Advertisement

கேரளாவில் நில அதிர்வு; மக்கள் அச்சம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பத்தினம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் இன்று நில அதிர்வு உணரப்பட்டது.



இன்று(செப்.,12) பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இப்பகுதியில் காலை 10.30 மணியளவில், 10 விநாடிகள் வரை நீடித்த நிலஅதிர்வு காரணமாக , வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3க்கும் குறைவாக பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில், அசாம், மேகாலயா, பீகார், ஜார்கண்ட் மணிப்பூர், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாவட்டங்களிலும் அதே நேரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

    உறுதியான TMT bar ,உயர் தரமான சிமெண்ட்,நேர்த்தியான மணல் , பரிசுத்தமான நீர் பயன்படுத்தவேண்டும்.மனித இனம் வெறும் 0.01%.அதாவது 10000 உயிர் இனங்களில் ஒரு பங்கு.பாதுகாப்பு முக்கியம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement