Advertisement

பெண் மீது தாக்குதல் போலீஸ் மகன் கைது

புதுடில்லி, டில்லியில், ஒரு இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் வேகமாக பரவின.
இந்த வீடியோவை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங்கும் பார்த்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்னாயக்கிற்கு உத்தரவிட்டார்.இதற்கிடையில், டில்லி, துணை கமிஷனர்
ஆன்டோ அல்போன்ஸாவிடம், இளம்பெண் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், 'என்
நண்பரான தோமர், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; என்னை சரமாரியாக
தாக்கினார்' என, கூறியிருந்தார்.இதையடுத்து, டில்லி போலீசார், தோமர் மீது வழக்குப் பதிவு செய்து, தோமரை, நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தோமர், டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  ரெண்டு பாக்கு மரத்திற்கு இடையில் இவனை தலைகீழாக கட்டி இவன் உடம்பை ரெண்டாக கிழிக்க வேண்டும். அப்போதான் இந்த மாதிரி நாய்களுக்கு (நாய்கள் மன்னிக்க வேண்டும்) உணர்வு வரும்.

 • kalyanasundaram - ottawa,கனடா

  FOR SUCH ACTION SEVERE PUNISHMENT MUST BE LEGALISED. WILL SUCH LAW BE PASSED

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  சவுத்தை தவிர நார்த்தில் இந்தமாதிரியான நிகழ்வுகள் ரொம்ப சகஜமாக இருக்கின்றது. இன்னும் திருந்தலை பயபுள்ளைகள்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  இம்மாதிரி ஆட்களை நடுத்தெருவில் கொண்டு போகணும் போலீஸ் ஒதுங்கி கொள்ளணும் , மக்கள் சற்று திருச்சாத்து செய்யட்டும்

 • R Gopinath - Madurai,இந்தியா

  இவனது ஆண் அறுத்து விட வேண்டும், காட்டிடை விறல் இரண்டையும் வெட்டிட வேண்டும். கால் நாக்கையும் வெட்டி, சிதற வதை செய்து இவனை கொல்ல வேண்டும். - குறைக்க பச்ச தண்டனையாவது கொடுங்கபா, தூக்கில் போடுங்க...

 • Ray - Chennai,இந்தியா

  இந்தியாவின் உள்துத்துறை அமைச்சர் நேரடியாக காவல் துறை அதிகாரியை போனில் தொடர்பு கொண்டு சொன்னதாலேயே கைது இல்லா விடில் தேடி வருகிறோம் என்பார்கள் பெண்கள் வன்கொடுமையில் கேஸ் கிடையாது ஒருவேளை நியூசன்ஸ் போடலாம்

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  நீதிமன்ற தீர்ப்புகள் நியாயப்படி இல்லாமல் அதிகாரவர்கத்திற்கு சாதகமாக இருக்கிறதே அந்த திமிர் தான் இப்படி செய்ய தூண்டுகிறது, இவன் அடுத்த ஒரு மாதத்தில் ஜாமீன் பெற்று வெளிய வந்து விடுவான் அடுத்த பெண்ணை உதைப்பதற்கு. சில விஷயங்களுக்கு கண்ணனுக்கு கண் பல்லுக்கு பல் என்கிற சட்டம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.............

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அடித்ததற்கான காரணம் தெரியவரவில்லை ..... மனித உரிமை ஆணையம் தலையிடவேண்டும் .....

 • chander - qatar,கத்தார்

  இவனை என்கவுண்டரில் போடுங்கோ ஒருவேளை இவன் பிஜேபி ஆளாக இருந்தால் ஒன்றும் செய்யமாட்டார்கள்

 • Karthik - ,

  கற்பழிப்பு தலைநகரான டில்லி

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  செல்வராஜ் என்கின்ற திமுககாரன் பியூட்டி பார்லரில் பெண்களை கொடூரமாக தாக்கும் cctv காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது காவல் துறையினர் இந்த மாவீரனை தூக்கில் இடவேண்டும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பா காவல்த்துறை என்றால் தானும் காவல்த்துறை என்று நினைத்து செயல் பட்டு இருப்பார்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பன் காவலதுறையில் இருக்கிறான் என்ற துணிவில் செய்து இருப்பார்... நேர்மையான அதிகாரி கையில் தோமரை ஒப்படைத்து குடித்த தாயின் பாலைக் கக்கவைக்க வேண்டும்

 • thiru - Chennai,இந்தியா

  .. மதிய வெயிலில் வெறும் உடம்பில் உப்பளத்தில்..ஊறவைக்க வேண்டும்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  CC TV திமுகவைப்போல இவர்களுக்கும் பெரிய எதிரி...

 • venkatan - Puducherry,இந்தியா

  கான்ஸ் டேபிள் மகனுக்கே இந்த வக்கிர புத்தி. அவர் அப்பா எப்படியோ.?இந்த மாதிரி வக்கிர புத்தியை 24 மணி நேரத்துக்குள்ள தூக்குல போடணும்

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  என் நண்பரான தோமர் ......சரி அது ஓர் பக்கம் இருக்கட்டும்,"சமூக வலை தளங்களில் வேகமாக பரவிய " இந்த வீடியோவை பார்த்தபின், உள்துறை அமைச்சக உத்தரவின் பின்பே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. காரணம் பொலிஸாரின் மகன். நமது தமிழ்நாட்டு போலீசாரை அங்கு அனுப்பி வையுங்கள் ....அந்த தோமரின் .............இல் கரண்ட் வயரை வைப்பதற்கு.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இவனை எல்லாம் அப்பவே சுட்டு தள்ளனும். வழக்கு அது இதுன்னு நாள் கடத்த கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement