Advertisement

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு : 73 ஐ நெருங்குகிறது

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் 72.69 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று (செப்.,12) வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்தில் காலை 9.30 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (74)

 • latha - london,யுனைடெட் கிங்டம்

  Intelligent Indians Brushing with Colgate S with Gillette Bathing with Pears Aftershave with Old Spice Wearing Jocky underwear Wearing a Allen Solly shirt Wearing a Levis pant Eating Maggi and Drinking Nescafe Using a SONY phone Using Vodafone net work Wearing a Ray-ban Seeing time on RADO Moving on a Honda bike Using Apple computer with Coke on the side Finishing lunch at , McDonald's Buying Pizza for the wife from Dominos And..., Then asking a question, "WHY THE HELL IS INDIAN RUPEE GOING DOWN AGAINST THE DOLLAR. And why China & Western countries are developing so fast. Eye er Message for all intelligent Indians.

  • mohan - chennai,இந்தியா

   all true but. as per judge mr. gadju, all 80 % indians are sentimental fools. so no use of above explanation. that's why all parties they are playing roll, well and good suffering 10 people who work hard. and 90% rest of the people who get free money from govt, they all happy. free gas, free money, free rice, north india 90% nobody take ticket in railway. all these and some more trategical reasons behind this. so this 10 % cannot do any thing. either save the money by reducing expences, or go to foreign country, where there is no free, wehre the awarnes about population. because of the large population, communication gap, many king makers are playing their roll trouble free...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  டாலர் 100 ரூபாய்.. பெட்ரோல் 100 ஐ தாண்டி 150 ரூபாய், கேஸ் விலை 1000 ரூபாய்.. ஆனால், பணவீக்கம் 4 % டாம், வளர்ச்சி 10 % டாம் ... நம்புங்க..நம்புங்க..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது .. பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு.

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி ஓர் குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி இருப்பை புழக்கத்தில் விட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. ஆனாலும் இது முழுமையான தீர்வாக அமையாது. நிலைமையை சீர் செய்ய பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   //அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.// கேக்குற அரசா இருக்கணுமே..

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  விரைவில் இந்திய ருபாய் மதிப்பு டாலருக்கு 200 ஆக வேண்டும். அப்போதுதான் இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு புத்தி வரும். கூடிய விரைவில் நம் ருபாய் நோட்டு வெறும் நோட்டீஸ் ஆக தான் இருக்கும். ஏனெனில் நம்மை ஆள்பவர்கள் அப்படிப்பட்ட கேசு. வாழ்க வளமுடன்.

 • mohan - chennai,இந்தியா

  திட்டமிடாத , gst , பணமதிப்பிழப்பு, ஆகியவை, நாட்டின் ஏற்றுமதி வியாபாரதி மிகவும் பாதித்து விட்டது... இதன் விளைவுதான் இது... மாத மாதம் gst file பண்ண வேண்டும். அதன் பின்னர், திரும்ப கிடைக்கும். உற்பத்தி துறைக்கு, 1 அல்லது 2 % வரியை நேரடியாக திரும்ப பெறாதவாறு செய்ய வேண்டியது தானே... சரியாக கட்டுகிறார்களா என்பதற்கும், gst திரும்ப கொடுப்பதற்கும், சரி பார்ப்பதற்கும், கூடுதலாக ஆட்களை நியமிக்கின்றனர். இதெல்லாம் அரசுக்கு கூடுதல் செலவு. 1 அல்லது 2 நேரடியாக கட்டி விட்டால், என்ன கொள்முதல் செய்கின்றோம் என்று காண்பிக்க வேண்டியதில்லை. போடப்படும் பில் களுக்கு நேரடியாக வரி செலுத்தி விட்டு, அடுத்த வேலையை பார்க்கலாம். யாரும் ஏமாற்ற மாட்டார்கள். மாத மாதம் அஆடிட்டரிடம் சென்று கணக்கு காமித்து தாக்கல் செய்து, திரும்ப எவ்வளவு வந்து இருக்கிறது என்பது , தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று. இதற்கு செலவும் அதிகம். பேசாமல், ஆன்லைன் பில். 1 % வரி என்று எல்லோரும் கட்டுங்கள் என்று சொன்னால், பெட்டி கடையில் இருந்து எல்லோரும் கட்டி விட்டு செல்வார்கள்... அரசுக்கு செலவும் குறைவு.. இந்த gst யினால், ஏற்றுமதி வணிகம், 50 % பாதித்து இருக்கிறது. மிக அதிகமான பேர் ஆர்டர் எடுக்க வில்லை. ஆர்டர் எடுக்கா விட்டால், ஏற்றுமதி குறையும். ஏற்றுமதி குறைந்தால், வெளி நாட்டு பணம் உள்ளே வராது... வெளி நாட்டு பணத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும்... இன்னொரு வேலை, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள், சுய லாபத்திற்காக , வேண்டும் என்றே இந்த நாடகம் ஆடுகிறார்களா என்று தெரிய வில்லை...

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  . நமது நாட்டின் இறக்குமதியில், 90 % கசக்க எண்ணையும், தங்கமும் ஆகும். ஈரான் , இந்திய ரூபாயை வாங்கிக்கொண்டு , கச்சா எண்ணெய் தர தயாராக உள்ளது. ஈரானுடன் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செயதாலே போதும். டாலர் இந்திய ரூபாயை பலவீனப்படுத்த முடியாமல் போகும். அடுத்து தங்கம் இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய , தங்கம் ஒரு மனிதனுக்கு 10 சவரனுக்கு மேல் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்று ஆக்க வேண்டும். அதை செய்தாலே , டாலர் , நமது ரூபாயை ஒன்றும் செய்ய முடியாது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  திங்கள் இரவு 7.50 கு ஒரு பகுதி பணம் அனுப்பினேன். நல்ல மதிப்பு கிடைத்தது. இன்னும் ஏறுமுகமாக இருக்கும் என்று காத்திருக்கிறோம். என்பதை தொட்டால் நன்றாக இருக்கும். ஒரு மில்லியன் அனுப்பலாம் என்று உத்தேசம்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   இங்கிருந்து படிக்க போனவர்களின் கதி?, அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பெற்றோர் பணம் அனுப்பும்போது பகீர் என்று இருக்குமே..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   அங்கிருந்து இங்கே அனுப்பும் பணம், போன இடம் தெரியாமல் போய் விடும். நாளை உங்களுக்கு உதவ வராது. திரும்பவும் பவுண்டாக மாற்ற நினைக்கும் போது, இன்னும் மதிப்பிழந்து போட்ட காசில் பாதியாக கிடக்கும்.. ஆக மொத்தத்தில் நஷடம் தான் மிஞ்சும்.

 • tamil - coonoor,இந்தியா

  பிரதமருக்கு இதை பற்றி எதுவும் தெரியாது, அவரால் என்ன செய்யமுடியும், பாவம், அவரோ ஒரு ஏழை தாயின் மகன்,

  • VSM Ali - anna nagar,இந்தியா

   எதுவும் தெரியாதவர்தான் நமக்கு பிரதமர் .

  • VSM Ali - anna nagar,இந்தியா

   அடுத்தமுறையும் இவர்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பதற்கான அறிகுறிகள்தான் இவைகள் .

  • mohan - chennai,இந்தியா

   அதற்குத்தான் வட நாடு முழுவதும் இலவச காஸ் கொடுத்து வச்சு இருக்காங்க...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   //அதற்குத்தான் வட நாடு முழுவதும் இலவச காஸ் கொடுத்து வச்சு இருக்காங்க......// ஆனா வாங்க முடியாது..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பெட்ரோல், டீசல் போட ஆதார் அவசியம், அந்த எண்ணிற்கு மாதம் இவ்வளவு லிட்டர்தான் என்று கூடிய விரைவில் ஆகும்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இன்னும் என்னென்ன கூத்து காத்திருக்குதோ ... வந்தேறி கையில் நாடு அல்லோல படுகிறது

 • Snake Babu - Salem,இந்தியா

  கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்தததாம். அப்புறம் எதற்கு இன்னும் கச்சா எண்ணையையே சார்ந்து இருக்கிறீர்கள்? இன்றைக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் அளவுக்கு அதிகமாக பெருகி விட்டன. பல நேரங்களில் ஒருவருக்காக ஒரு காரே இயக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள், பினாமிகள் பெயரில் ஆம்னி பஸ்களை இயக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய அரசும் அவர்களுக்கு துணை போவதுபோல் போதுமான அளவில் ரயில்களை இயங்குவதில்லை. தேவையான இடங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவதனால் மட்டும் வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை அரசுகள் சேமிக்க முடியும். இது தெரிந்தும் லஞ்ச ஊழல்களினால் இவற்றை செயல்படுத்துவதில்லை. அப்புறம் குண்டும் குழியுமான சாலைகள். மேலும், கிராமங்களிலிருந்து மக்களை நகரங்களுக்கு நகர்த்தி, மாநகரங்களில் எங்கு பார்த்தாலும் சிக்னல்கள். மாற்று எரிபொருளையோ இல்லை மாற்று வழியையோ கண்டுபிடிக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை. மக்கள் பணத்தில் நன்கு உட்கார்ந்து தின்றுவிட்டு கடைசியில் பாரத்தை மக்கள் மீதே இறக்கி வைத்து விட்டு ஜாலியாக இருப்பார்கள். பெட்ரோல் விலை உயர்வால் எங்களுக்கு யாருக்கும் கார் வேண்டாம் என்று எந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். எவனும் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு பெட்ரோல் விலை உயர்வு என்று கூப்பாடு போடும் ..................ஓட்டுப்போடும்போது எல்லாவற்றையும் மறந்துவிடுவதுதான் வேதனை. அருமை நன்றி வாழ்க வளமுடன்

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  ஒன்றும் தெரியாமல் பதவி ஏற்ற டெற்றோரிஸ்தான் பிரதமர் கூட ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் கண்டு வெளிநாட்டு போன் இறக்குமதியை நிறுத்தி உள்ளார். நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.கச்சா எண்ணெய் முதலிய இல்லாத மற்றும் அத்தியாவசியம் உள்ள பொருள் தவிர பிற பொருள் முக்கியமாக சீனா குப்பை பொருட்கள், சீனா துணிகள் முதலியவற்றை தடுத்தால் போதும்.

 • POPCORN - Chennai ,இந்தியா

  ஏழை தாயின் மகனிடம் டாலரை பற்றி கேள்வியா? அய்யகோ..

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  free energy will be the answer.nowadays i used to go to my shop by walk.no two wheeler.thank you dinamalar.also searching more trail path for future mode of transportation thru Google Maps.

 • கோகுல்,மதுரை -

  ஊழல் என்றே பாமர மக்களுக்கு புரியாத அளவுக்கு காங்கிரஸ் வாராகடன் என்ற பேரில் 10 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளது. அவ்வாறு நடந்திருக்காவிடில் டாலரும் பெட்ரோலும் தற்போதைய விலையை காட்டிலும் கண்டிப்பாக 20% குறைவாக இருந்திருக்கும். பொருளாதாரம் இதை விட வலுவான நிலையில் இருந்திருக்கும். இங்கு பிஜேபிக்கு எதிராக கருத்து போடும் அனைவருக்கும் அவர்களின் எதிர்கால தலைமுறைக்கும் சேர்த்து தான் பிஜேபி போராடுகிறது என்பதை என்று தான் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

   இவனுக்கு மட்டும் அந்த 15 லட்சம் கொடுத்திருப்பாய்ங்க போல.. நல்லா ஜாடா தட்டுறான்.

 • மாரிமுத்து.க - சென்னை,இந்தியா

  வெகு விரைவில் பெட்ரோல் விலையை தொட்டு விடும் போலவே...

 • srikanth - coimbatore,இந்தியா

  அருண் Jaitley கு மட்டும் தமிழ் தெரிஞ்சுருந்தா கண்டிப்பா இந்த பாட்டை பாடி இருப்பாரு " நான் ஒரு ராசி இல்லா ராஜா "

 • sampath, k - HOSUR,இந்தியா

  Even after four and half years passed BJP is still blaming congress for everything. Indians should ready for another revolution

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மிக மிக நல்ல செய்தி தான். ரூபாயின் மதிப்பு குறைவது, நமது உழைப்பு மற்றும் தற்சார்பு நிலைக்கு கொண்டு செல்லும். தேவைக்கு அதிகமானவற்றை பயன்பட்டிக்குரு தேவையற்றதை எல்லாம் வெளிநாட்டிலிருந்து தருவித்து கொண்டு இடைத்தரகர்களான அரசியல் புள்ளிகள் பலமடையும் நிலைக்கு சென்ற நிலை இனி மாறும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நூறு என்று செல்ல வேண்டும்,. அப்போது தான் புதிய சிந்தனை பெருகும். தேவைக்கு அதிகமான வாகனங்கள், கண்டத்து செல்லும் தூரத்திற்கு மோட்டார் வண்டிகள் என்று அந்நிய செலாவணியை பற்றி கவலையே படாமல் வாங்கி தள்ளுகிறார்கள். வசதி அற்றவர்கள் கூட வேறு வழியின்றி வாங்கும் நிலைக்கும் அவர்களுக்கென்ற மைக்ரோ பைனான்ஸ் வசதிகளும் என்று கடன் காரர்களாக மாறும் சமுதாய நிலை மேம்படும். கல்லூரி பள்ளியில் padikkum மாணவ சமுதாயத்திற்கு எதற்கு ஸ்மார்ட் போன் அதுவும் மிக அதிக விலையில். இருபது ஆயிரத்திற்கு குறைவாக யாருமே போன் வைத்திருக்கவில்லை. பெற்றோர்கள் சாதாரண பேசிக் மாடல் வைத்து கொண்டு குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப், டேப் இப்போது ஸ்மார்ட் மொபைல் போன். டேட்டாக்கள் வெறும் 99 ரூபாயில் மாதம் முழுவதற்கும் கிடைக்கிறது என்பதற்காகவே விலை உயர்ந்த போன் வேண்டுமா? வாங்கிய பொருளை பயன்படுத்தி லாபம் ஈட்டினால் பரவாயில்லை அதனால் தேசத்திற்கும் பயன் இருக்கும். அனால் இங்கோ வெறும் பொழுது போக்கிற்கென்றே அதை பயன் படுத்துகிறார்கள். மோகம் என்ற ஒற்றை சொல்லைத்தானே இது போன்ற தேவையற்ற எலெக்ட்ரோனிக் கருவிகளுக்கு காரணமாக சொல்கிறார்கள். அந்நிய selavaani பெட்ரோல் டீசலுக்கு வருடத்திற்ரு இவ்வளவு ரூபாய்க்கு மேல் கிடையாது அதற்குள் தான் வாங்கி பயன் படுத்தவேண்டும் என்று ஒரு நிலை வரவேண்டும். ஆறு லட்சம் கோடிக்கு மேல் எரிபொருளுக்கு அந்நிய செலவாணி கிடையாது என்று வைத்து கொண்டால் டாலர் ஏறினால் நமது பெட்ரோல் தேவையை நிச்சயம் குறைத்து கொள்ளவேண்டும். குறைந்தால் அப்போது பயன்பாட்டை உயர்த்தி கொள்ள வேண்டும். விலை குறைந்தால் பெட்ரோல் ஏற்றுமதி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து கொண்டு விலையேற்றத்திற்கு வழிகோலுவதை போல, நாம் எதிராக செய்யவேண்டும்.

  • Paulraj - Chinnalapatti,இந்தியா

   Excellent Review. I wish every Indian must think like this.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   ஸ்ரீலங்கா நேபால் பங்களாதேஷ் பாகிஸ்தானை எல்லாம் பெட்ரோல் விலை மிக குறைவு .

  • mohan - chennai,இந்தியா

   பெட்ரோல் இந்தியாவில் இருந்து ஏன் ஏற்று மதி செய்ய வேண்டும்...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   மூளை பிசகினால் தான் இதை நல்லதும்பாங்க.. அதுக்கும் சொம்பு தட்ட இன்னொரு லூசு இருக்கான் பாருங்க.. ஏற்றுமதி - இறக்குமதியை பட்டியலிட்டால் நாம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு. அப்படி இருக்கையில் இது எப்படி நல்லதுன்னு சொல்லுதோ இந்த அறிவாளி. (அறிவிலி).. தனக்கு பவுண்டுக்கு, அதிக ரூபாய் கிடைக்குதுனவுடன் எது நாசமாய் போனாலும் பரவாயில்லைன்னு சொல்லுற லூசு.

 • sahayadhas - chennai,இந்தியா

  வார கடன், பொருளாதாரம் இவை எல்லாம் சரி பண்ணிருவேனு சொல்லிதானப்பா , 6 மாசத்துக்கு முன்பு 58 ரூ ல இருந்து 73 ரூ ஆக்கி வச்சுருக்கு , உலகம் சுற்றியதே 74 ரூ ஆகிவிடும்.' சிலைகள் கட்டமைப்பை சேர்த்தால் 75 ரூ ஆகிவிடும் இது மட்டுமா இன்னும் நிறைய உண்டு அனுபவிக்க

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   2004 -14 வரை பண்ண ஊழல் தான் எல்லாத்துக்கும் காரணம் .. ஒருபக்கம் அடைச்சா இன்னொரு பக்கம் உடையுது .. PC சொத்தை மட்டும் சீஸ் பண்ணினா பணமதிப்பு வேகமாக உயரும் .. அது தெரியாம டான்ஸ் ஆடுது

  • Nathan - Bengaluru,இந்தியா

   2004 -14 ஊழல்ல சம்மந்த பட்டவங்க யாரையும் ஏன் புடிச்சு உள்ள போடல.... ஏன்னா 2014 -2018 ஊழல் தொகை அதை விட மிகப் பெரிது... அவனுங்கள உள்ள புடிச்சு போட்டா இவனுங்களும் அப்புறமா உள்ள போகணுமே.... அங்க 2 ஜி இங்க 4 ஜி... அது மாதிரி நிறைய இவனுங்க பண்ணின தில்லாலங்கடி எல்லாம் அவனுங்க ஆட்சி வந்ததானே தெரியும்.... சும்மா வீணா கருத்துப் போட்ட நாமதான் அடிச்சிக்கிறோம்.... அவனுங்க கூட்டு களவானிங்க... அதை நீங்க எப்போ தெரிஞ்சிக்க போறீங்க...

 • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

  இப்படித்தான் ஜிம்பாப்வே பொருளாதாரமும் சரியத்தொடங்கி மீள முடியாத நிலைக்கு சென்றது....நல்ல ஆட்சி..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   ரீசன்ட்டா மோடி அங்கே போனாரோ?

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  வெளிநாட்டில் வியர்வை சிந்தி உழைத்து இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் ரிசர்வ் வங்கி சர்வதேச ருபாய் மதிப்பைக்காட்டிலும் டாலருக்கு இரண்டு ருபாய் குறைத்து exchange ரேட் நிர்ணயிக்கும். உழைப்பவரின் வயித்தெரிச்சலின் சாபம் வீண் போகல.. இன்னும் உங்கள் ருபாய் மதிப்பு தரங்கெட்டு நாசமா போகும்...

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   உங்கள் ரூபாய் மதிப்பு ? அப்போ நீ எந்த கிரஹ வாசி ? இங்கே ஏன் கமெண்ட் போடற ?

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  மறுபடியும் ரூபா நோட்டு மாத்தவேண்டியது தானே. மோடிக்கு தெரியாத மஸ்தான் வேலையா? புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விட வேண்டியது தான். இருக்கவே இருக்கு ராமர் கோயில், இல்ல பீப் பாடல். இல்ல பா ஜ க சாகிரடீஸ் எச். ராஜா ட்விட்டர் அறிக்கை என எவ்ளோ மடை மாற்றும் டெக்னீக் இருக்கு.

  • srikanth - coimbatore,இந்தியா

   என்ன சொல்ல போறாரு "நேரு முதல் PM ஆனதுனாலே தான் ரூபாய் மதிப்பிறக்கத்துக்கு காரணம் " . படேல் மட்டும் PM ஆகிருந்தா இன்னைக்கு நிலைமையே தல கீழயிருக்கும் . 1 ரூபாய் =73 US டாலர்

 • hasan - tamilnadu,இந்தியா

  அமெரிக்கா சொன்னதற்காக இரானிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை குறைத்துக்கொள்கிறோம் என்று ஏன் ஒத்து கொண்டீர்கள், கச்சா எண்ணையை அந்தந்த நாட்டு நாணய மதிப்பில் வாங்கிக்கொண்டால் அமெரிக்கா டாலர் படுத்து விடும், இதை அணைத்து நாடுகளும் செய்தால் தான் அமெரிக்கா வழிக்கு வரும், இல்லையென்றால் அமெரிக்கா டாலரின் தேவை அதிகரிப்பதால் அவன் நாணய மதிப்பு கூடிக்கொண்டே போகும் நம் நாணயம் பாதாளத்தை நோக்கி பாயும் , இதை சரி செய்தாலே போதும் , ஆனால் இதை எந்த அரசும் செய்யாது,

 • கஞ்சிக்கு சிஞ்கி அடிப்பவன் - coimbatore,இந்தியா

  தலைவா அருண் ஜெட்லி எங்க பா ஒளிச்சிட்டு இருக்க. வெளியே வா தலைவா, உன்னோட திரு வாய்ல இந்தியா பொருளாதாரம் deficit gdp inflation எதாவது சொல்லுப்பா உங்களுக்கு ஒட்டு போட்டத்துக்கு என்ன எல்லாம் கலைக்கறாங்க தாங்க முடிலப.

 • Sweety - Tuticorin,இந்தியா

  2009 ல் அமெரிக்காவே ஏன் உலகமே பொருளாதாரத்தில் தள்ளாடியபோது, ஒரு சில நாடுகள் தலைநிமிர்ந்து நின்றது. அதில் இந்தியாவும் ஓன்று. இப்போது தலைகீழ்

  • Karthik - chennai,இந்தியா

   yes

  • srikanth - coimbatore,இந்தியா

   நூற்றுக்கு நூறு உண்மை

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   குஜராத்தில் மோடி முதல்வராக இருந்து பூரா இந்தியாவை தூக்கி நிப்பாட்டியிருந்தார்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  நடுத்தர மற்றும் கீழ் மட்டு மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் விலை மற்றும் விவசாயிகள் பொருட்கள் விலை தொடர்ந்து குறைந்தது கொண்டே செல்ல என்ன காரணம்

  • mohan - chennai,இந்தியா

   இதெற்கு எதற்கு எதிர் கருது போட்டு இருக்காங்கனு தெரியல... நாட்டில் சரியான எகானாமிக் flow சிஸ்டம் இல்லை...

 • sahayadhas - chennai,இந்தியா

  இதற்கு பதிலா வெள்ள காரனுக்கு அடிமையா இருந்திருந்தா விஞ்ஞானம் பொருளாதர ரீதியா இந்தியா எங்கோ உச்சத்தில் இருக்கும்.

 • NaanPeriyavan - Pudukottai,இந்தியா

  இங்க கருத்து போட்ட மேதாவிகள் எல்லோரும் நேற்று வரை எல்லா வராகடனும் பிஜேபி கொடுத்தது போல என்னமா காதருனானுங்க, நேற்று முன்னாள் rbi கவர்னர் சொன்னதும் சிரிச்ச வாயில்லாம் போதிக்கிட்டு இங்க இப்ப இதற்கு எதிரா மொதல்ல கருத்து போடற கூலிகள் யாரும் அந்த பக்கம் காணோம். இன்னைக்கு பாருங்க.

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  indian economy is parasite economy...indian economy don't dictate other economy within asia itself ... we can't keep running blabbering-janatha-party.... all demonetization, bank-non-return-debts all will account there... only salaried class will suffer ..they pay tax too..

 • NaanPeriyavan - Pudukottai,இந்தியா

  உலக நடப்பு என்னன்னு தெரியாம முதல் ஆளா எத்தனை அவசர குடுக்கைகள் உடனே மோடி ஒழிக கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க, வடிகட்டின முட்டாள்கள்ன்னு இவங்கள சொல்லலாம். கொஞ்சம் வேற்று மொழி தொலைக்காட்சி செய்திகளையும் பாருங்கப்பா. உலகமே பொருளாதார பிரச்சினையில் மாட்டியிருக்கு, இது தெரியுமா உங்களுக்கு. தெரியலைன்னா, நூறு நாள் வேலை திட்டம் மாதிரி வேலையே பண்ணாம ஏதாவது பொய் சொல்லி வாங்குங்க.

 • mohan - chennai,இந்தியா

  இப்படியே போனால் உலக போர் கூட ஏற்படலாம்...இந்தியா மக்கள் அனைவரும் ஜாக்கிரதை... படித்த எல்லோரும் மேற்கு வெளிநாடு சென்று விடுங்கள்... அங்கே அளவான சம்பளம் என்றால் கூட, நீங்கள் உழைத்த பணம், இலவசம் என்ற பெயரில் சோம்பேறிகளுக்கு செல்லாது...இங்கே நீங்கள் உழைத்த பணம், இலவசம் என்கின்ற பெயரில் சோம்பேறிகளுக்கு சென்று.. அதனால் நாட்டில் பல பாதகங்கள் நிகழ்கின்றன...

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   எங்களுக்கு போதிய படிப்பும் இல்லை. பணமும் இல்லை. எப்படி வெளிநாடு போவது? எங்கள் தலை எழுத்து இவ்வளவுதானா? திருட்டு ஏரோபிளானெ எங்கேயாவது கிடைக்குமா?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Still so many "Varalaaru Kanaadha Sarivugal"are going to takes place in our country in various fields.We have to wait and see all these very soon in coming days in our country hereafter.Only God saves and protect our country from these coming Sarivugal in coming days.These all good signs and Symptoms for Good days for our future and let us pray Almighty for these good and prosperous days very soon.We should not forget "Puyalukku Pin Amaidhi".

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்களிடம் உண்மை நிலவரம் வெளிப்படுத்த வேண்டும் இல்லை என்றால் ஆட்சி செய்ய தெரிய வில்லை என்கிற கருத்து பரவி விடும்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்தததாம். அப்புறம் எதற்கு இன்னும் கச்சா எண்ணையையே சார்ந்து இருக்கிறீர்கள்? இன்றைக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் அளவுக்கு அதிகமாக பெருகி விட்டன. பல நேரங்களில் ஒருவருக்காக ஒரு காரே இயக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள், பினாமிகள் பெயரில் ஆம்னி பஸ்களை இயக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய அரசும் அவர்களுக்கு துணை போவதுபோல் போதுமான அளவில் ரயில்களை இயங்குவதில்லை. தேவையான இடங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவதனால் மட்டும் வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை அரசுகள் சேமிக்க முடியும். இது தெரிந்தும் லஞ்ச ஊழல்களினால் இவற்றை செயல்படுத்துவதில்லை. அப்புறம் குண்டும் குழியுமான சாலைகள். மேலும், கிராமங்களிலிருந்து மக்களை நகரங்களுக்கு நகர்த்தி, மாநகரங்களில் எங்கு பார்த்தாலும் சிக்னல்கள். மாற்று எரிபொருளையோ இல்லை மாற்று வழியையோ கண்டுபிடிக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை. மக்கள் பணத்தில் நன்கு உட்கார்ந்து தின்றுவிட்டு கடைசியில் பாரத்தை மக்கள் மீதே இறக்கி வைத்து விட்டு ஜாலியாக இருப்பார்கள். பெட்ரோல் விலை உயர்வால் எங்களுக்கு யாருக்கும் கார் வேண்டாம் என்று எந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். எவனும் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு பெட்ரோல் விலை உயர்வு என்று கூப்பாடு போடும் மர மட்டைகள் ஓட்டுப்போடும்போது எல்லாவற்றையும் மறந்துவிடுவதுதான் வேதனை.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

   யாருக்கு ஒட்டு போடுவது. கலாம் போன்றவர்களை எங்கே தேடுவது. பள்ளி ஆசிரியர்கள் தான் இனி கலாம் போன்ற நல்லவர்களை உருவாக்க வேண்டும்.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  இன்னும் 50 ஆண்டுகாலம் பிஜேபி தான் ..அமித் சா சொன்னார்... டாலர் மதிப்பு அடுத்த வருடமே 1000 த்தை தொட்டாலும் தொடும்.......அப்போ பெட்ரோல் வெலை என்ன ஆகும் என்று கேட்க கூடாது... வண்டியுடன் பெட்ரோலுக்கும் சேர்த்து கடன் கொடுப்பார்கள்..தேர்தல் வாக்குறுதிகளில் தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று சொல்லுவார்கள்...

 • R Sanjay - Chennai,இந்தியா

  அமித் ஷா:- டாலருக்கு நிகரான ருபாய் மதிப்பு விரைவில் நூறு ருபாய், பெட்ரோல் டீசல் மதிப்பு விரைவில் நூறு ரூபாய். மக்கள் அன்றாடம் வாங்கும் காய்கறிகள் அனைத்தும் விரைவில் கிலோ நூறு ருபாய் இப்படி எல்லாவிதத்திலும் நூறு சதவிகித ஏற்றம் தந்த ஒரே அரசு உங்கள் மத்திய பிஜேபி அரசு. இப்படி அனைத்தையும் நூறு ஆக்கியதால் அடுத்து வரும் தேர்தலிலும் நூற்றுக்கு நூறு சதவிகித வெற்றி உறுதி.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  என்ன சொல்ல? இது பற்றியெல்லாம் கேள்விகேட்க உரிமை கிடையாது என்பார்கள். ஆளத் தெரியவில்லை. பொருளாதார நோக்கும் இல்லை. கடந்த அறுபது ஆண்டு கெடுத்துட்டாங்க..இன்னும் அறுபது ஆண்டுகளில் சரியாகும், கசப்பு மருந்து புளிப்பு ஊசி என்பார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் கல்லடி படுகிறார்கள் என்பார்கள்.

  • sethu - Chennai,இந்தியா

   புகழ்,அனைவரும் இந்தியா பொருள்களை உபயோகம் செய்ய பழகுங்கள் ,தானாக இந்த இந்தியா பணம் மதிப்பு உயரும் .கவலை வேண்டாம் .

  • maharaja - Kuwait,குவைத்

   பாரத மாதாக்கி ஜேன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கவேண்டியது தான் தலை. நாடும் நாட்டு மக்களும் .....

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இதற்கும் காங்கிரஸ் காரன் தான் காரணம் முடிந்து விட்டது ரொம்ப சிம்பிள்

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   நக்கலாக சொன்னாலும் அதுதான் உண்மை. காங்கிரஸ் செய்த ஊழல்களால்தான் இப்போதும் நிலைகுலைந்து போயுள்ளது நாடு. மீண்டும் வந்தால் சுடுகாடு ஆகிவிடும்...

 • Irudayam Amburajan - TRICHY,இந்தியா

  இப்ப நம்ம பிரதமர் எந்த நாட்டிலே இருக்கார்? நாலு வருசமா இவரு FLIGHT லா சுத்தலான இப்போதைக்கு ரூபா மதிப்பு 200 ஆகிருக்கும்

 • abdul rajak - trichy,இந்தியா

  தவறான பொருளாதார கொள்கை என எப்போதும் எதிர் கட்சிகள் கூப்பாடு போடும் அது என்ன அது தான் வட்டி . அதனால் பண வீக்கம் . இப்போது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா பண மதிப்பு குறைந்து வருகிறது . ஆண்டு தோறும் பண மதிப்பை குறைத்து வந்தால் ஆண்டுக்கு 4 அல்லது 5 சதவீதம் குறைத்து வரலாம் .பெரிய பாதிப்பாக தெரியாது . இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 2 சத வீதம் தான் . வட்டி அதனால் பண வீக்கத்தை கூடினால் 8 சத வீதம் .

 • J.Isaac - bangalore,இந்தியா

  யாதொருவன் தவறே செய்யவில்லை என்று பேசுகிறானோ அவன் மறைமுகமாக அதிகமாக தவறு செயகிறான் என்று அர்த்தம் .

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பெட்ரோல் நூறு, டாலர் நூறு விரைவில்..தெரு ஓர டீ க்கடை சிங்கிள் டீ இருபது ரூபாய் விரைவில்..

 • ஆப்புஜி -

  அச்சே தின் ஆத்தே ஹைன்...இந்தியா வெல்ல முடியாது ஹைன்..ரூபாய் பஹூத் ஸ்ட்ராங் ஹைன்..ஜெட்லிக்கு ஜே போடுங்க ஹைன்...தினசரி 3000 கோடி நோட்டு அடிப்போம் ஹைன்...பயப்பட வேணாம் ஹைன்...

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நிதி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • bhaski karan - tirupur,இந்தியா

   இருந்த எடுத்து இருப்பாங்க, வைத்துக்கொண்டு வஞ்சகமா செய்றாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement