Advertisement

மாதவராவிடம் சிபிஐ விசாரணை

சென்னை : குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ஆப்பு -

    உடாதீங்க...முடிஞ்சா அந்தமான் தீவுக்கு அழைத்துச் சென்று விசாரிங்க.....

    • வேலங்குடியான் - Karaikudi

      ஆமா வடக்கு சென்டினல் தீவுல விட்டுட்டு வாங்க..... அப்போ தான் பயம் வரும்....

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    இதை தீர வீசாரித்தால் கழகங்கள் கலகங்களாக மாறும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement