Advertisement

வீடு தீப்பிடித்ததில் 4 பேர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த கீழகொண்டூரில் வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். தாய் தனலட்சுமி மற்றும் மகன்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement