Advertisement

அசாமில் நிலநடுக்கம்

கவுகாத்தி : அசாமில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.


Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement