திரியால் பேச முடியும். தேர்தல் முடிவுகள் வரும் வரை ராகுல் காந்தி பொறுத்து அருள வேண்டும்.

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

   Gnanam ராகுலின் கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் பதிலளிக்க தேவையில்லை. யார் யாருக்கு எப்போது பதில் அளிக்கவேண்டுமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். பதவியின் அந்தஸ்து ராகுலுக்கு தெரியாது. எப்போது பார்த்தாலும் எதையாவது குறிப்பிட்டு கேள்வியெழுப்புவதல்லாமல் உருப்படியான சிந்தனை கிடையாது.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   பொறுத்து அருள வேண்டும் ஆண்டவரே..... எங்க வாயில பதினாச்சி லெச்சம் வந்து விழுறவரை...

  • Anandan - chennai,இந்தியா

   //ப்ரதான் மந்திரி மௌனியாகி 3 வருடங்கள் ஆகின்றன.// அவர் எப்பதான் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்காரு?

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ராகுலின் கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் பதிலளிக்க தேவையில்லை. யார் யாருக்கு எப்போது பதில் அளிக்கவேண்டுமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். பதவியின் அந்தஸ்து ராகுலுக்கு தெரியாது. எப்போது பார்த்தாலும் எதையாவது குறிப்பிட்டு கேள்வியெழுப்புவதல்லாமல் உருப்படியான சிந்தனை கிடையாது.

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

   gud reply

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   ஞானம்... மோடி யாருக்குத்தான் பதில் சொல்லியிருக்கார்??? தெரிஞ்சா சொல்லுங்களேன்... அதே மாதிரி கேள்வி கேக்கறவன் எல்லாருமே கேணயங்க கிடையாது...ஞாபகமிருக்கட்டும்...

  • Anandan - chennai,இந்தியா

   //ராகுலின் கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் பதிலளிக்க தேவையில்லை.// உண்மைதான். அவர் குஜராத் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பதில் சொல்லக்கடமை பட்டுள்ளார்.

 • anand - Chennai,இந்தியா

  உனக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார்..சொல்லவும் கூடாது..மோடி ஊழல் செய்தார் என்பதை அவர் பரம எதிரி கூட நம்ப மாட்டான்

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   ஆனந்த்... இது என்ன புது டிரெண்டு...??

  • Anandan - chennai,இந்தியா

   இதெல்லாம் விழுகின்ற அடி வலிப்பதால் வரும் புலம்பல். தம்பி ஆனந்த் நீ புலம்பு.

 • Tamilan - Doha,கத்தார்

  அவர் எப்போதும் மௌனமாகவே, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், ஆனால் இவர் தேர்தல் வந்தால் அடேங்கப்பா, என்ன கூச்சல், சவால், ஆவேசம், பாகிஸ்தானை பற்றி, சீனாவை பற்றி 56", நிமித்திக்கிட்டு பேச தெரியுது இல்ல, அப்புறம் இப்ப மட்டும் என்ன பேச வேண்டியது தானே.

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   திருடர்களுக்கும் , இலங்கையில் தமிழ் இன அழிவுக்கும் காரணமானவர்களுக்கும் பதில் சொல்ல என்னாட்டு பிரதமருக்கு அவசியம் இல்லை...

  • Anandan - chennai,இந்தியா

   //திருடர்களுக்கும் , இலங்கையில் தமிழ் இன அழிவுக்கும் காரணமானவர்களுக்கும் பதில் சொல்ல என்னாட்டு பிரதமருக்கு அவசியம் இல்லை......// ஒரு பக்காதிருடன் அடுத்தவனை திருடனு சொல்றான். இவனுங்க இருந்திருந்தா அப்படியே இலங்கை தமிழர்களுக்கு விடுவிவு கிடைச்சிருக்கு? வாஜ்பாய் ஆட்சியில்தான் இலங்கை தமிழர்களுக்கு ஆப்பு ஆரம்பமானது.

 • sahayadhas - chennai,இந்தியா

  மோடி வாயா திறக்கல்ல

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அதான் கேஸ் போட்டிருக்கிரல்லே..? அப்புறமென்ன? மேட்டர் சப்ஜூடிஸ்...மங்கு..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஏன்யா புழுக்கறீங்க? காங்கிரஸ் ஆட்சியில இருந்தாலும் பி.ஜே.பி ஆட்சியில இருந்தாலும் அம்பானிக்கு தான் கொடுக்க போறீங்க....ஏன் ரெண்டு பேரும் என்னமோ அம்பானியை பாக்காத மாதிரி அடிச்சு உடறீங்க.. இப்போ அம்பானிகிட்ட கொடுக்காம இத்தாலி பாட்டிகிட்ட கொடுத்து இருந்தா கரெக்ட்டா இருக்குமா? ஏன் எல்லாம் வெளிநாட்டு காரன் தான் சம்பாதிக்கணும்னு ஆடம் பிடிக்கிறீங்க? நம்ப ஊர் காரன் கம்பெனி வச்சு டாடா, ரிலையன்ஸ் னு பிராண்ட் வச்சு வளர்ந்து உலக அளவுல நம்பர் ஒண்ணா வர கூடாதுன்னு பொறாமை புடிச்சு அலையறீங்க.. எந்த திட்டமா இருந்தாலும் அதுல ஊழல் இருந்தா ஆதாரத்தோடு நிருபிச்சுட்டு கோர்ட்டுல மோதுங்க............

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நீங்கள் இதை கேட்கலாமா மன்மோகன் சிங்க் எப்படி மௌவனமாக இருந்தாரோ அது போல இவர் மொவனமாக இருக்கிறார் .

 • natarajan - Doha,கத்தார்

  Genius don't talk toomuch, you are a fooll so you will speak useless words.

 • Nisha Rathi - madurai,இந்தியா

  நீ ரொம்ப ஒவரப்போறே

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  ஹலோ ராவுலு...நிர்மலா உங்களுக்கு பயந்து தான் பிரான்சுக்கு போய் ஒப்பந்தத்தை ரகசியமா திருத்த போறாங்க ...உங்களுக்கு தான் அங்கெல்லாம் அடிமை இருக்காங்களே ..அவுங்களை வச்சி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுங்க ...

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  உங்க சிங்க்கு 10 வருஷமா எந்த கேள்வி கேட்டாலும் மவுனமா இருந்தப்ப எங்களுக்கு எவ்வளோ கடுப்பா இருக்கும். உங்களால ஒரு 5 வருஷம் பொறுக்க முடியலையா? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  சுப்ரிம் கோர்ட் வழக்குல பார்ட்டியா ஆயிடுங்க ... சும்மா வடிவேலு மாதிரி உதார் விட கூடாது ...

 • Krishna - Trichy,இந்தியா

  தம்பி நீ முதல்ல குஜராத் சம்பவத்திற்கு உன் வாயை திற

 • Ajit Kumar - Chennai,இந்தியா

  நான் நினைத்தேன் இவர் முஸ்லீம்களுக்கு தான் துரோகம் செய்வார் என்று, அப்பறம் தான் தெறித்தது, இவரால் பாதிக்க பட்டது அவர்களை விட அதிகமானவர் ஹிந்து க்கள் நாம தான். வங்கியில் காத்து கடந்தது, மக்கள் பணத்தில் உலகம் சுற்றியது, படித்தவர்களுக்கு வேலைகள் இல்லாமல் போனது டாலருக்கு இந்தியா பணம் பாதிப்பு இது போனறு ஏராளம் ...

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  2g என்றால் சின்ன பிள்ளை கூட சொல்லும் ஊழல் என்று அது போல ரபில் என்றால் ஊழல் என்று சின்ன பிள்ளை சொல்லுகிறது. ராகுல் சொன்ன மாதிரி பணக்காரர்களுக்கு தான் பிரதமர். மேக் இந்தியா சொன்ன உடனே நாம் எங்கயோ போயிருவோம் என்று நினைத்தேன் அதே இடத்தில தான் நிற்கிறோம்.ஒரு மொபைல் தயாரிக்க தெரியவில்லை எங்க பார்த்தாலும் சீனா காரன் மொபைல் தான். மோடி நல்லவர்தான் கூட சேர்ந்த கூட்டம் தான் சரி இல்லை அவர் என்ன பண்ணுவார் .

 • Anand - chennai,இந்தியா

  நீ எதுலேயோ வசமா மாட்டிக்கிட்டே, அதனால் தான் இப்படி கூவுறே, நோ சான்ஸ் காங்கிரஸ் இதோடு காலியாகும்....

  • Arasu - Ballary,இந்தியா

   டெக்கான் ஹெரால்ட்

 • RGK - Dharapuram,இந்தியா

  ஒரு நாட்டின் பாதுகாப்பை எவ்வளவு தூரம் சேதப்படுத்த முடியுமோ அதை செய்கிறது....

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   கரெக்ட்... ஒத்தை வரின்னாலும் சரியா சொன்னீங்க... பாஜக காங்கிரஸ் ரெண்டும் சேர்ந்துதான் செய்யுறாங்க...

 • Arasu - Ballary,இந்தியா

  போபோர்ஸ் விவகாரத்தில் நீங்கள் (உங்கள் குடும்பம்) வாயே திறக்கவேயில்லயே. 2 ஜி விஷயத்தில் அப்போதைய பிரதமருக்கு மௌன சிங்க் என்று பெயரும் கிடைத்தது

 • KV Pillai - Chennai,இந்தியா

  பக்தாஸ், இதை தவறு என்று சொல்வதற்கான காரணத்தை தேடாமல் பதில் சொல்ல முயற்சியுங்கள்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அப்டியே செய்யுறோம்..

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சாரி சார் ஒங்க பேர் விட்டு போச்சு..

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சரி நீ சொல்லு ...2012 ல டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏவியேஷன் உருவாகும் போது கங்கிராஸ் இந்தியாவை ஆண்டதா..இல்லை இலங்கையை ஆண்டதா..?

 • HSR - Chennai,இந்தியா

  ஹாஹா ஹா.ஆரம்பிச்சுட்டா ...ரபேல் காந்தி..இந்த டீலிங் இவனை ரொம்பவும் பாதிருச்சிபோல

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இளைஞர்கள் உன்னைப்போன்று வீட்டிலே தின்று கொழுத்து ஊரூராக சுற்றித்திரியும் அரசியல் இளவரசர்கள் இல்லை உன்னுடைய ப்ரவசனத்தை கேட்க. அணைத்து இளைஞர்களும் ஏதாவது ஒருவிதத்தில் சமூக, குடும்ப மற்றும் தனிப்பட்ட கடமைகளை ஆற்றும் நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு தெரியும் மாத கடைசியில் சம்பளம் வந்தால் தான் அவர்கள் வீட்டில் உலை எரியும் என்பது. உன்னை போல் ஊரை அடிச்சு கொள்ளை செய்த உங்கள் குடும்ப ஆட்சியின் பணத்தால் வளர்ந்த உன் உடம்பால் என்ன செய்தாலும் உனக்கு எதிராக தான் அது அமையும். நேரு தொடங்கி உன் வரை நாட்டை சூறையாடுவதைத்தவிர உனக்கு ஒன்றும் தெரியாது. விவரம் இல்லாதவர்களிடன் தவறான பிரவசனம் செய்யாதே... அதுவே உனக்கு பெரிய ஆப்பாக முடியும். உழைத்து தின்னு. அரசியல் என்பது சேவை சார்ந்தது. வியாபாரம் இல்லை என்பதை புரிந்துகொள்ளாமல் திரியாதே....

 • A.Robet - chennai,இந்தியா

  மோடிக்கு மேடையில் தான் முழங்க தெரியும் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்குதா சொல்லாமாட்டோமா அதற்கு தான் நிர்மலா சீத்தாராமனை பிரான்ஸ்க்கு அனுப்பியோள்ளோம் அவர் அந்த நாட்டு அரசை சரிக்கட்டி பதில் பெற்றுவர வேண்டாமா அதுவரை பொருந்திருங்கள் அதுக்கு இடையில் ஏதாவது புது குண்டை போட்டுவிடாதீர்கள்

 • Pure Stream - nagarcoil,இந்தியா

  நீ எப்பிடி கத்துனாலும் எங்க ஓட்டு மோடிக்கு தான் வின்சி சார். ஏன்னா உங்களோட யோக்கிதையும் எங்களுக்கு தெரியும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உனக்கெல்லாம் ஒரு பியூன் பதில் சொன்னாலே போதும்.அதுக்குக்கூட தகுதில்லை. வெறும் 44 சீட்டை வெச்சிக்கிட்டு உளர்றத பாரு. அகஸ்தாவைப் பத்தி எப்போவாவது நீ பேசுறியா? இல்லை போபோர்ஸ் கேஸ் நாளைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு வருதே.அதப்பத்தி? எல்லாம் உனக்கு கட்டிங் கிடைக்காத ஆத்திரம்.அதுதான் பேசுது.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   ரங்கீடு... வயசான காலத்தில காதுல இருந்து இவ்ளோ புகை வர்றது நல்லதில்லை....கூல் டவுன்..

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   வாய்யா அழுக்கு அரவிந்தசாமி...இதே வேலையா தான் இருக்கிற..ம்... யாருக்கு எங்க இருந்து ஆவி வருது ன்னு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement