Advertisement

மன்னர் மன்னன் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி : பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement