Advertisement

பாக். உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்

இஸ்லாமாபாத் : பாக். உளவுத்துறை புதிய தலைவராக ராணுவ ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பாக். உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். கடந்த 1-ம் தேதி ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு இம்ரான் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றிய ஆசிம் முனீரை நியமித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Viswam - Mumbai,இந்தியா

    எந்த நாய் இந்த பதவிக்குவந்தாலும் குரைப்பதை மற்றும் வெறிபிடித்து கடிப்பதை நிறுத்தாது பாக்கிகள் பக்கம் நாய்கள் அதிகம் மனிதர்கள் குறைவு ஆகையால் கவனம் தேவை நமக்கு

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நாடே அந்த வேலையை பார்க்குது அப்பறம் தனியா ஒரு தலைவரா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement