Advertisement

பாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல்

திருவனந்தபுரம்: பலாத்கார பாதிரியார் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, குருவிலாங்காடு சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற தவறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.

பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், குருவிலாங்காடு சர்ச் நிர்வாக கட்டடத்தில் தங்கியுள்ளனர்.

வெளியேற உத்தரவு:

இந்நிலையில், செங்கணச்சேரியில் இருந்து செயல்படும், இந்திய கத்தோலிக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்ச் கட்டடத்தில் தங்கி கொண்டு, சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறினால், கூட்டமைப்பு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அங்கிருந்து வெளியேறக்கோரி போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (57)

 • arun veli - chennai,இந்தியா

  பாதர் , பாதர் னு சொல்லிட்டு அந்த பெயரை காப்பாத்துவதற்கு ஏதும் குடுக்கவிட்டால் , அவர் என்ன செய்வார் பாவம்..? அதான் அவரே தேடிக்கிட்டார்... அதுவும் தப்புன்னா என்னய்யா பண்றது....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அதானே சேவை செய்ய மறுத்தால் , சவ்கரியங்களை துறக்கவேண்டியது அவசியம்

 • Asvin Raj - Periyakulam,இந்தியா

  சர்ச்சில் எல்லா தீய செயல்களும் நடக்கிறது . அதனால் தான் கோயில்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் . குடித்து விட்டு கும்மாளம் அடித்தல் , பாலியல் விளையாட்டுகள் , சீட்டாட்டம் ,மற்றும் ஒழுக்கக்கேடான அணைத்து செயல்களும் நடக்கிறது . பணம் இங்க முக்கியமாக விளையாடுகின்ற்து . அன்பு ,கருணை ,இரக்கம் ,ஏழை, எளியர்களுக்கு உதவி புரிதல் ,எளிமையாக வாழ்வது ,இறைப்பற்று , ஏசுவின் போதனைகளை கற்பித்தல் போன்ற நல்ல செயல்கள் இங்கு பெரும்பாலான சர்ச்சுகளில் நடைபெறுவதில்லை . கிருஸ்த்துவ மக்களும் காணிக்கை என்ற பெயரில் பாதிரியாருக்கு பணத்தை கொடுத்து அவர்களின் ஏமாற்று வேலைகளில் மயங்கி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு விட்டுவிடுகின்றனர் .கோவிலுக்கு செல்வதை விட உங்கள் உள்ளத்தில் இறைவனை நினைத்து செபம் செய்ங்கள். பசித்தோர்க்கு உணவளியுங்கள் ,ஏழை ,எளியவர்களுக்கு உதவுங்கள்,நல்லஒழுக்கங்களை முடிந்தவரை பின் பற்றுங்கள் பாதிரியார் ,சிஸ்டர் கலை நோக்கி போகாதீர்கள் , ஏனெனில் ஏசு பாதிரியர்களை பற்றி அக்காலத்தில் கூறிஉள்ளார் . பார்வைக்கோ நீண்ட அங்கியை போர்த்தியிருப்பார்கள் ஆனால் நல்லதை ஏதையும் அவர்கள் செய்யமாட்டார்கள் .மக்கள் மேல் அவற்றினை சுமத்துவார்கள் ஆனால் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார் . எனவே இவர்களை போன்றவர்களை நாம் புறம் தள்ளினால் இப்படி பட்டோர் யாரும் இனிமேல் உருவாக மாட்டர்கள் .உண்மை என்றுமே கசக்கும் .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாதர்களுக்கு 'சேவை' செய்யத்தான் கன்னியாஸ்திரிகள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. கயவர்களை கழுவேற்ற வேண்டும்...

 • கோகுல்,மதுரை -

  பெண்கள் சக்தியின் வடிவம். மகாலெட்சுமியின் அம்சம். அவங்களையே துரத்துவிங்களா? கர்ம பலனை விரைவில் அனுபவிப்பீங்க...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  கன்னம் ரெண்டும் பன்னு மாதிரி இருந்தால் எண்ணமும் செயலும் நல்லாருக்கும் ன்னு எங்க வடிவேலாண்டி தம்பிரான் சொல்லியிருக்கிறார்....ஆனா நீங்க வேற மாதிரி இருக்கீங்களே...?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கத்தோலிக்க போன்ற மதங்களின் சொத்துக்களை கைப்பற்றினால் 100 ஆண்டுகளுக்கு மக்கள் பசி பஞ்சம் பட்டினி இல்லாமல் இருக்க முடியும் . கிறிஸ்தவ முஸ்லீம் ஹிந்து மத சொத்துக்களை கைப்பற்றினால் 500 ஆண்டுகளுக்கு உலகத்தில் உள்ள அணைத்து மக்கள் வீடு, சத்துள்ள உணவு ,இலவச கல்வி மருத்துவ என்று ராஜா போக வாழ்க்கை வாழ முடியும் .

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  \\அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள்//..... புரியலையே.....

 • Mukunthan K - Nagercoil,இந்தியா

  அன்றைய யூதாசை ஏசு கிறிஸ்துவாலேயே திருத்த முடியவில்லை.. இன்றயை யூதாஸ்களை யாரால் திருத்த முடியும்?

 • nandaindia - Vadodara,இந்தியா

  ஆக, இந்திய கத்தோலிக கூட்டமைப்பும் இதற்கு உடந்தை என்பது தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் இதுபோல் எத்தனை பெண்களை சீரழித்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கடைசியில் மதம் எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவாகத் தெரிகின்றது ஏ பாவிகளே. நல்லவன் எந்த மதமாக இருந்தாலும் கெட்டவன் எந்த மதமாக இருந்தாலும் அவன் வழிமுறை மாறப்போவதில்லை, இது 100 சதவிகிதம் சரி. நல்லவன் குறித்து தவறாக விஷமிகள் பரப்பினால் அவன் செய்தவற்றை கூறுவான், நல்லதோ கெட்டதோ நாம் தான் அதை தரம் பிரித்து பார்க்க வேண்டும். கெட்டவன் குறித்து நிஜத்தை பரப்பினால் கூட அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அதை ஒடுக்கப்பார்ப்பான், ஏனென்றால் அவனுக்கே தெரியும் எவ்வளவு தீமை அது என்று. இது தான் நடைமுறை தத்துவம். இது தான் நடக்கின்றது அங்கே. அதுவும் வாடிகனிலிருந்து ஈமெயில் வந்திருக்கும் இதை அமுக்கச்சொல்லி, ஏனென்றால் ஒரு பாவி ஏ பாவிகளே என்று சொல்லி மத மாற்றம் செய்யமுடியாது அல்லவா. .

  • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

   மனிதர்களில் குருடு, முடவன், நோயுற்றவன், ஏழை பணக்காரன், திருடன் , யோக்கியன் என்று பலர் பல மதங்களிலும், ஜாதிகளிலும் இருக்கிறார்கள்.ஏன் ? பின் ஏன் மதத்தை பிடித்து கொண்டு அலைகிறார்கள்.எப்படி ஒரு மதம் மற்றதை விட சிறந்தது எனலாம்? சிந்தித்து செயல் படுங்கள்.

 • siriyaar - avinashi,இந்தியா

  What nonsense is this purpose of kanniyaasthri job itself to keep fathers happy, they also should understand and live life happiliy, and if have physical health problem take leave. Compalin at the age of 45 and 50 is very bad. It gives bad image to church. What ever happens inside church it is not sathans place like temples in kumbakonam where sathaans not allow then happiness. Now inside church also some saththaans comes in stopping entertainment. I hope these nuns must be thrown out inside real sathans palaces( hindu temples) and sent only young and adjus women as nuns.

 • mindum vasantham - madurai,இந்தியா

  இந்த பாதிரியாரை கிறிஸ்துவ மக்களே அடித்து விரட்டி கன்னியாஸ்திரிகளை கைப்பற்ற வேண்டும் , எவ்வளவு பலமான பாதிரியாராக இருந்தாலும் 4 பெரு செந்தா அடித்து விரட்டி விடலாம்

 • ருத்ரா -

  கையில் என்ன செங்கோலா. நார்மல் உடையில் இவன் போன்றோர்களை போடுங்கள். எண் கிடைத்ததும் புதிய உடை. மதத்தை விட்டு இவன் போன்றோரை வெளியேற்றுங்கள். பாவம் மன்னிக்க அல்ல. தண்டிக்க.

 • kannan - Madurai,இந்தியா

  அவங்க சிஸ்டர். ஓகே . இவரு பாதர். ஓகே. அப்புறம் எப்படி இப்படி?......... முதல்ல உங்க மதத்துல எது நல்ல செயல், எது கேட்ட செயல் ன்னு ஒரு டிக்ஷனரி போடுங்கப்பா. அதை பார்த்துட்டு யாரு அவப்பெயர் ஏற்படுத்துனாங்கன்னு தீர்மானத்துக்கு வரலாம். எல்லாமே குழப்பமா இருக்கு.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மதங்கள் எல்லாம், மக்களின் நமக்கு மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையை வைத்து ஊரை ஏமாத்தி பிழைக்க உருவானது . எப்போ மதங்கள் தோன்றியதோ அப்போதே கடவுள் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது .நம்பவில்லை என்றால் ஏன் திரும்பின இடம் எல்லாம் உண்டியல்கள் ?

  • nandaindia - Vadodara,இந்தியா

   உள்ளே ஒன்றுமே இல்லாத மசூதிகளுக்கு ஏன் அத்தனை பெரிய கட்டிடங்கள், சின்னதாக ஒரு குடிசை போட்டு அதில் தொழலாமே என்று என்றைக்காவது கேட்டதுண்டா? ஓ சொரியார் சிஷ்யனா? மற்ற மதங்களை பார்த்தால் நடுக்கம் வருவது சகஜம்தானே.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   கோவிலுக்கு உள்ளே சாமி உள்ளது என்றால் எதற்கு நகைகளுக்கு பூட்டு , ஏன் உண்டிகளுக்கு பாதுகாப்பு ? உள்ளே இருக்கும் சாமி பாத்துக்க மாட்டாரா ? இல்லை சிலைக்குள் இருக்கும் சாமியை கடத்தும் போது ஏன் சாமி யால் தடுக்க முடியல ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  யாரால் கெட்டபெயர் வந்ததாம்?......

 • Desh Priya - Madurai,இந்தியா

  எம் ஜீ யார் மட்டும் இருந்திருந்தால்??..

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ...... " என்று பாடியிருப்பார் ..... பதிலுக்கு அவர் "நீ என்னென்ன செய்தாலும் புதுமை" என்று பாடியிருப்பார் .....

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  வேலிக்கு ஓணான் சாட்சியா. வெட்கக்கேடு .

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The Catholic nuns Porattam on the road and this Paliya Palathgara Bishop's arrest and another four fathers' confession episode were already brought bad name to the Christians religion and what these nuns have brought bad name to the religion.This is not good to the christian organization to s these nuns out from the convent as they have already spent their maximum lives time there and what they will do at their last stage.When this Bishop is enjoying his luxurious life with his uniform and other facilities and the same is applicable to these nuns also.The culprits can escape from punishments for their sins for time being in this world but they can't escape from the God's punishments in this world as well as in their eternal lives.Now the Kerala state is already in trouble by the Lord Aiyyappa Baktas Porattam and one more issue is going to come up from Muslims women of Kerala state.Very soon this state is going to face the angry of Gods of all the three religions in coming days.This is clear indication of Kaliyugam and the world is nearing day by day at present.

 • Nisha Rathi - madurai,இந்தியா

  கன்னியாஸ்திரிகளை விரட்டினால் நாங்கள் சகோதர உறவுடன் அடைக்கலம் தருவோம் எங்கள் மதத்திற்கு வாருங்கள் சிவ தொண்டு செய்யுங்கள் உங்களை காப்போம்

 • sahayadhas - chennai,இந்தியா

  இது போன்ற பாதிரியார் இன்னும் நிறைய வெளியே உண்டு

 • Sivak - Chennai,இந்தியா

  அவப்பெயர் யார் ஏற்படுத்தியது ?? சுத்த திருட்டு கூட்டமா இல்ல இருக்கு ...

  • Asokan - Thanjavur,இந்தியா

   திருட்டுக்கூட்டத்தின் உண்மைகள் வெட்டவெளிக்கு வந்து நாற்றமடித்துக்கொண்டுள்ளது...வாடிகனின் வண்டவாளமும் சேர்ந்து நாறுகிறது. மூளைச்சலவை செய்து மத மாற்றம் செய்த பன்னாடைகளே....சொந்த மதத்திலேயே கூவம் உள்ளதே...இப்போது என்ன செய்வதாக உத்தேசம்? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  //சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும்.// ஏண்டா செய்யவே கூடாத, வாழ்க்கை நல்லொழுக்கத்திற்கு மிக மிக கேவலமான செயலை செய்தவனை அடையாளம் காட்டினால் அவர்களை போற்றுவதை விட்டு விட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா? நீங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுங்கள் அனைத்து கன்னியாஸ்திரீகளும் இதுபோல் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களும் வெகுண்டெழுந்து அது போன்ற அயோக்கியர்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி அந்த அயோக்கியர்களை நார் நார் நாராக கிழித்தேறியட்டும். அவனொருவந்தனா இல்லை அனைவருமேவா என்ற கேள்வி வந்து விடாதா உங்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளால்?

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  பாதிரியார் திரு நீறு பூசி குங்குமம் நெற்றியில் வைத்திருக்கிறார்.

  • KSK - Coimbatore,இந்தியா

   வசமா மாட்டிகிட்டார் இல்லயையா, அது தான் பக்தி முத்தி என்ன பண்ணுவது என்று தெரியாமல் இப்படி.....எல்லாம் ஊரை ஏமாற்ற தான். எதற்கும் ஹிந்து பெண்கள் கேரளாவில் ஜாக்கிரதை, இந்த ஆசாமி வலுக்காட்டாயமாக பாவ மன்னிப்பு கொடுக்க ஆரம்பித்து விடுவான் போல தெரிகிறது.

  • Arasu - Ballary,இந்தியா

   கழுத்தில் சிலுவை புகைப்படத்தில் தெரியவில்லை

  • Kumar - Chennai,இந்தியா

   இது பத்திரிகை உபயம்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  //இந்திய கத்தோலிக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்ச் கட்டடத்தில் தங்கி கொண்டு, சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும்.// - பாதிரியாரால் அவப்பெயர் இல்லை என்று சொல்கிறார்கள். மேலும் புகார் கொடுத்தவர்கள் எங்கு போவார்கள். இவர்கள் சமூகத்தில் பாதிரியார் பொறுப்பில் இருந்தவர் குற்றவாளி என்று காட்டிய கன்னிகாஸ்திரிகளை அவப்பெயர் உருவாக்குபவர் என்று சொல்வது தான் வியப்பு.... கொடுமை என்னவென்றால் கன்னியாஸ்திரி என்றாலும் அவரும் பெண் தானே. ஏன் கிருத்துவ சமூக பெண்மணிகள் குரல் கொடுப்பதில்லை. அங்கும் குற்றவாளிகள் நெருக்கப்படுகிறதா..... பதில் என்றுமே சஸ்பென்சாக உள்ளது

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்டவர்களும் பெண் தானே ? ஏன் அப்போ உண்மை கசக்குது?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   அறிவிலியே நிர்மலா தேவி தண்டிக்க படுவார் அது திண்ணம். பாதிக்கப்பட்டவர்களை நாம் அவமானச்சின்னமாக பார்க்கவில்லையே. மேலும் எதனை மகளிர் அமைப்பு நிர்மலாவிற்கு எதிர்த்து குரல் கொடுத்தார்கள் என்று தெரியுமா.. வேலைய தான் பணத்திற்கு அடகு வைக்கிறோமா இல்லை மூளையும் சேர்த்தா என்று தெரியவில்லை. பனாமா போனால் மூளை பணால் போல இருக்கு ....

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   நிர்மலா தேவி தண்டனை கிடைக்கும்

  • KSK - Coimbatore,இந்தியா

   பைத்தியக்கார பூச்சி....

  • Sudarsanr - Muscat,ஓமன்

   பூச்சி உன் மூளை மழுங்கி விட்டதா... மன்னிக்கவும் உனக்குத்தான் அது கிடையாதே...

  • Arasu - Ballary,இந்தியா

   அதெல்லாம் இல்லை மத வெறி அவருக்கு இப்படி பேச வைக்கின்றது

 • Arasu - Ballary,இந்தியா

  மனிதாபிமானமற்றவர்கள் மத வெறி மனிதத்தை விட மேலாக நினைக்கின்றது

 • Sanjay - Chennai,இந்தியா

  சபரிமலையில் பெண்கள் அனுமதி குறித்து குதித்த பினராய், எங்கே இருக்கிறாய் இப்போ? இதை எதிர்த்து கேட்க உனக்கு துப்பு இருக்கா?

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  Yes, those so called erstwhile reverent sisters should get out of the congregation and convent. While all these revolted ones were on the street against their own superior and Congregation and The Church, the other sisters who are obedient to the congregation and church and the Superiors were living their religious life and doing their duties. Therefore its per law and jurisprudence that these revolted so called sister ( no more) to get out and act upon their own free will in habit or not that is their concern. But they can not remain in the convent and congregation under the vows of chastity, obedience and poverty and obedient to the Catholic Church superiors. This is applicable to those all priest who revolted and talked against the catholic church in the stage at the public in the revolted sisters strick against their bishop. Those priest should get out of the holy orders and form their own out fit to do all these things on their own strengthen and crowd. How can the other priest and men who are under the holy orders live with these revolted ones. Those Rev. Fathers and Rev. Sisters should no more of the Catholic Church and their congregation disown them. Let them go to court for this which again they are violating the Church, sacraments and sacred vows by which they are member of the holy order in the case of those priest and religious congratulation in the case of those sisters.

 • Pure Stream - nagarcoil,இந்தியா

  பொட்டுகிட்டு வச்சுக்கிட்டு ஊர எதைக்குறத ஒரு கலையாவே பண்ரானுக போல. அதுசரி, அவப்பெயர் யார் ஏற்படுத்துனதுன்னு உலகத்துக்கே தெரியுமே.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  விளம்பரத்தை குறையுங்களேன்,

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   அதற்கும் தீர்வு நம் கையில் ......

 • சீனி - Bangalore,இந்தியா

  பழைய கேஸ், மருத்துவ பரிசோதனை இல்லாம கோர்ட்ல நிரூபனம் ஆவது கடினம். நெருக்கமான போட்டோ எதுனா இருந்தா. கடவுள் தண்டனை கொடுத்தா உண்டு, இல்லன்னா கேஸ் 5 வருசம் இழுத்து பாதர் நல்லவர்ன்னு தீர்ப்பு வரும்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  இதே போல் திமுக மாவட்ட செயலாளர்கள் பக்கங்களை புரட்டினால் பல பெண்களின் கணீர் கதைகள் தெரியும் , ஆதிமிகளாவது அதிகம் பேசுவார் கேடுகெட்ட விஷயங்களில் ஈடுபட மாட்டார் , திமுக ஒரு கொடூரமான கட்சி

 • sridhar - Chennai,இந்தியா

  கன்னியாஸ்திரிகள் சர்ச்சுக்கு அவப்பெயர் ஏற்படுத்தறாங்களாம், அந்த பாதிரியார் நல்ல பெயர் ஏற்படுத்தறாராம். என்றால் சர்ச்சின் கண்ணோட்டத்தில் எது நல்லது , எது கெட்டது

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

   பாதிரி ஒன்னும் பண்ணல. அது சாத்தான் பண்ணிய வேலை. போப்பே சொல்லிட்டார்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பாவ மன்னிப்புங்கிற பேர்ல பாவம் பண்ணதுக்கு 👹பாவமன்னிப்பு😥 உண்டா கத்தோலிக்கத்துல? பாவத்தின் சம்பளம்😝 மரணம்னா😭.. பாவத்தை எதிர்த்தா தண்டனை நடுத்தெருவா? கர்த்தரே இவர்களையும் 🤚 மன்னித்து சும்மாவிடாதீர்கள்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  வயித்துது பொழைப்புக்கு வந்தவங்க வயித்ததை வேறமாதிரி நெரப்புறதே இவனுங்க வேலையா போச்சு..

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சும்மா ஜம்முன்னு குங்குமம் வெச்சி ......

 • Muruga Vel - Chennai,இந்தியா

  பிஷப் நெத்தியில குங்கும பொட்டா?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Where will they go? They may have to relinquish nunhood. Their security will be a problem.

 • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

  கிறித்தவ மத பாதிரியார் நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்குகிறதே எப்படி?

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   கிறித்துவ மதம் தன்னை காப்பாற்றவில்லை என்று இந்துமதத்திற்கு மாறிவிட்டார். இந்த கோலத்தை கண்டால் அவர்கள் பொங்கி எழுவார்கள் என்று நினைத்திருக்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement