Advertisement

கன்னியாஸ்திரி வழக்கு; ரூ.5 கோடி பேரம்

கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை,
13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும், 19ல், நேரில் ஆஜராகும்படி, பாதிரியார் பிராங்கோவுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பாதிரியாரை கைது செய்வது தொடர்பாக, விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிரியார் பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால், 5 கோடி ரூபாய் கொடுப்பதாக, அவரது நண்பர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது என, பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பிராங்கோ மீது பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலையில், அவர் பேரம் பேசுவதாக கூறப்படுவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (48)

 • Balakrishnan - Kanyakumari,இந்தியா

  எங்கய்யா போனீங்க சுடாலின் சைக்கோ நரமணி அவன் இவன் எல்லோரும் போங்க, அடுத்த பிரதமரே சுடாலின்தான் கைகாட்டிதானே வர்றதா ஏதோ கேள்வி. அங்கேயும் கருப்பு கொடி காணிச்சி "கோ பேக்" சொல்லலாம் (ஆனா ஒரு பிரச்சினை இருக்கு அடுத்த முறை நீங்க லண்டன் போக முடியாது ஏன்னா அவன் "கோ பேக்" சொல்லிடுவான்) , கன்னியஸ்திரி பிணத்தை வச்சி செலஃபீ எடுக்கலாம் என்னங்கோ எப்ப போரிங்கோ 5 கோடி கிடைக்குமாம், அதனாலே மத சார்பற்ற கிருத்துருவ கூட்டத்துக்கு சுடாலின் அவர்களை அழைக்கிறோம்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  என்னாது பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு அஞ்சி கோடியா, அம்புட்டு பேரும் கெளம்ப போறாய்ங்க‌.

 • ஆப்பு -

  அப்பேர்ப்பட்ட நல்லவங்களா இருந்தா 5 கோடியை வாங்கிக் கொண்டு கையும் களவுமாக அந்த பாதிரியைப் பிடித்துக் கொடுத்து நீதிமன்றத்தில் பணத்தையும் ஒப்படைத்திருக்கலாம்.

 • nabikal naayakam - Chennai,இந்தியா

  ஆனாலும் ஒரு "கன்னியாஸ்திரீக்கு" ஐந்துகோடி என்பது மிகமிக அதிகம்.

  • sridhar - Chennai,இந்தியா

   13 முறை....

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   பர்பார்மென்ஸ் அனாலிசிஸ் பண்ணிப் பார்த்துட்டீங்க போலிருக்கே ?

 • SUNDAR - chennai,இந்தியா

  செந்தில் சிகாமணியின் பதிவு மித அருமை. இப்பதிவை பார்த்தபிறக்காவது திருமா மேலும் கம்யூனிஸ்ட் DMK போன்ற காட்சிகள் தன நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்

  • sridhar - Chennai,இந்தியா

   நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பின்பு அவர்களுக்கு ஏற்படும் பண நஷ்டத்தை ஈடு செய்ய நீங்கள் தயாரா?

 • Shanu - Mumbai ,இந்தியா

  As a catholic I say that the bishop should be hanged to death. Our Christian community never encourage this type of activities of priests

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //Our Christian community never encourage this type of activities of priests // If that is the case, why not your community leaders support those sisters in Kerala? Why other priests keep silent? There are other Bishops who support this Bishop from the ning not to file a case against him. Is this the way priests do their duty to community ?

  • vigneshh - chennai,இந்தியா

   Hi Shanu, do not say I am against christian. please note that if Bishop Franko to be hanged there are 100 Rev Fathers to be hanged. Go to Kanyakumari coastal area churches, almost all the priests are illegal relations and menting millions of money for them and their families.

 • tamil - coonoor,இந்தியா

  பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது, அரசு இந்த பிரச்சனையை சும்மா விடக்கூடாது, சம்பந்தப்பட்ட பாதிரிகளை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளவேண்டும், அப்போது மற்ற மதத்தினருக்கும் பயம் வரும்

 • sridhar - Chennai,இந்தியா

  இவ்வளவு நடந்தும் இந்த மதத்துக்கு மாறும் ஹிந்துக்களை என்ன சொல்ல.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிராங்கோ சாமியார் தொழிலை விட்டுவிட்டு பிராங்கா ஒரு பெண்மணியை திருமணம் செயது கொண்டு வாழலாம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த ஐந்து கோடியில் ஐந்து பெண்மணிகளை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கலாம்

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   தினமும் வேறு..வேறு...புதிய உணவு வேண்டுமே...ஒரே உணவை எத்தனை நாட்கள் உண்பது? இவர்கள் தின்று கொழுத்து உலவும் காட்டெருமையை போன்றவர்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உண்மையே உன் விலை ஐந்து கோடியா...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  5 கோடியா?.... ஆத்தாடி, எங்கிருந்து வருது இவ்வளவு பணம்?...

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   5 கோடியா?.... ஆத்தாடி, எங்கிருந்து வருது இவ்வளவு பணம்? ஆத்தாடியாவது...காத்தாடியாவது. எங்கிருந்து இவ்வளவு பணம் வரும்? வாடிகன் எதற்கு? போலி தொண்டு நிறுவனங்கள், போலி அனாதை இல்லங்கள், போலி மிஷனரிகள்...இப்படி பல போலிகள் உள்ளது. இத்தனை வருடங்களாக வந்துள்ள பணம் பல ஆயிரம் கோடிகளில் கையிருப்பில் உள்ளது....அதுவே பல வருடங்களுக்கு போதும்....இப்படி நினைத்ததுபோல் கூத்தடிக்க....அதுவும் பிஷப் என்ற பெயரில்....தூ....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கேரள கன்னியாஸ்த்திரியே உனக்காக வருந்துகிறேன்.... தவறு செய்தவன் கிறிஸ்துவனாக போய்விட்டான். அதுவும் தேவாலய பிஷப்பாக போய்விட்டான் அதனாலேயே உனக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. அதனாலேயே கேரள ஆளும் கட்சி அமைச்சர் உன்னை 12 முறை மறுக்காதவளுக்கு 13 வது முறை என்ன வந்தது என்று அசிங்கமாக பேசுகிறார். இதையெல்லாமும் ஒருவனும் எதிர்க்கவில்லை..... ஒருவேளை தவறு செய்தவன் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இந்நேரம் ஒட்டுமொத்த இந்தியாவே உனக்காக அழுதிருக்கும். முகநூலில் எல்லோரும் கருப்பு DP வைத்திருப்பார்கள். ட்விட்டரில் ஜஸ்டிஸ் பார் கன்னியாஸ்திரி என்று ஹாஷ்டாக் போட்டிருப்பார்கள்.... பாவம் உனக்காக வருந்துகிறேன்.

  • Karthik - Chennai,இந்தியா

   நீங்க என்ன சொல்ல வரீங்க சுத்தமா புரியல. நீ போய் டீ சாப்பிடுங்க.

  • sridhar - Chennai,இந்தியா

   உண்மைதான். கத்துவா விஷயத்தில் ஒரு ஹிந்து கற்பழித்து விட்டார் என்று நாடு முழுதும் செய்தித்தாள்கள் , தொலைக்காட்சி சேணெல்கள் ஓவர்டைம் செய்தன. இங்கே பல பல பாதிரியார்கள் அக்கிரமங்கள் மூடி மறைக்கப்படுகின்றன

  • Arasu - Ballary,இந்தியா

   கேடுகெட்ட போலிமதச்சார்பின்மை அரசியல் காட்சிகள் கேடுகெட்ட sold meadias

  • Shanu - Mumbai ,இந்தியா

   பிஷப்பிற்கு தண்டனை கொடுக்க சொல்லி தான் கிருஸ்தவர்களான நாங்கள் சொல்கிறோம்.

  • Vijay - Bangalore,இந்தியா

   தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கணும்னு நீ சொல்லுற , ஆனால் இந்த கார்த்திக் மாதிரி கிறிஸ்தவர்களை என்ன செய்வது ?

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //பிஷப்பிற்கு தண்டனை கொடுக்க சொல்லி தான் கிருஸ்தவர்களான நாங்கள் சொல்கிறோம்....// சரி சொல்வதை ஒதுக்கலாம்...ஆனால் அங்கே உள்ள கன்னியாஸ்திரிகள் பல நாட்கள் போராடியும் பலன் இல்லையே...அரசும், மற்ற பிஷப்புகளும், வாடிகனும் மெளனமாக இருப்பது ஏன்? அந்த கன்னியாஸ்திரிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தராதது ஏன்? போராட்டம் பெரிய அளவில் இல்லையே ஏன்?

 • samkey - tanjore,இந்தியா

  இது தேவையா? சிவனேனு மன்னிக்கவும்.... யேசுவேன்னு பட்டாயா அல்லது வேறு எங்காவது சென்றிருக்கலாம்.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  தினமலர் வாசகர்களுக்கு பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் .ஹிந்து மதத்தில் மனிதரின் பாவங்களை நீக்கும் கடவுளர் இல்லை .ஆனால் எங்கள் கிருஸ்துவ மதத்தில் பாவசுத்திகரிப்பு நிலையங்களாக ஆம் பாவசுத்திகரிப்பு நிலையங்களாக பாதிரியார்கள் உள்ளனர் .மேலும் இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இருக்கிறது .இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நித்திய ஜீவனைக் கொடுக்கிறது (மரணமில்லா பெருவாழ்வு? ) இயேசுவின் தோட்டத்தில் சிந்திய ரத்தம், சிலுவையில் சிந்திய ரத்தம், மரணத்துக்கு பின்பு சிந்திய ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.ஆம் இப்படி சொல்லி சொல்லியே ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டனர்.ஆனால் இது குறித்து ஹிந்து ஞான துறவி விவேகானந்தர் அன்றே இவ்வாறு கூறினார் .மனிதர்களை குணங்களில் இருந்து தனியாக பிரிக்க முடியாது .அதாவது பாவம் செய்தவனின் பாவத்தை அவனிடம் இருந்து தனியே பிரிக்க முடியாது.ஆம் .உதாரணத்திற்கு ஹிட்லர் என்றாலே ஐம்பது லட்சம் யூதர்களை கொன்ற பாவி என்று தான் தெரியும் .ஹிட்லரிடம் இருந்து பாலில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் அன்னத்தை போல பாவங்களை பிரித்து அவரை மகாத்மா காந்தியாக பார்க்க முடியாது .அது மட்டும் அல்ல கிருஸ்துவர்கள் ஹிந்துக்களை பெருமளவில் மதம் மாற்ற மற்றொரு தந்திரத்தையும் கையாண்டனர் .அது கிருஸ்துவ மதத்தில் ஜாதிகள் இல்லை .அது ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது .ஏற்றத்தாழ்வுகள் பார்க்காத மதம் கிருஸ்துவ மதம் .ஆதலால் மதம் மாறுங்கள் சமத்துவம் அடைவீர்கள் என தெருமுனை பிரசாரங்கள் .அதற்காகத்தான் இந்த பதிவு .புலி மார்க் சீயக்காத்தூளில் ,சீயக்காயுக்கும்,புலிக்கும் என்ன சம்பந்தம் /தொடர்பு உண்டோ ,அது தான் கிருஸ்துவ சர்ச்சில், பாவ மன்னிப்பு கொடுக்கும் பாதிரியார்களுக்கும், அவர்களின் ஒழுக்க சீலத்திற்கும் உள்ளது .இப்படி சொல்லி சொல்லி தான் மதமாற்றம் செய்தனர் .பாவிகளே பாவிகளே என முச்சந்தியில் கூவி கூவி பாவவிமோசனம் தருகிறோம் என்று சொல்லி மதமாற்றம் செய்தனர்.அது போல மதமாற்றத்திற்கு மற்றொரு தந்திரத்தையும் /உபாயத்தையும் பயன்படுத்தினர் கிருஸ்துவ மதத்தினர் 1980 ம் வருடங்களில் கி பி 2000 இல் உலகம் அழிந்து விடும் .ஆம் உலகம் அழிந்து விடும் அந்நாளில் இயேசு வருவார் அந்த நாளில் .கிருஸ்துவர்கள் மட்டும் பரலோக ராஜ்யம் ஆள்வார்கள் .மற்ற மதத்தினர் மரிப்பார்கள் என்று பெரிய அளவில் பிரசாரங்கள் செய்தனர் .என்னிடம் இன்னும் அத்தகைய பிரசுரங்கள் 100 எண்ணிக்கையில் உள்ளன . உயிர் பயத்தில் பலர் மதம் மாறினார்.ஆனால் 2000 தில் உலகமும் அழியவில்லை .ஏசுவும் வரவில்லை .இன்றும் கூட இயேசு வருகிறார் சமீபம் தான் என்று எழுதப்படாத கிருஸ்துவ சர்ச்சுகள் கிடையாது .அதற்காக சிவன் வருகிறார் ,விஷ்ணு வருகிறார் ,முருகன் வருகிறார் ,பிள்ளையார் வருகிறார் என்று ஹிந்துக்கள் சொல்லி திரிவதில்லை .இருள் தெய்வங்கள் வழிகாட்டும் கருமை எண்ணங்கள் தொடுக்கும் தீச்சொற்கள் இங்கு யாவருக்கும் தேவையில்லை. இறைவனை பிரார்த்தித்து பாவங்களை குறைப்போம் .அது மட்டும் அல்ல கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி ஒரு கன்னியாஸ்திரி எழுதிய புத்தகம். ஆமென் என்பது தான் அப்புத்தகத்தின் பெயர்.ஆமென்' புத்தகத்தை எழுதியவர் 53 வயதான ஜெஸ்மி.கேரளாவில் உள்ள காங்கரேசன் ஆப் மதர் ஆப் கார்மெல் என்கிற சி.எம்.சி' என்று அனைவரும் அறிந்த கன்னியாஸ்திரி அமைப்பில் 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஜெஸ்மி.திருச்சூரில் மிகப் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச் சான சிரோ மலபார் சர்ச்சால் நடத்தப்படும் கல்லூரி இது. தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு வாடகை வீடான லில்லி' என்ற பிளாட்டில் தனி ஆளாக வசிக்கிறார் ஜெஸ்மி எழுதியுள்ள ஆமென்' புத்தகத்தில் கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், ஓரினச் சேர்க்கைகள், ஆணாதிக்க போக்கு என சகல விஷயங்களையும் அக்கு வேறு, ஆணி வேறாக போட்டு உடைத்திருக்கிறார். ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு எனப்படும் அந்தப் புத்தகத்தில் தான் இளம் கன்னியாஸ்திரியாக இருந்த போது பாதிரியார் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னை கெடுத்தது பற்றியும் எழுதி இருக்கிறார். அந்த வயதில் நானும் அவருக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.பகல் என்று பார்க்காமல் , நடு இரவு என்று பார்க்காமல் கன்னியாஸ்திரிகளை இச்சைக்கு அழைக்கும் பாதிரியார்கள் ,ஒரு முறை அனுபவித்து விட்டு அதை படம் எடுத்து மிரட்டி மிரட்டி அனுபவிக்கும் கொடூரம் ,, அதை வைத்தே மற்ற கன்னியாஸ்திரிகளையும் , மற்ற குடும்ப பெண்களையும் கூப்பிட்டு வா என்று உத்தரவு போடும் அவலம் ,, இந்த கன்னியாஸ்திரிகள் படும் துயரம் சொல்லி மாளாது.மூத்த கன்னியாஸ்திரிகள் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அடிமைப்படுத்தியதையும் சொல்லியிருக்கிறார். அவர் கன்னியாஸ்திரி ஆக ஆசைப்பட்டது முதல் கடைசியில் ராஜினாமா செய்தது வரை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு கதை போல் எழுதி இருக்கிறார்.இன்னமும் திருச்சபை உறுப்பினராக இருக்கும் ஜெஸ்மி எழுதிய புத்தகத்தால் கேரளாவில் பல பாதிரியார்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன .இவரின் கருத்துக்களை இன்று வரை கேரளா திருச்சபைகள் மறுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை .கடேசியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சரி ,பழனி முருகன் கோவில் ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலம் கோவில் ,திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய அனைத்து ஹிந்து கோவில்களிலும் பிராமிணனும் தலித்தும் ஒன்றாக நின்று சாமி தரிசனம் செய்ய முடியும் கோவிலில் வழிபாடு செய்ய முடியும் .அதாவது சாதிபாகுபாடுகள் கிடையாது அறுபத்தி நாயன்மார்களில் மீனவர் ,வணிகர் வேளாளர் ,கடையர் ,வேடர் ஏகாலியர், புலையர் ,குயவர் ,இடையர் ,சாலியர் ஆகிய அனைத்து குலம்/ஜாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் (தற்போது SC ,ST BC ,MBC பிரிவுகளுக்கு நிகர் .அவர்களின் சிலைகள் அனைத்து சைவ கோவில்களிலும் ( கொடிமரம் உள்ள ) உள்ளது .சிவனுக்கு நிகராக அவர்களுக்கு குருபூஜைகள் உண்டு .இதை போன்று அடுத்தமதத்தில் எதிர்பார்க்கமுடியுமா ? மதமாற்ற பிரச்சாரங்களுக்கு மட்டும் தான் ஹிந்து மதத்தில் ஜாதிப்பிரிவினை உள்ளது என்ற பிறழ் முரண் வாதம் உதவும் .மற்றபடி அது பொருளின்மை வாதங்கள் தான் இந்தியாவில் கிருஸ்துவர்கள் தீண்டாமையை போற்றுகிறார்கள்.. இந்திய சர்ச்சுகளில் தீண்டாமை உள்ளது . அவ்வளவு ஏன் கிருஸ்துவ மதத்திலும் ஜாதிகள் உண்டு ஹிந்து மனு தர்மம் எங்களை சமமாக நடத்தவில்லை என்று கூறி ,ஹிந்து தெய்வங்களை பழித்து, இந்த ஹிந்து தலித்துக்கள் கிருஸ்துவ மதம் மாறுகிறார்கள் .ஆனால் அங்கும் ஜாதி பிரச்சனை தான் .பைபிள் சொல்லாத ஜாதிகள் - கொடுமை கொடுமை இதுதான் கொடுமை தலித் கிருஸ்துவர்கள் ,கிருஸ்துவ நாடார்களுடன் /கிருஸ்துவ வன்னியர்களுடன் /கிருஸ்துவ செட்டியார்களுடன் /கிருஸ்துவ மறவர்களுடன்/கிருஸ்துவ பிள்ளைமார்களுடன் திருமண சம்பந்தம் வைக்க முடியாது முடியவே முடியாது - அப்படி சம்பந்தம் செய்தால் கிருஸ்துவ கலப்பு திருமணங்கள் தான் .அதை எதிர்க்க கிருஸ்துவ மதத்திலும் கௌரவ கொலைகள் உண்டு கிருஸ்துவ நாடார்கள் /கிருஸ்துவ வன்னியர்கள் பெரும்பான்மையானவராக உள்ள சர்ச்சுகளில் தலித் கிருஸ்துவர்கள் உள்ள போகவே முடியாது தமிழகத்தில் எத்தனை கிருஸ்துவ மறை மாவட்டங்களின் தலைவர்கள் தலித் கிருஸ்துவர்கள் என்று கணக்கு பார்த்தால் தெரியும் உண்மை ..தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவ திருச்சபைகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கேட்டு வீதிகளில் தினமும் போராடுகிறார்கள் ..அவ்வளவு ஏன் திருச்சி மேலபுதூர் கிருஸ்துவ கல்லறையில் தீண்டாமை தடுப்பு சுவர் - ஆம் தலித் கிருஸ்துவர்களுக்காக - ஆம் வாழும் போது தான் இந்த அவலம் என்றால் கிறிஸ்துவுக்குள் மரித்தாலும் விடாத ஜாதி வெறி. தீண்டாமை வெறி அது மட்டும் அல்ல இம்மானுவேல் சர்ச் - ஆம் இம்மானுவேல் சர்ச் ஆம் இம்மானுவேல் சர்ச் தான் தலித் கிருஸ்துவர்களுக்காக மட்டும் அந்த சர்ச்சுகளில் ஹிந்துக்களின் கருப்பசாமி பாடல்கள் மெட்டுக்களில் (அங்கே இடி முழங்குதே -) கர்த்தர் பாடல்கள் ஒலிக்கின்றன இதற்கு ஹிந்து மனு சாஸ்திரங்கள் காரணமன்று. .செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது , தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக் கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் - இனத்தை சேர்ந்த கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மிக கொடூரமான /கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள் தான் வாழ வேண்டும் , சாதி கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது.இந்த உண்மைகளை மதம் மாறாத ஹிந்துக்கள் அனைவரும் உணர வேண்டும் .மதம் மாறிய ஹிந்துக்கள் திருந்த வேண்டும் .

  • Subash Subash - Che,இந்தியா

   இதை சொல்லி சொல்லியா ரேப்பே பண்ணிண்டு இருக்கானுங்க ..... அசிங்கமா இல்ல.... கர்த்தர் கூட உங்கள மன்னிக்க மாட்டார்

  • Karthik - Chennai,இந்தியா

   வந்துட்டாரு கருத்து கந்தசாமி. இவர் இங்கு மட்டும் கருத்து போடுவதில்லை. சமூகவலைதளங்களில் போட்டு நம்ம உசிரை எடுக்கறாரு.

  • sridhar - Chennai,இந்தியா

   ஏன் ஒரு மோசமான செயலை இப்படி defend பண்ணுகிறீர்கள். உலகம் முழுதும் உங்க ஆளுங்க இதை தான் செய்கிறார்கள். மதரீதியான சிந்திக்காம மனிதாபிமானத்தோடு சிந்தியுங்கள் ( முடிந்தால் ).

  • Vijay - Bangalore,இந்தியா

   மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரிந்தால் அவன் ஏன் இப்படி கருத்து போடபோறான் ,,,

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

   அருமை. இது போன்ற கருத்துக்களை எல்லாம் முன்பு பத்திரிகைகள் வெளியிடாமல் இருந்தன. அதற்கு அன்று ஆட்சி செய்த அரசியல் தலைகள் காரணம் என்று சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு கிஸ்துவ பாதிரியார்கள் பேராயர்களுடன் அமர்ந்து அவர்களின் ஓட்டுக்களை குறிவைத்தார்கள் அவர்கள். ஜாதியில்லை என்றவர்கள் கிறித்துவ தலித்துக்கு இடஒதுக்கீடு வழங்க போராடினார்கள். இப்போது அவர்களுக்கும் உள் ஒதுக்கீடு உள்ளதாம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்த கன்னியாஸ்திரி இதுவரை உயிருடன் இருப்பதே ஆச்சரியம்... ஆகவே தக்க பாதுகாப்பு கொடுப்பது அவசியம்... கம்மிகள் நிலைமை கை மீறிப்போன பின்னர் தான் உணர்வார்கள் போல இருக்கிறது... பாதிரிக்கோ, சாமியாருக்கோ அல்லது இமாமுக்கோ இ பி கோ ஒன்றுதான் என்பதை இவர்கள் என்று புரிந்துகொள்ளுவார்களோ...

  • Karthik - Chennai,இந்தியா

   வேண்டும் என்றால் நீங்க போய் பாதுகாப்பு கொடுங்க..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  உண்மையே உன் விலை என்ன? திருட்டுப்பசங்க.

  • Karthik - Chennai,இந்தியா

   ராஜஸ்தான் சாமியார் ஆசிரமத்தில் என்ன விலையோ அதே விலை தான்.

  • sridhar - Chennai,இந்தியா

   Rajasthan சாமியார் கம்பி எண்ணுறாரு, உங்க ஆளு ஜாலியா சுத்திகிட்டு இருக்காரு.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  பேரம் படிஞ்சுருச்சுன்னா, இந்த ரூ.5 கோடி கருப்பு பணமா இல்லையா ? கருப்பு பணம் ஒழிஞ்சுருச்சுன்னு சொன்ன மோடி இதுக்கு பதில் சொல்லணும்

  • Vijay - Bangalore,இந்தியா

   உன் வூட்ல யாருக்காவது உடம்பு சரி இல்லைனாலும் மோடியை தான் சொல்லுவியா , உன் ஊரு பேரு உனக்கு பொருந்தும் ...

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  இந்த ரூ.5 கோடி பேரம் அடுத்த நடக்க இருக்கும் பலாத்காரத்துக்கும் சேத்துதான், அட்வான்ஸ் புக்கிங்கில் போயிட்டு இருக்கார் இந்த மைனர்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கேரளாவில் நேற்று ஒரு கன்னியாஸ்திரி கிணத்தில் செத்து மிதந்தாக செய்தி. மொத்தமா மூடி மறைச்சிட்டேங்களா?

  • Karthik - Chennai,இந்தியா

   ANI நியூஸ் கிடைக்காவிட்டாலும் நம்ம கைப்புள்ள கிடைத்துவிடும்.

  • Arasu - Ballary,இந்தியா

   வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை கார்த்திக் மூடிமறைக்கமுடியவில்லை என்னசெய்வது. அதனால் வெளிவருகின்றது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இதை வந்து உலகம் முழுதும் ட்ரெண்டிங் ஆக்கணும். முழு மூச்சில் இதை போட்டு அமுக்க பார்ப்பானுக. அதற்காக பல விதங்களிலும் வெளிநாட்டு பணம் கோடி கோடியா இறக்கபடும். எப்படி பா.ஜ.க, மற்றும் மோடி போன்ற செய்திகளுக்கு மட்டும் 28 மணி நேரமும் தீயாக வேலை செய்து செத்து சுண்ணாம்பாகும் ஊடகங்களும் இப்பொழுது முழு மனதாக 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உசுரே போனாலும் பரவாயில்லை. போடுவதற்கு வேறு எதுவுமே இல்லாதமாறி இதையே போட்டு போட்டு காட்டி மக்களின் மனதில் இதை ஒரு வெறுப்புணர்ச்சியாக வளர்க்க வேண்டும். டி.வி, ரேடியோ, ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸப், யூ டியூப் ன்னு மீடியாக்களில் மீம்ஸுகள், வீடியோக்கள்ன்னு போட்டு போட்டு இந்தியாவோட மானம் போச்சு ன்னு கத்தி கதரனும், திருமுருகன் காந்தி இப்போ ஐ.நா க்கு போகணும். போவானா? சீமான் கத்துவானா? பாரதிராஜா கூட சேர்ந்து சொம்படிப்பானா? எங்க அந்த திருடன் அமீர்? நாளைக்கு இந்த விஷயம் அமெரிக்கால பேச படனும். ஐ.நா ல எதிரொலிக்கனும். இங்கிலாந்துல பிடிக்கணும், வாடிக்கன்ல உருமனும். வாங்கடா, வாங்க வெளில. ஒரு பய வெளில வரமாட்டான். அப்புடியே அமைதியா இருப்பானுக பாருங்க, மக்களே. பாருங்க. இப்போவாச்சும் நீங்க எல்லாம் உணரணும் இதை எல்லாம்.

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   @கைப்புள்ள...கேரளத்தில் பொதுமக்கள் ஒரு பிரச்சினை என்றால் வெளியில் வந்து போராடும் இயல்பு கொண்டவர்கள். அங்கேயே பணம் கொடுத்து மறைக்க நடக்கும் கேவலத்தை அந்த மாநில அரசு கண்டும் காணாமல் உள்ளது. இதுவரை அந்த கயவன் கைது செய்யப்படவில்லை. காவல்துறை அவனை விசாரணைகூட செய்யவில்லை. வெள்ளைபாவாடைகள் செய்யும் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியில் வந்து நாறுகிறது...ஆனால் நடவடிக்கை இல்லை. ஒரே காரணம்....பல ஆண்டுகளாக வந்த பணம் பல ஆயிரம் கோடிகளில் கையில் உள்ளது. எந்த திருட்டுத்தனம், பலாத்காரம் நடந்தாலும் கோடிகளில் கொடுத்து வெளியில் வராமல் செய்துவிடுவர். இன்னும் சொல்லப்போனால் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் வாடிகனின் ஒத்துழைப்பும், ஒப்புதலும் உண்டு.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பிராங்கோவை பிடித்து ஜெயிலில் தள்ளுவதே, ஒரே தீர்வு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement