Advertisement

ரசாயன ஆலையில் விபத்து: 6 பேர் பலி

லக்னோ: உ.பி., மாநிலம் பிஜ்னோரின் நாகினா சாலையில் உள்ள பெட்ரோலிய ரசாயன ஆலையில், காலை 8 மணியளவில், மீத்தேன் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால், 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement