Advertisement

பட்டாசு விபத்து : பலி 3 ஆக உயர்வு

ஈரோடு : ஈரோடு சாஸ்திரி நகர் பிள்ளையார் வீதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பட்டாசு பண்டல்களை இறக்கி வைத்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement