Advertisement

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தலைவர் கருணாநிதி பெயர் வைப்பது தான் பொருத்தமாக இருக்கும். சென்னைக்கு வந்து பெரிய தலைவராக உருவெடுப்பதற்கு அவர் முதல் முதலில் மேற்கொண்ட ரயில் பயணம் தான் காரணம் .அவர் பிறந்த நாள் அன்றைக்கு யாவருக்கும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் அவரின் முதல் இலவச பயணத்தின் அடையாளமாக.

  • - CHENNAI,இந்தியா

    ரொம்ப தேவை.. பெட்ரோல், டீசல் ரேட் குறைக்க சொல்லி ஒன்னும் காணோம்.. 23um புலிகேசி சர் பட்டம் கேக்குது..

  • ஆப்பு -

    கூவத்துக்கு பெரிய தலைவர் பேர் வையுங்களேன்...அப்பவாவது க்ளீன் ஆவுதான்னு பாப்போம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement