Advertisement

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

புதுடில்லி: தமிழகம், புதுச்சேரி,கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 நாளுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் , காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement