Advertisement

'போக்சோ'வில் ஒருவன் கைது

சேத்துப்பட்டு:சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.சேத்துப்பட்டைச் சேர்ந்த, 6 வயது சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், 'என் மகளுக்கு, மூர்த்தி, 55, என்பவன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், குழந்தைகளை பாதுகாக்கும், போக்சோ சட்டத்தில், மூர்த்தியை கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement