Advertisement

மல்லையாவை சந்தித்த ஜெட்லி பதவி விலக வேண்டும்: ராகுல்

புதுடில்லி: மல்லையாவை ஜெட்லி சந்தித்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெட்லி பதவி

விலக வேண்டும் என காங்.தலைவர் ராகுல் கூறினார்.சந்தித்தேன்இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது, செய்தியாளர்களிடம் கூறியது, ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது, இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை திருப்பி செலுத்துகிறேன் என தெரிவித்தேன் என்று கூறி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.மறுப்பு
ஆனால், இதனை மறுத்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா கூறிய கருத்து முழு பொய்; சிறிதளவும் உண்மை இல்லை. 2014ல் இருந்து, என்னை சந்திப்பதற்கு மல்லையாவுக்கு நான் நேரம் ஒதுக்கியது கிடையாது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அவர் ஒருமுறை சபையில் இருந்து நான் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும்போது தன் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ராஜ்யசபா வராண்டாவில் என்னிடம் பேச முயன்றார். 'சமரசம் செய்து கொள்கிறேன்'என, அவர் கூறினார். இவ்வாறு அவர் பல பொய் வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்துள்ளது எனக்கு தெரியும். அதனால் இது தொடர்பாக, என்னிடம் பேசிப் பயனில்லை. கடன் வழங்கிய வங்கிகளுடன் சமரசம் செய்யும்படி கூறியதாக தெரிவித்திருந்தார்.கோரிக்கைஇது குறித்து காங். தலைவர் ராகுல் டுவுிட்டரில் கூறியது, ஜெட்லி, மல்லையாவை சந்தித்தது
குறித்து பிரதமர் மோடி உரிய விசாரணைக்கு .உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெட்லி தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இ்வ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (115)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சீனத் தூதரைச் சந்தித்த தேச விரோதியை என்ன செய்வது ? ராஜீவ் கொலையாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே பிரியங்கா சந்தித்ததன் காரணம் என்ன ?

  • பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா

   தூதரை சந்தித்தது கொடுங்குற்றம்.திருடனை சந்திப்பது கவுரவமா?

 • வந்தேமாதரம் -

  மல்லையா, நிராவ் மோடிய நம்பும் ராகுலே உங்கள் சாயம் வெளுக்குதா! எதுக்கு தார்மீகப் பொறுப்பு? கடன் கொடுத்தவர்கள நாடு கடத்தணும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This cheat and looter Vijaya Mallaya is not a Arichandran or Honest or sincere man to believe his statement .He is a filtered lier and dishonest man who cheated and looted our Nation's banks and escaped to foreign country and enjoying his life in shameless way and giving such useless,meaningless and non-sense statements now and then.By taking this cheat's statements as granted the president of congress party is now demanding the resignation of the FM is not any sense or meaning. The whole nation knows about the congress party is corrupted and full of scams and not any morale right to ask the FM to resign at present.The cheat and looter Vijaya Mallaya was silent on this matter all these days and what made him to mentioned Mr.Jatly's name now.This cheat is only playing hide and seek game with our nation by mentioning the FM name in order to prolong the proceedings of this case and also to escape his arrest by the British government and handing him over to our country at the earliest.But the God is watching all his dramas,gimmicks and magic and very soon he will get award from Him without any doubt.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ராகுல் தனக்கு சாதகமாக கேள்விகளை கேட்டு தானே பதிலும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி செய்வார் அவரின் மகன்களில் ஒருவரான ஸ்டாலின் இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி விட்டார்

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  டோக்லாம் பகுதியில் போர் மேகம் இருந்த போது நீ ஏன் சீன தூதரை சந்தித்தாய்????

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   அவர் போய் சமாதானம் பேச வில்லை என்றால் இன்றைக்கு இந்திய சீனா வசம் போயிருக்கும் அப்படி ஒரு தலைவரை நாடு இதுவரை கண்டதில்லை அது தான் ராகுல்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சந்தித்தவருக்கு தண்டனை கொடுப்பதுடன் கடன் கொடுக்க பரிந்துரை செய்திருக்கும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று அறிக்கை விடுங்கள். உங்கள் கட்சியில் உங்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு உள்ளது என தெரியும்

  • Sudarsanr - Muscat,ஓமன்

   ஒரு பொருளாதார குற்றவாளி எதோ ஒரு வார்த்தை சொன்ன ஒடனே எல்லா பயல்வலும் மூச்சு இறைக்க ஓடி வந்துட்டானுங்க... இதுக்காச்சும் ஜெட்லீ உடனே நான் பாக்கலைனு சொல்லிட்டாரு. ஆனா நம்ம பொருளாதார கேடி ப சி மற்றும் ரவுல் இன்னும் வாயை தொறக்கவேயில்ல RAGHURAM RAJAN சொன்னதுக்கு. இதுக்கு கான்+கிராஸ் அல்லக்கைகள் பதில் என்னவோ...

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   கடன் கொடுத்தது வங்கி அதை கமிஷன் வாங்கி தப்ப விட்டது யார் ? அதுவும் சொல்லிவிட்டு வேற போயிருக்கான் , அவன் மீண்டு வர பைவ் ஸ்டார் சிறை வேறு தயார் கொடுத்து கமிஷனுக்கு தகுந்தாற்போல்

 • srikanth - coimbatore,இந்தியா

  வழக்கம் போல நம்ம PM இந்த விசயத்திலும் மௌன சாமியார் ஆகிடுவாரு.

 • srikanth - coimbatore,இந்தியா

  இப்ப தெரியுது எப்படி பிஜேபி ஆண்டு வருமானம் 1000 கோடி வந்துச்சுங்கறது. RK நகர்ல தினகரன் ஜெயிச்ச மாதிரி இந்த அளவுக்கு பணம் இருந்த எல்லா மாநிலத்துலயும் ஜெய்க்கறது கஷ்டமா என்ன ?

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  உளர்றதுக்குனே வருவீங்களோ...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஆமாம். அன்று எல்லையில் சீனா ஊடுருவி இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்கிகொள்ளும் நிலையில் , சீன தூதுவரை ரகசியமாக சந்தித்தீர்களே , அதற்காக உங்களையும் நாடு கடத்தவேண்டும். இந்த சத்யவாதி மல்லையா கூறிய உண்மைகளை கணக்கில் கொண்டு ஜெட்லீயையும் விலக்கிவைக்கலாம். சரிதானே

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  பப்பு மணிமேகலையிடம் "நான் வளர்கிரேனா மம்மி" மணிமேகலை "இலலேடா செல்லம். குட்ரோச்சியை நான் மண்ணுவை வைத்து எப்படி எஸ்கேப் பண்ண வைத்தேன். எவனாவது அன்று கேள்வி கேட்டானா? மாஃபியா எப்படி செயல்படுகிறது என்று என்னையும், சசிகலா மற்றும் லேட் கட்டுமரத்திடமிருந்து பாடம் கற்று கொள்"

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  பப்பு உங்க 'அன்னை' மன்மோகன்சிங்கை பொம்மலாட்டம் ஆட வைத்து மல்லையாவுக்கும் மற்றும் மற்ற எல்லாருக்கும் பாங்க் பணத்தை வாரி இறைத்தார். அப்பணம் திரும்பி வருமென்று நீங்களே நம்பவில்லை. நீங்க எல்லா ஊழலின் ஊற்றுக் கண் குடும்ப கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு மாஃபியா ஆட்சி நடத்தினீர்கள். உங்களுடைய பத்து வருட பேயாட்சியில் ஊழல் கரைபுரண்டு ஓடியது. காந்தி தேர்ந்தெடுத்த வம்சம் உன்னோடு முடியட்டும். தேச பக்தியில்லா உன்போன்ற மாக்கள் இந்நாட்டுக்கு தேவையேயில்லை. மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாக்காதே.

  • srikanth - coimbatore,இந்தியா

   இந்தியா வோட NO 1 பணக்காரனா இருந்த அம்பானி இன்னைக்கு ஆசியா வோட NO 1 பணக்காரர். அவரு JIO கொண்டு வந்து Aircel மாதிரியான கம்பெனி முடியாச்சு. ரிலையன்ஸ் கட்சிக்கு அதிக நிதி கொடுக்கறதுனால அவங்க ஆண்டு வருமானம் 1000 கோடிக்கு மேல . காங்கிரஸ் வருமானம் வெறும் 240 கோடி. கோடி கோடி யா பணத்தை கட்சிக்கு கொடுரதுனாலே , கட்டடம் கூட இல்லாத "JIO Institute " கு IIT கு கொடுத்த மாதிரி "Institute of eminence " award கொடுத்து அதுனால tax relief JIO இன்ஸ்டிடியூட் கு கிடைச்சிருக்கு .

 • sankaseshan - mumbai,இந்தியா

  யோகியர் மல்லையா சொல்லிட்டார் யோகியர் பப்பு நம்பிட்டார் ரகுராம் ராஜனுக்கு பாபுவின் பதில் என்ன. ஊழல் காங்கிரசை மக்கள் நம்ப மாட்டார்கள்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Raghul and co will do all mistake, thatvia all right. But modi job is catch all properly otherwise modi is bad. Shame shame raghul we are not fool. Why in just 2007 to 2013 given 30 laks crore loan. What the hell you were doing that time in pattaya.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  இவர் ஏம்ப்பா இப்படி இருக்காரு

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஏன்டா முட்டாள்களா.. விஜய் மல்லையா ஓடிப்போவது முன் "நான் ஓடிப்போகபோறேன்.." என்று FM கிட்ட நேரில் போய் சொல்லிட்டா ஓடுவான்?... அப்படியே அவன் அவரை பார்த்தது உண்மையானாலும், பணம் பிரச்சனை ஆகியதை சொல்லி காப்பாற்ற தான் கேட்டு இருப்பான்.. அவரு முடியாது என்றவுடன் ஓடிப்போக திட்டமிட்டு இருப்பான்..

  • srikanth - coimbatore,இந்தியா

   அவனை அன்னிக்கே நிப்பாட்டி இருந்தா நீரவ் மோடி , மெஹுல் கோஸ்கி மாதிரி ஆளுங்களுக்கு தைரியம் வந்திருக்குமா ? இவனுங்க பேச தான் லாயக்கு அப்பிண்டின்னு கரெக்ட் ஆ கணிச்சு அவனும் 13000 கோடியா ஏப்பம் விட்டுட்டு பறந்துட்டான் இதை புரிஞ்சுக்காம இன்னும் இந்த அரச வக்காலத்து வாங்குற உனக்கு வெக்கமா இல்லையா ?

 • AURPUTHAMANI - Accra,கானா

  பப்பு வளரவே மாட்டாரா? நாங்களும் ஒரு நல்ல எதிர்கட்சி தலைவர் வேண்டுமென்றால் நமக்கு கொடுத்து வைக்கவில்லை மாநிலத்திலும் மத்தியிலும். இரண்டலியும் இப்படித்தான் உளறுகிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் அல்லது சென்ட்ரல் ஹாலில் அல்லது கேன்டீனில் மற்றும் ஒரு விழாவில் இந்த மந்திரியை பார்த்தும் ஓரிரு வார்த்தை பேச முடியும். 2ஜி உச்சத்தில் இருக்கும் போது மன்மோகன் நடக்கும் போது வழியில் ராஜாவை தட்டி கொடுத்துவிட்டு போகவில்லையா? இத்தனைக்கும் அன்று ராஜா மந்திரி சபையில் இல்லை. அப்போது ராஜா இரண்டை வரி சொன்னால் அதை கோர்ட் ஏத்துக்கொள்ளுமா? ஏன்னா முட்டாள்தனம்.

  • Darmavan - Chennai,இந்தியா

   அதற்கு காரணமே அனுபவித்த சுகங்களை பறித்துவிட்டாரே மோடி என்கிற பொறாமை .

 • Vimalathithan - Abu Halifa,குவைத்

  போய் உருப்படியா ஏதாவது செய்ய முயற்சி பண்ணுலே

 • கோகுல்,மதுரை -

  நாங்களும் தான் மல்லய்யாவ டெய்லி டீவியில பாக்குறோம். அதுக்கு என்ன இப்போ? காங்கிரஸ் சாயம் வாராகடன் விவகாரத்தில் முழுவதும் வெளுத்து விட்டது. காங்கிரஸும், மல்லய்யா, நீரவ், சோக்ஷி போன்றவர்களும் சேர்ந்து கூட்டுசதி செய்து தான் பணத்தை சுருட்டி உள்ளார்கள்.

 • SaravananRajendran -

  ரகுராம் ராஜன் சொன்னார் காங்கிரஸ் கொடுத்த கடன்களால் தான் இந்தியாவில் வராக்கடன் அதிகமானது என்று இதற்கு பப்பு என்ன சொல்ல போறார்

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City

   காதில் விழவில்லை....கொஞ்சம் சத்தமா சொல்லுங்க

  • srikanth - coimbatore

   அன்னிக்கு Raghu Ram ராஜன் கெட்டவன், ரொம்ப பேசுறான், domenitization வேண்டாம் இன்னு சொல்லுறான் அப்படினு அவரை மாத்திட்டு சொல்லி லாயக்கில்லாத ஆளுகள RBI கவர்னர் போட்டீங்க , இன்னிக்கு அதே Raghu Ram ராஜன் உங்க அவிஞ்சு கண்ணுக்கு நல்லவனாயிட்டாரா. ?

  • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur

   அது வேற வாய்

 • srikanth - coimbatore,இந்தியா

  Scam அமௌன்ட் ஒன்லி 9000 crores அதுனால மல்லையா FM கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டாரு. நீரவ் மோடி அடிச்சதோ இன்னும் ஜாஸ்தி 13000 கோடி. அதுனால FM ஓட பெரிய officer கூட குரூப் போட்டோ எடுத்துக்கிட்டு பிச்சு கிணு பறந்து டாறு. அமௌன்ட் கு ஏத்த மாதிரி சொல்லிக்கிட்டு போற ஆளுங்கள பிஸ் பண்ணிருக்காங்க போல . வாழ்க பாரதம்

 • kulandhaiKannan -

  ராகுல் கட்டிப் பிடித்ததால் மோடி பதவி விலக வேண்டும்.

 • rajan - kerala,இந்தியா

  பப்பு - முதலில்காங்கிரஸ் கட்சி கலைக்க பட வேண்டும். ஆடிய நாடகம் போதும். உடனே ஆவுற வேலையை பாரு.

 • srikanth - coimbatore,இந்தியா

  Jaitley மல்லையா வுக்கு formal appointment கொடுக்கல , ஆனா மல்லய்யாவை பார்த்ததை அவுரு மறுக்கலை. கீழ இருக்கறது இது அவரோட Facebook போஸ்ட் // Mr Jaitley said, had சைட் அபௌட் மல்லையா மீட்டிங் himin , "I am making an offer of settlement". " been fully briefed about his earlier "bluff offers", without allowing him to proceed with the conversation, I curtly told him "there was no point talking to me and he must make offers to his bankers," // சோ இதுமூலமா 2016 ல தப்பிச்சு போறதுக்கு முன்னாடி லண்டன் போறது நம்ம FM கு தெரியும் , இது எம் ஓத்துக்கிட்டு இருக்காரு. மல்லையாவுக்கு Formal Appointment கொடுத்தா பின்னாடி ப்ரிச்சனை வரும் இன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு, அவரை ஆபீஸ் ல பார்க்காம வெளியில மீட் பண்ணி பேசி இருக்காரு. இடுக்கு மேல என்ன பெரிய scam வேணும்?

  • S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா

   ரூம் போட்டு யோசிச்ச பதிவா இது ??

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ரகு சார் இந்த பதிவுல உச்ச கட்டமே இந்த வரி தான் "இதுமூலமா 2016 ல தப்பிச்சு போறதுக்கு முன்னாடி லண்டன் போறது நம்ம FM கு தெரியும்" - ஸ்ரீகாந்த் தான் இந்தத் மீட்டிங்கின் இடைத்தரகர் என்பதால் இவர் வாதம் தான் சரி. மேலும் நாளைக்கு பிஜேபி கோர்ட்டுக்கு போனால் ஸ்ரீகாந்த் வந்து சாட்சி சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. ஒரு நல்ல உண்மை விளம்பி நாட்டிற்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம்....

  • srikanth - coimbatore,இந்தியா

   நான் என்ன நம்ம PM மாதிரி மக்கள் பணத்துல அடிக்கடி foreign ல போயி ரூம் போட்டு ( மக்கள் பணத்துல) யோசிச்சு Demonetisation மாதிரியான failure திட்டங்களை யோசிக்க முடியுமா? எங்க வீட்டு ரூம்ல யோசிச்ச பதிவு தான் இது

 • rajan - kerala,இந்தியா

  வங்கி பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கூட்டாட்சி என்ற பெயரில் ஸ்வாகா பண்ணிய காங்கிரஸ் கட்சியும் வேண்டாம் உங்க உபதேசங்களும் எங்களுக்கு வேண்டாம் பப்பு. ரகுராமின் ரிப்போர்டை நல்லா படிச்சு பாரு பப்பு. எங்களை பொறுத்தவரை உன் தேசிய குடும்ப கட்சி கலைக்க பட வேண்டும். கூத்தாடிகளே ஓடி போய்டுங்க இந்தியாவிலிருந்து.

 • srgmsbhaskar - Trichy,இந்தியா

  மல்லையா வெளிநாடு பரத்துக்கு முன்னாடி ஜெட்லீயை பார்த்ததை RTI போடு கேட்ட தெரியுது. ஒரு அமைச்சரை யார் யார் சந்திச்ச என்று லிஸ்ட் வெச்சி இருப்பாங்களா. அதை செய்வதை விட்டுட்டு என் பப்பு வளருது. அது சரி ரகுராம் ராஜன் சொன்னதை பத்தி என் பேசல

 • tamil - coonoor,இந்தியா

  ஒரு நிதிமந்திரியை நாடாளுமன்ற வளாகத்தில் யார் வேண்டுமானாலும் சந்திக்க முடியும், பேசிக்கொள்வார்கள், இது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான், இதுக்கெல்லாம் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை தேவையற்றது, ஆனால் இதே பி.ஜெ.பி யாக இருந்தால் இந்நேரம் கோரிக்கை எல்லாம் வைத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்,

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  மல்லையா எப்போதோ பார்லிமென்டில் பார்த்து சொன்னாராம்... "சேட்டலெமென்ட்டு (தள்ளுபடி செய்து) பண்ணுங்க" என்று...மந்திரி சொன்னாராம் "கடன்கொடுத்த பாங்கை பார்த்து பேசிக்கிங்கன்னு" .. இப்போஅதுவல்ல பிரச்சினை ...மல்லையா கடனை பேசியோ பேசாமலோ வசூலிக்கனும்... அதற்க்கு ராகுல் யோசனை வைத்திருக்கிறாரா?

 • San - Madurai ,இந்தியா

  Raguram Rajan already exposed your congress government and u are tax scandal and still u r trying to talk

  • MANI DELHI - Delhi,இந்தியா

   He himself proved as a puppet. He came here to work as RBI Governor. Sanctity and Responsibility of RBI Governor includes to take care of the interest of India 's Soverignity . சுப்ரமணியம் ஸ்வாமி ரகுராம் ராஜன் நாட்டுப்பற்று இல்லாதவன் என்று சொன்னார்.. பணத்திற்காக வேலைக்கு சென்ற அவனுடைய செயல்பாடுகள் சுயலாபம் சார்ந்தது. சொந்த நாட்டில் நல்ல பதவிகள் வரும்போது பொது நலம் சார்ந்து உழைப்பவன் ஒரு நல்ல தலைவனாக இருப்பான். இல்லை என்றால் இவனும் ஒரு கூலிக்கு மாரடிக்கு கைக்கூலியே.. இன்று அதிமேதாவிகள் தான் இந்தியா மாண்பை காலில் போட்டு மிதித்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு (Dual Passport Holders ) குடிகள் என்றுமே சொந்த மண்ணை மதிக்க மாட்டான். ஏனென்றால் இந்த மண்ணை ஒரு கருவியாக தான் பார்க்கிறான். இந்த மண் அவனுக்கு பண்பை கொடுத்து இருந்தாலும் பணத்திற்காக இந்த மண்ணையே ஏசும் மக்களாக தான் இருக்கிறார்கள்...இப்ப ஏன் ரகுராம் ராஜன் சொன்னான் என்றால் இந்த அரசு இவர்களின் வண்டவாளங்களை திறக்க ஆரம்பித்ததால் தப்பிக்க தான். இவனும் ஒரு காங்கிரஸ் கைக்கூலி தான்....

 • நக்கல் -

  ஒழுக்கமற்றவர்களுடன் பழகிப் பழகி அயோக்யர்கள் சொல்லுவதயே நம்பும் குணம் வந்துவிட்டது... முழுக்க முழுக்க அம்மாவின் குணங்கள்.. அப்பாவை ஒரு சதவீதம் கூட கொள்ள வில்லை..

 • கஞ்சிக்கு சிஞ்கி அடிப்பவன் - coimbatore,இந்தியா

  The more allegation emerges against BJP petrol price will raise. They will make sure we all talk only about petrol price everyday. The country is ruled by either looters or cheaters. Both are root corrupt. Corruption is part of our tem. Learn to live with it or leave the country.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு அமைச்சரை சந்திக்க நல்லதோ கெட்டதோ ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   பார்லியமென்டில் பாஸ் இல்லாம உள்ள போ பாப்போம்... ஒரே பிதற்றல். சரி எதனை மினிஸ்டரை பாத்து நாட்டுக்கு நல்லது பண்ணீங்க. சரி இவனுக்கு loan restructuring பண்ணி மேலும் பணம் குடுத்த பசியை மற்றும் சிங்கையும் என் நீங்க மீட்பண்ணி பேசல.... இன்னைக்கு வியாழக்கிழமை. அங்கேயெல்லாம் சனிக்கிழமை மாதிரி (week end). பொழுது போகலைன்னு அவசரத்தில் ஒளரப்படாது......

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  விவேக் காமெடி தான் ஞாபகம் வருது " எனக்கு DIG ய தெரியும்......ஆனா அவருக்கு என்ன தெரியாது......அதே மாதிரி தான்...நான் ஜெட்லீயை பார்த்தேன் ...ஆனா அவர் என்ன பாக்கல......லூசு பய என்ன ஜெட்லீ பார்த்து சொல்லி கொண்டு போக வந்தானா?

 • ஆப்பு -

  கண்டவனெல்லாம் தர்மம், தார்மீக பொறுப்புன்னு பேச ஆரமிச்சுட்டாங்க....

 • Darmavan - Chennai,இந்தியா

  இவனை போன்ற பொறுப்பற்றவன் நாட்டின் தலைவனானால் நாடு மோசமாகிவிடும்.

  • பிசெபியை அடியோடு வெறுக்கும் ஒன் ஆப் இந்தியன் - அகமதாபாத் டீக்கடை அருகில்,இந்தியா

   இப்ப மட்டும் என்ன வாழுதாம்? கிழிஞ்சி தொங்கிட்டு தான இருக்கு?

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  வடநாட்டு ஸ்டாலின்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கலிகாலம்னா  இதுதான். கட்டிங் வாங்கிகிட்டு கடன்கொடுக்க வைத்தவன் கூட பேசறான் பேச்சு 

  • Anandan - chennai,இந்தியா

   யோக்கியவான்களின் வேஷம் கலைய ஆரம்பிச்சுடுச்சு இனிமேதான் இருக்கு மிரட்டல்கள் எல்லாம் புலம்பல்களாக மாறும் காலம்.

  • Anandan - chennai,இந்தியா

   எங்களை டூமீல்ஸ்னு சொல்லுவானுங்க அப்புறம் எங்ககிட்டயே ஓட்டுக்கு பிச்சை எடுப்பானுங்க.

  • Karthik - Chennai,இந்தியா

   அது எப்படி உங்களுக்கு தெரியும்.. நீங்களும் கட்டிங் வாங்கி தான் வெளிநாடு அனுப்பி வைத்தீர்களா

  • Subash Subash - Che,இந்தியா

   எங்களுக்கு தெரியும் ஏன் ஆனந்தனுக்கு எரியுதுன்னு.....திக திமுக சந்தி சிரிக்குதுக்கா ரகத்தை சேர்ந்தவர் போல .... பிஜேபி திமுக இல்ல கண்ணா..... அழாதே பாவம்

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   போன வாட்டி நீ ஓட்டு போட்டா ஜெயிச்சார் மோடி? பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் துமிழருக்கு பேசவே யோக்கியதை கிடையாது

  • பிசெபியை அடியோடு வெறுக்கும் ஒன் ஆப் இந்தியன் - அகமதாபாத் டீக்கடை அருகில்,இந்தியா

   மானம் மருவாதி இல்லாதவனுகளோட வெட்டி அகம்பாவம் அப்படிதான் தலைவா இருக்கும்.2019 இல் வால் ஓட்ட நறுக்கப்பட்டு இருக்கும் இடம் காணாமல் போகும்.

  • srikanth - coimbatore,இந்தியா

   பலராமன் போன்ற தமிழ் நாட்டுல பிழைக்க தெரியாம பின் தங்கிய மாநிலமான ஒரிசா ல வேல பாக்கற ஆளுங்க தமிழாளுங்கள பத்தி பேச அருகதையே கிடையாது. நீங்க இருக்குற மாநிலத்தோட CM நவீன் பட்நாயக் கூட பிஜேபி யோட பல வருஷம் கூட்டணி வைச்சு நொந்து போயி ஒங்க சங்காத்தமே வேண்டாம் அப்படின்னு பிஜேபி எ பத்தி கரெக்ட் ஆ புரிஞ்சு கிட்டாரு . பாவம் உங்களுக்கு தான் புரியவே மாட்டேங்குது

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  நான் ஜெட்லிய பாத்தேன் - மல்லய்யா..... அப்பறம்.... நல்லவேளை அவரு என்னப் பாக்கல....

  • Anandan - chennai,இந்தியா

   நல்லா முட்டு குடுங்க. வேஷம் கலைய ஆரம்பித்து ரொம்ப நாளாச்சு.

  • Karthik - Chennai,இந்தியா

   ராகுல் பற்றி செய்தி வந்தால் நீண்ண்ண்ண்ண்ண்ட கருத்து வரும். அவரு சரியான கேள்வி கேட்டால் நீங்கள் பம்பும்போது உங்களின் பயம் தெரிகிறது. உண்மை என்றுமே வெளி வரும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   கார்த்தியும் நீயும் வந்து காங்கிரஸ் செய்திகளுக்கு காங்கிரஸ் பற்றி மட்டும் கருத்து போடு பார்ப்போம். தான் பெரிய யோக்கியன் மாறி மத்தவங்ளை நொட்டை சொல்லிட்டு இவனுக அதையே பண்ணுவானுக. இதுதான் இப்போ ட்ரெண்ட்.

  • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

   அடிச்சுக்கூட கேப்பாக அப்பவும் சொல்லிராத மல்லையான்னுதானே வழியனுப்பி வச்சேன்....இப்பிடி டமாருன்னு ஓபன் பண்ணி பேர நாறடிச்சிட்டியேன்னு வருத்தத்தில இருப்பாரு செட்டிலி...

 • Muruga Vel - Chennai,இந்தியா

  குத்ரோச்சி உங்க குடும்ப நண்பர் ஆச்சே . கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா

  • Anandan - chennai,இந்தியா

   உங்களை எவனும் கேள்வி கேட்கக்கூடாது? நல்ல பாலிசி.

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   அம்பானி அதானி உங்க குடும்ப நண்பராயிடுதே இப்ப என்ன செய்வீங்க ?

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  அதிகார பூர்வ சந்திப்பு எதுவும் நடக்கவேயில்லை...அதுக்குள்ளே அவரு பதவி விலகனுமாம்...எதை தின்னால் பயித்தியம் தெளியும்ங்கிற ஆர்வக்கோளாறுல இருக்கு போல..

  • Anandan - chennai,இந்தியா

   திருட்டு பையனை சந்திச்சாச்சு அப்புறம் என்ன அதிகாரபூர்வமற்ற இவ்வளவு நாள் பேசினது எல்லாம் பொய்யின்னு வெளிய தெரியும்போது பீதி கிளம்புதுள்ள.

  • Karthik - Chennai,இந்தியா

   இதே போல நீங்க 2G ஸ்கேம்யில் அப்படி கூவினீர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம்.

  • Subash Subash - Che,இந்தியா

   அனந்தன் ஸ்டாலினை பத்தியா நெனைச்சிண்டு இருக்காரு .... எல்லாரும் கருணாநிதி குடும்பம் இல்ல காந்தி குடும்பம்னு நினைக்காதே கண்ணா.... சாரி சிதம்பரம் அண்ணாவை மறந்துட்டேன்

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

   ஜெட்லி அப்படி ஒரு சந்திப்பு நடக்கலைன்னு சொன்னவுடனேயே அதிகாரப்பூர்வமாக சந்திக்கலைன்னு மல்லையாவே U டர்ன் போட்டது தொலைக்காட்சியில் வெளியான செய்தி ஒருத்தரும் பார்க்கலைங்கறது நல்லா தெரியுது... ராவுல் எல்லாம் ஒரு ஆளுன்னு சொல்லிட்டுட்டு அவசர அவசரமாக அந்த ஆளு சொன்ன கருத்துக்கு சொம்படிக்கிற ஆளுங்களை என்னன்னு சொல்றது ?

 • Raja - Chennai,இந்தியா

  அப்போ மல்லையாவிற்கு 9 ஆயிரம் கோடி கடன் கொடுத்து குற்றவாளியாக்கிய உங்கள் கட்சிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்

  • Anandan - chennai,இந்தியா

   அவனை வெளிநாட்டிற்கு ஓடச்சொன்ன நிதி மந்திரியை என்ன செய்யலாம்?

  • Karthik - Chennai,இந்தியா

   நீரவ் மோடியார் எங்கே. லலித் மோடியை இந்தியா கொண்டு வரமுடியாத நிலைமை ஏன்? இப்படி சந்தேகம் வந்து கொண்டு இருக்கு .

  • Subash Subash - Che,இந்தியா

   யாரை பத்தி பேசறாரு இவர் .... ஓவ் இருங்க சிதம்பரம் அண்ணனை பத்தி தான் பேசறாரு ..... ஐயோ பாவம் கமிசினும் வாங்கினார் அண்ணே ..... அவருக்கும் ஒரு நூறு .... அவர் பையனுக்கு ஒரு நூறு .....கோடியதான் சொல்லறேன்னுங்க ..... அனந்தா இவ்வளவு நாள் ஆனந்தமா இருந்தது போதாதா கண்ணு ... இனிமேல் கம்பி எண்ணுங்க சார்.....

  • srikanth - coimbatore,இந்தியா

   கமிஷன் வாங்குன சிதம்பரம் ஊருக்குள்ள தான் சுத்திகிட்டு இருக்காரு. நீங்க கமிஷன் வாங்கிகிட்டு தப்பிக்க விட்ட நீரவ் மோடி, மல்லையா , லலித் மோடி , மெஹுல் கோஸ்கி போன்ற கேடிங்க வேற நாட்டுல சுத்திகிட்டு இருக்காங்க சாரி. சுத்த வெச்சுருக்கீங்க.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  Mallaya ivvalavu vangi kadan petrathu yaarudaya aatchi kaalaththil. Idharku congress poruppaetru enna seyyavaendum.

  • Karthik - Chennai,இந்தியா

   ஆட்சி நம்ம கிட்ட தான் இருக்கு? ஆதாரத்தோடு சொல்ல வேண்டியது தானே. ஏன் பம்மவேண்டும்?

 • கண்ணன் -

  ஆம் நிச்சயம் பதவி விலகவேண்டும். அந்த பதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மல்லையாவிற்கு பணம் மறுபடியும் கொடுக்கலாம்.

  • Anandan - chennai

   ஏன், அவனை திரும்பவும் பணத்துடன் நீங்க ஓட வைக்கவா?

  • Karthik - Chennai

   இப்ப தானே நீரவ் மோடி குடுத்து வழி அனுப்பினோம். கொஞ்சம் நாள் கழித்து மீண்டும் இன்னொரு மோடியை வெளியே அனுப்புவோம்.

  • Subash Subash - Che

   ஆனந்தன் என்ன சொல்லறாரு..... என்னது நாங்க ஓட வெக்கறோமோ ..... அடப்பாவிகளா கமிசினும் வாங்கிப்பீங்க .... ஊர அடிச்சி ஒலைல போடுவீங்க .... ஆனா மத்தவன் மேலே பழீயா போடுவீங்க ..... இனிமேல் நடக்காது சார் .... சாரி

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  பத்து லட்சம் கோடி கடன் கொடுத்தாச்சு. இருபது சதவிகித கமிஷன் அடிச்சாச்சு. இனி என்ன, என்ஜாய்..

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   மீதி 20 வதை நாம தப்ப ஓடிட வாங்கியாச்சு அவவ்ளவு தேன்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடிப்படையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தகுதியற்றவர்களுக்கு கடன் கொடுத்த செட்டியாரும் இவனும் சந்நியாசமா வாங்க முடியும்? பொருளாதார மேதை என்ற பெயரில் செட்டியார் பதுக்கியது ஏராளம்... அநீதித்துறை இவன்களுக்கு சலுகை காட்டி முழுவதையும் நாசம் செய்கிறது...

  • Anandan - chennai,இந்தியா

   அண்ணே, உங்க குற்றப்பத்திரிக்கை அப்புறம் படிக்கலாம், இப்போ ஜைட்லீ வேஷம் கலைஞ்சு பொய் வெளியே வந்துவிட்டதே அதுக்கு இன்னா சொல்றீங்கோ? இப்போ இன்னாத்துக்கு ஜாதியை இழுக்குறேள்.

  • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

   நீரவ் மோடிக்கு கடன் கொடுத்தது யாரு. இந்த மோடி - ஜெட்லி தானே? பிஜேபி ஆட்சிக்கு வந்து என்ன நடவடிக்கை எடுத்தது. ஏன் பத்திரமா வெளிநாடு அனுப்பி வைத்தீர்கள்.

  • Karthik - Chennai,இந்தியா

   காசிமணி உங்கள் மஸ்தான் மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு கருத்து சொல்வது அதே போல முந்திய ஆட்சி மீது பழி போடுவது உங்களின் கை வந்த கலை.

  • Subash Subash - Che,இந்தியா

   அட ஆனந்தனுக்கு ஒரு மத ஜாதி வீர சேர்ந்துட்டாரு.... ஓஓ அவங்களா இவங்க ..... ஒட்டுமொத்த கழக கூட்டம் வருது ..... ஓரம் போ ஓரம் போ ரவுடி கூட்டம்வருது .... பூணலை அறுப்பானுங்க பொட்டலம் கேப்பானுங்க அராஜகம் பண்ணுவானுங்க கேள்வி கேட்டா அடிப்பானுங்க .... அந்த கும்பலா .... அடடே விஷயம் தெரிய மாட்டேங்குதே என்ன பண்ணலாம் .... இன்னிக்கு நியூஸ் படிச்சா ராகுல் காந்தி வாய் மாதிரி திறக்காது

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஆனந்தா நேத்து உங்களோட சிதம்பரம், மன்னுசிங்கு வேஷம் கலஞ்சு போயி தொங்குச்சே அப்போ எங்க போய் இருந்த? உன்னோட சுயரூபம் தெரிஞ்சு தொங்குறப்போ மட்டும் பம்முவ நீ. யோக்கியன் மாறி பேசுற இன்னைக்கு? இதே மாறியே காங்கிரஸ் மூஞ்சி கிழிஞ்சு தொங்குறப்போ வந்து கருத்து சொல்லு, அப்போ பார்ப்பம். வந்துட்டான் பெரிய யோக்கியன் மாறி.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   குட்டி நாய் போட்டோ வெச்சு இருக்கும் கார்த்தி நீ மட்டும் என்ன பண்ற? நீ யோக்கியன் மாறி பேசிட்டு நீயும் அதையேதான் பண்ணுற. பாதிரி கற்பழிச்சாலும் இந்து சாமியார் பண்ணலயான்னு கேக்கிற. சாமியார் பண்ணினாலும் சாமியாராவே சொல்லுற. நீயும் எல்லா செய்திக்கும் செய்தியை பற்றி கருத்து போடு அப்புறம் பார்க்கலாம். சும்மா யோக்கியன் மாறி பேசினா போடாது செய்யணும்... போ போ...

  • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

   தொழில் பண்ண கடன் கொடுக்கிறது தப்பில்ல, அத வசூலிக்காம திருட்டுத்தனமா வழியனுப்பி வெக்கிறதுதான் தப்பு..

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   நாட்டுக்கு ஒரு அயோக்கியன் தான் இது வரை இருந்தான் ஆனால் ஒரு கூட்டமே அயோக்கிய கூட்டமா திரியுது என்பது நாடு மக்களுக்கு தெரிய வந்தமைக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம்

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  மால்யா குற்றவாளி, பொய் சொல்வான். சொல்ல சொல்லி கூட அன்று துட்டை வாரி கொடுத்த அழுக்குகள் சொல்லி இருக்கும்.

  • Anandan - chennai,இந்தியா

   அப்புறம்.

  • Karthik - Chennai,இந்தியா

   இந்த ஆட்சியின் அழுக்குகள் அடுத்த ஆட்சியின் போது வெளியே வரும் என்று சொல்ல வாரீங்களா

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //Mallya could not escape from India because of a strong Look Out Notice for him at airports. He then came to Delhi and met someone who was powerful enough to change the Notice from blocking his departure to just reporting his departure. Who was that person who dilute this LON? — Subramanian Swamy (@Swamy39) June 12, 2018 // மல்லையா லண்டன் தப்பி செல்வதற்கு முன் ஒரு முக்கிய பிரமுகரை சந்தித்தார் . மல்லையா தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருந்து கண்காணிக்கும் பட்டியலில் மாற்றி தப்பிக்க விடப்பட்டார் என்றார் என்று சில மாதங்கள் முன் சுப்ரமணிய ஸ்வாமி கூறினார் . அது யார் என்று இப்போ வெளி வந்துவிட்டது .

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  பிஜேபி - மல்லையா கூட்டு களவாணிகள்

 • rao -

  U have evaded tax during 12-13 filing the returns of IT to the tune of 60 crores ,taking moral responsibility resign from Scamgress presidentship.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  புகார் உண்மையெனில் ஜெட்லீ டிஸ்மிஸ் செய்யப்படணும்

 • s t rajan - chennai,இந்தியா

  உளறு வாய் சுப்பா? இப்படி உளறி உளறி காங்கிரசை அழிக்கறதுன்னு முடிவு செய்திட்டயா ? உன்கையாலயே காங்கிரஸுக்கு கொள்ளி வச்சிருவ போலிருக்குதே

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   உள்ளூர பயமா இருக்கா ?

 • சிவா,தூத்துக்குடி. -

  இந்த மல்லையா அப்றம் லலித் மோடி இவனுங்கள வழி அனுப்பி வச்சது எல்லாம் இந்த பாசிஸ பா ச க தான். வழி அனுப்பி வச்சுட்டு நாங்க காரணம் இல்லை குடுத்தவன் தான் காரணம் ன்னு மழுப்புவானு இன்க.

  • Vijay - Bangalore

   எதோ ஆட்சி மாறியதால் இது எல்லாம் வெளில வருது ... நல்ல வேளை காங்கிரஸ் மீண்டும் வந்திருந்தால் இது எல்லாம் மக்களுக்கு தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது ...

  • Anandan - chennai

   இந்த உண்மையை சொன்னா அவங்களுக்கு கோவம் வரும்.

  • Darmavan - Chennai

   வங்கிகள் ஆட்சேபித்தாலும் கடனை கொடுக்கச் சொல்லிவிட்டு கமிசன் அடித்துவிட்டு ஓசியில் அவன் பிளானில் சோனியா சவாரி செய்துவிட்டு எல்லா அக்கிரமங்களையும் செய்துவிட்டு சட்டப்படி அவனை தடுக்க முடியாது என்ற பொது வசூல் செய்யவில்லை என்று bjp மேல் பழி சொல்வது அயோக்கியத்தனம் ,அறிவிலித்தனம்.

  • Karthik - Chennai

   அதே போல இந்த ஆட்சியின் லட்சணம் ஆட்சி மாறினால் தான் வெளிவரும்.

  • Subash Subash - Che

   அடடே பாசீச ஆளுங்களா .... கர்த்தரே அவங்கள மன்னிச்சுடுங்க ... பாவம்

  • Mohamed Ilyas - Karaikal

   கொடுத்த கடனை வசூலிக்காம கமிஷன் வாங்கி வெளியில அனுப்புவது ஒரு புது ட்ரெண்ட் ஜீ

  • MANI DELHI - Delhi

   நேத்தைக்கு மல்லையாவின் பேச்சை கேட்டீங்களா. முதலில் நிதி அமைச்சரை பார்த்தேன் என்றான். பின்னர் என்ன பேசினீங்க என்றால் உடனே கேள்வி கேட்கும் மீடியாவை பார்த்து உனக்கு என் சொல்லணுமுன்னு கேட்கறான். ரொம்ப தொரத்தினா பார்லியமென்டல் அப்பப்ப நிதி மந்திரிய பார்ப்பது சகஜம் என்றான். அருண் ஜெட்லீ உடனே அவனை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை என்றவுடன், வளாகத்தில் பார்த்து SETTLEMENT PLAN பற்றி பேசும்போது அவர் உடனே கடன் எங்க வாங்கினியோ அங்கே போய் பேசு என்றார். இவரது தைரியமான பேச்சு எங்கே. உங்களின் பிஜேபி எதிர்ப்பு கருத்து எங்கே. சரி 2012 ல் King Fisher ன் கடனை இரண்டாவது முறையாக வரைமுறை RESTRUCTURING செய்ய RBI மற்றும் SBI அனைத்தையும் வளைத்து அவனுக்கு நல்லவன் பட்டம் கொடுத்த பசி மற்றும் மண்ணு சிங்க் ஏண்டா பேசமாட்டேங்கறாங்க. அரசு Restructuring என்றால் அது ஒரு தனிப்பட்ட கம்பெனிக்கு இருக்காது. காசை வாங்கிகிட்டு அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்த காங்கிரஸ் பதில் சொல்லியேயாகவேண்டும் . இப்பவும் சொல்றேன் வெறுப்புகளை தாண்டி நாடு என்று ஒன்று இருக்கிறதை மறந்து பைத்தியக்காரத்தனமாக இந்த ஆட்சியை எதிர்க்காதீர்கள். ராகுல் காந்தி நாளைக்கு ஹெரால்ட் கேசில் மாட்டினா இத்தாலிக்கு ஓடமாட்டானு என்ன நிச்சயம். மல்லையா ஒரு திருடன். கூலிக்கு மாரடிக்கும் அவனோட வக்கீலுங்க அந்த திருடனுக்கு ஜெயில் வசதிகளை பற்றி பேசி அவனை காப்பாத்த முயற்சிக்கிறாங்க. கோடீஸ்வரன் ஆனாலும் திருடன் திருடன் தான். இப்படி வக்கீலை வைச்சு தப்பிக்க முயலும் இந்த மனித பதரின் வார்த்தைகளை நம்பும் உங்களை என்ன சொல்வது. கொடுத்தவனை விட்டு விட்டு வசூலிக்கறவங்க மேல குற்றம் சொல்லும் நீங்களும் மனதளவில் குற்றவாளிகளே.....

  • Darmavan - Chennai

   கமிசன் வாங்கிக்கொண்டு அனுப்பியவன் அவனை திரும்பிக்கொண்டு வர இவ்வளவு படுவானா? அறிவோடு பேசவேண்டும்

  • Mohamed Ilyas - Karaikal

   கமிஷனுக்கு தகுந்தாற் போல் பைவ் ஸ்டார் வசதியோடு சிறையில் ஏற்பாடு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement