Advertisement

காட்டுப்பன்றி இறைச்சி சமைத்தவருக்கு அபராதம்

திருவண்ணாமலை: காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த வருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், வனவர், வெங்கட்ராமன் தலைமையிலான வனக்காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாளால்பள்ளம் என்ற இடத்தில், ரவீந்திரன்,42 என்பவர், காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்து, கொண்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு, 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வனத்துறையினர் வசூலித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement