Advertisement

அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல் சின்னம்

நியூயார்க் : அதிபயங்கரமான புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




ஃப்ளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ட்ரம்ப் அவர்களே ஒரு புயல் அவரை நோக்கி மற்றுமொரு புயலா...

  • Sudarsanr - Muscat,ஓமன்

    அது கோட்பாடு அல்ல. ஒரு சிரியாரின் பிதற்றல்

  • sam - chidambaram,இந்தியா

    எப்போதும் நாம் மனித நேயத்தை இழக்கக்கூடாது நண்பர்களே .

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    ஊழல்களை தி.மு.க சரிகட்டுவது போல் அமெரிக்க புயல்களை சரிகட்டிவிடும்

  • nicolethomson - bengalooru,இந்தியா

    பட்டைய கிளப்பு இயற்கையே

    • nicolethomson - bengalooru,இந்தியா

      என்னங்க இது டிஸ்லைக் ஒட்டு இதுக்குமா?

  • abdul rajak - trichy,இந்தியா

    எத்தனை நாட்டில் மக்களை வெளியேற்றி விட்டு அந்த நாட்டு மக்கள் சொத்துக்களை குண்டு போட்டு அழித்தனர். அதற்கு பரிசு இப்போ தயாராகி கொண்டு இருக்கு .

    • Ray - Chennai,இந்தியா

      ஜே & கே யிலும் இது போன்ற நிகழ்வுகளுண்டு அதெற்கும் என்ன காரணம்?

  • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

    வாவ்...

  • rajan - kerala,இந்தியா

    மனித சக்திகள் கும்மாளம் போடும் போது இயற்கை சக்தியானது அத்தனை சாதுரியதுடன் அமைதியாய் தன் சக்தியை வெளிப்படுத்தும். இதை உணர்ந்து மக்கள் செயல் படுவது தான் உச்சிதம்.

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    வளர்ச்சி. இப்போது எது வந்தாலும் அதிபயங்கரமாகத்தான் இருக்கிறது. மனிதன் என்ன தான் முயற்சித்தாலும் கடவுள் சக்திக்கு இணையேது.

    • Dubuk U - Chennai,இந்தியா

      கடவுள் இல்லை என்ற கோட்பாடு என்ன ஆனது

    • nandaindia - Vadodara,இந்தியா

      //கடவுள் இல்லை என்ற கோட்பாடு என்ன ஆனது// சார், அது கட்டுமரம் தலைவராக இருந்த போது. இப்போது சுடலை அல்லவா தலைவர். நேரத்திற்கு தகுந்தாற்போல மாற வேண்டாமா என்ன? என்ன துர்கா சுடலை கோபித்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement