Advertisement

கேரளாவுக்கு தொடரும் உதவி

அன்னுார்:மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக, அன்னுார் தாசபளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், அரிசி, பருப்பு, சுண்டல், சர்க்கரை, புதிய டீ சர்ட், வேட்டி, சமையல் எண்ணெய், தண்ணீர் பாட்டில் என, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், சேவா பாரதி நிர்வாகி ராஜேந்திரனிடம், வழங்கப்பட்டது.

பள்ளி குழந்தைகளுக்கான புத்தகப்பை, பேனா, பென்சில் மற்றும் நிதி தேவைப்படுகிறது. உதவ விரும்புவோர், 63692 15485 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என, சேவா பாரதி
நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement