Advertisement

போலந்து பல்கலையில் தமிழ் இருக்கை

வார்ஸா: ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.



வரும் குளிர்கால கல்வி ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் இந்திய அரசியல் சாசனம் மற்றும் இந்தி மொழிக்கான இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன.


இதற்கு முன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போலந்து நாட்டிலும் பல்கலை., ஒன்றில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.

- நமது செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    இதுக்கு நம்ப தமிழக அரசு.... எதிர்க்கட்சி.... கமலு... வைகொ... குருமா...சைமன்.... மற்றும் பலர் எவ்வ்வ்வ்வ்ளோ... நிதி குடுக்கப் போறானுங்கோ...???

  • Karthik - ,

    மற்ற மாநிலங்களில் முதல்ல தமிழ் கற்றுக் கொடுக்கிறார்களோ?

  • prakash - mahboula,குவைத்

    அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவும் தமிழ் இருக்கை என்பது தமிழர்கள் மட்டும் படிக்க அமைப்பது அல்ல. பழமையான மொழியை படிக்க விரும்பும் வெளிநாட்டவர் தமிழ் மொழியை படிக்கவும் தான் அந்த தமிழ் இருக்கை உதவும்.

  • Munish - Bangalore ,இந்தியா

    நீங்க நக்கலடிப்பதை பார்க்க அங்கேயும் ஆட்கள் தயார்படுத்தபடுகிறார்கள்

  • Viswam - Mumbai,இந்தியா

    யாருக்கோ டாக்டர் பட்டம் கிடைக்கபோகுது

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    There is no use of this Erukkai and who is going to occupy it.By this neither our state nor our Thamizhargal are going to get any advantage or benefit. It is very difficult to find Poland in our world map and who is going to sit in this chair in coming days.

    • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

      don't worry musthafa ... some srilankan refugees are there in european countries ... they will get the benefits of this ...

  • Viswam - Mumbai,இந்தியா

    யாருக்கோ டாக்டர் பட்டம் கிடைக்க போகுது இங்கே

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    அப்போ இதுக்கும் நிதி கொடுக்கணும்ன்னு நேரா சொல்றதை விட்டுபுட்டு ஏன் சுத்தி வளைக்கனும் ?

  • தமிழ் netizen - Chennai,இந்தியா

    இதனால் தமிழுக்கோ தமிழனுக்கோ என்ன பயன் ?

    • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

      தமிழகத்தில் பல கோடித் தமிழர்கள் வாழ்கின்றார்கள் இந்தத் தமிழகத்தில் இங்குள்ள தமிழுக்கோ தமிழனுக்கோ அப்படி என்னதான் பயன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement