Advertisement

முட்டை டெண்டர் செப்.,25 வரை நிறுத்தி வைப்பு

சென்னை : சத்துணவு திட்டத்தில் முட்டை டெண்டர் கொள்முதல் செய்ய தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக கோழி பண்ணை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து டெண்டர் நடவடிக்கையை செப்.,25 வரை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    முந்தைய காலம் மாதிரி இப்போதெல்லாம் மதிய உணவினை பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடுவதில்லை..... உணவு மட்டும் கொடுத்துவிட்டு முட்டையை நிறுத்திவிடலாம்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement