Advertisement

நாளை இறுதி கலந்தாய்வு

ஊட்டி:முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதி கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி அறிக்கை:
ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 2018-19 ம் கல்வியாண்டின் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை ஏற்கனவே நடத்தப்பட்டது.
இறுதி கலந்தாய்வு நாளை வெள்ளிக்கிழமை அந்தந்த பாடப்பிரிவுகளின் துறைகளில் நடைபெறுகிறது. அழைப்பு கடிதம் வந்த மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு, ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement