Advertisement

புதுச்சேரி கண்ணன் மீண்டும் புதிய கட்சி

புதுச்சேரி: புதுச்சேரியில், அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, காங்., கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் கண்ணன். புதுச்சேரி மக்கள், காங்., மற்றும் புதுச்சேரி முன்னேற்ற, காங்., ஆகிய கட்சிகளை ஆரம்பித்தார். கடைசியாக, அ.தி.மு.க.,வில் இணைந்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். இரண்டு ஆண்டுகளாக, தீவிர அரசியலில் ஒதுங்கி இருந்த கண்ணன் புதிய கட்சியை விரைவில் துவக்க உள்ளதாக நேற்று அறிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • kulandhaiKannan -

    ஆடிய காலும்...

  • கணபதி -

    வேறு வேலை இல்லை. யாரும் இனி நம்புவதாக இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement