Advertisement

குட்கா பேக்கிங் மிஷின்கள் பறிமுதல்

சென்னை : குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் தொடர்புடைய அண்ணாமலை நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் 53 குட்கா பேக்கிங் மிஷின்கள் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    அப்போ அரசு ஆதரவோடு... தீவிரமாகத் தான் குட்கா விற்பனை நடந்துள்ளது.... சம்பந்தப்பட்ட அனைவரையும் புடிச்சு உள்ளே தள்ள வேண்டியது தானே.... அமைச்சர் உட்பட.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement