Advertisement

இ- சிகரெட் தடை: அரசாணை வெளியீடு

சென்னை : தமிழகத்தில் இ - சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • S.Vengates - Pondicherry,இந்தியா

    விரைவில் குடிநீர், ஜூஸ் மற்றும் குளிர்பாணம் அனைத்தும் தடை செய்யபடும். டாஸ்மாக் சரக்கு விற்பனைக்கு மற்றும் அனுமதி

  • ஆப்பு -

    ஏன் எதுக்குன்னு கேக்கப்படாது.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    சிகரெட் மொத்த வியாபாரி ... மகிழ்ச்சியான உத்தரவு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement