Advertisement

காஷ்மீர், அரியானாவில் நிலஅதிர்வு

புதுடில்லி : காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று காலை அடுத்தடுத்து நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. காஷ்மீரில் காலை 5.15 மணிக்கு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. காலை 5.43 மணிக்கு அரியானாவின் ஜாஜர் பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement