Advertisement

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் வாழ்த்து

சென்னை : விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ஞான முதல்வனாகிய விநாயகப்பெருமான் அவதரித்த நாளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விநாயக சதுர்த்தி அப்படீன்னு சொல்லமாட்டோம் விடுமுறை கொண்டாட்டம் என்றுதான் சொல்லுவோம் ஆனால் ஏமாளி ஹிந்துக்கள் வாக்குமட்டும் எங்களுக்கு வேணும்

  • Sridhar Gosakan - Chennai,இந்தியா

    எல்லா மத பண்டிகைகளுக்கு , எல்லா மதத்தினருக்கும் , வாழ்த்து சொல்லும் தமிழ முதல்வர் , மத நல்லிணக்கத்தின் அடையாளம் . அவர் புகழ் நீடூழி வாழ்க .

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அனைவர்க்கும் வாழ்த்துக்கள், ஜாதி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைக்கும் விநாயகர் அருள் புரிய வேண்டும், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத விரோத கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது.

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே. - திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள விநாயகர் காப்பு...

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

    விடுமுறை நாள் வாழ்த்துனு எவனாவது கூவினான் , அப்படியே மெரீனால போய் படுத்துக்க வேண்டியது தான் ..சொல்லிட்டேன்

  • narayanan iyer - chennai,இந்தியா

    திரு . ஸ்டாலின் அவர்களே தாங்களும் இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்ல விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கலாமே அண்ணா அவர்களே "ஒன்றே குலம் ஒருவனே தேவன் " என்று சொல்லிவிட்டார் .ஆகவே நீங்களும் இப்படி சொல்ல ஆரம்பியுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement