Advertisement

பதவி விலக தயார்: வேலுமணி ஆவேசம்

கோவை : ''உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளதாக நிரூபித்தால், இன்றே பதவி விலகத் தயார்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால், அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து இன்றே விலகத் தயார். நிரூபிக்க முடியவில்லை என்றால், ஸ்டாலின், கட்சி தலைவர் பதவியில் இருந்தும், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி, அதை துரை
முருகனுக்கும், அழகிரிக்கும் கொடுக்க தயாரா?இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

    He has amassed wealth for ten generations so he can quit happily.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement