Advertisement

மந்தவெளி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம்

விடையூர்:விடையூர் கிராமத்தில் உள்ள மந்தவெளி அம்மனுக்கு, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் கிராமத்தில் உள்ளது, மந்தவெளி அம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வடபாதி, செல்லியம்மன் மற்றும்
மந்தவெளி அம்னுக்கு, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.


நேற்று காலை, 10:00 மணிக்கு, மந்தவெளி அம்மன் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து வடபாதி மற்றும் செல்லியம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகமும், மாலையில், மலர் அலங்காரத்தில் மந்தவெளி அம்மன் வீதிஉலா வும் நடந்தது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement