Advertisement

தேசிய ஹாக்கி, 'லீக்' போட்டி பஞ்சாப் வங்கி அபாரம்

சென்னை:தேசிய ஹாக்கி, 'லீக்' போட்டியில், பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி அணி வெற்றி பெற்றது.
எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், 92வது எம்.சி.சி., முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில், ஓ.என்.ஜி.சி., இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம்,
மத்திய செயலகம், ஐ.ஓ.சி., இந்திய கடற்படை உள்ளிட்ட, 10 அணிகள் பங்கேற்றுள்ளன.


நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' போட்டியில், இந்திய கடற்படை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணிகள் மோதின. இதில், 1-1 கோல் கணக்கில், 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில்,
6-5 கோல் கணக்கில், பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி அணி, பெங்களூரு ஹாக்கி சங்க அணியை வீழ்த்தியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement