Advertisement

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பன்னூர் என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 100 சவரன் நகை மற்றும் ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement