Advertisement

தமிழகத்தில் மின்வெட்டு இல்லையாம்

சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளில் இருந்து விலக தயார். ஆர்.எஸ்.பாரதியின் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது. அவருக்கு பதிலளிக்க அதிமுக.,வில் பலர் உள்ளனர். தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. மின்வெட்டு எங்கும் இல்லை என்றார்.


Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • S.Ganesan - Hosur,இந்தியா

    இந்த ஆண்டின் சிறந்த ஜோக் இதுதான்

  • Ruban Samuel - Maldives,மாலத்தீவு

    தமிழ்நாடு மிகை மின் மாநிலம் சென்று அம்மையாரே சொல்லிவிட்டாரே... இப்போதுதான் இவருக்கு தெரிகிறதா.. நாம செல்லாரும் ஆமா என்று கேட்டுக்கிடனும்..

  • Rajeshkannan -

    Here in Theni district, the shuddown is being implemented in peak hours especially 19:00 to 24:00 . After every one hour

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தி.மு.க உடைவது தெரியும். தீர்மானம் கொண்டு வர தைரியம் இல்லை

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    கொங்கு மண்டல தி.மு.க எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ரகசியத்தை வெளியிட வேண்டாம். கொங்கு மண்டலத்தில் தி.மு.க வை உடைக்க நீங்கள் முயற்சி செய்துகொண்டு உள்ளதால் உங்கள் மேல் கோபத்தில் உள்ளார்கள். ஆனாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் எப்படி வருவார்கள்

  • பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா

    பொய் ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement