Advertisement

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

ராயப்பேட்டை: மனைவியின் கழுத்தை, பிளேடால் அறுத்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.ராயப்பேட்டை, முஸ்த்துராபேகம் தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 31. அவரது மனைவி, ரம்யா, 28. இருவருக்கும், அடிக்கடி தகராறு நடந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில், ஸ்ரீதர் பிளேடால், மனைவியின் கழுத்து, கை ஆகிய இடங்களில் அறுத்துள்ளார்.காயமடைந்த ரம்யா, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ராயப்பேட்டைபோலீசார், ஸ்ரீதரை நேற்று கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement