Advertisement

காஷ்மீரில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்புப்டையினர் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு தேடுதல் வேட்டை காரணமாக அப்பகுதியில் தொடர் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சண்டையையடுத்து அப்பகுதியில் இணையதள சேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Arasu - Ballary,இந்தியா

    அப்படியே அந்த கல்லெறிபர்களையும் போட்டுத்தள்ளுங்கள்.

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    பிரிவினையின் பொது வங்காளம் இரண்டாக பிளவுபட்டது, பஞ்சாப் இரண்டாக பிளவுபட்டது...அதுபோலத்தான் காஸ்மீரமும்... ஆனால் அங்குமட்டும் எழுபது ஆண்டுகள் கழித்தும் இந்த போராட்டம் ஏன்?.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தப்பிக்க விடாதீங்க....

  • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

    சட்டுபுட்டுன்னு முடிச்சிப்புட்டு மத்த வேலைய கவனிங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement