Advertisement

சிறுமிக்கு கட்டாய திருமணம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியில், 10-ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது சிறுமிக்கு, குடும்பத்தார்களால் கட்டாய திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பெண்ணை பெத்தவன் கடமை ஒழிந்தது என்று நினைப்பான்... இப்பொழுது இருக்கும் தலை முறையில் எல்லாமே பிஞ்சிலே பழுத்து விடுகிறது...

  • ருத்ரா -

    ஏன் தான் இப்படி படிக்கும் மாணவிகளின் எதிர் காலத்தை பாழாக்குகிறார்களோ தெரியவில்லை.தண்டனை கடுமையானால் குறையும். சம்மந்தப் பட்ட அனைவரையும் உள்ள தள்ளணும்.

  • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

    அது என்ன ஒரு குக் கிராமமா ? ஊரில் ஒருவரும் படித்தவர் இல்லையா ? பெரிய மனிதர்கள் யாரும் இதை தடுக்க வில்லையா ? மணமகன் எழுத படிக்க தெரியாதவனா ? சரியான விபரம் தெரிந்தால் நல்ல கருது எழுதலாம் ? எது எப்படி இருந்தாலும் ஒரு தவறான வழி முறை ?

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    துரதிர்ஷ்டவசமானது ....நம்ம ஆளுங்க அங்கொன்றும் இங்கொன்றுமாக திருந்தாமல் இருப்பது வேதனையான ஒன்று ....

  • kalyanasundaram - ottawa,கனடா

    MAY BE A MINISTER WOULD HAVE BEEN INVOLVED LIKE ONE 42 YR OLD MLA WHO TRIED TO MARRY 20 YR YOUNG GIRL.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement