Advertisement

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சிப்காட்: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, சிப்காட்டில் உள்ள பர்பெக்?ஷன் தோல் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, கட்டிங் ஆப்பரேட்டராக பீஹாரைச் சேர்ந்த முகமது ஹசன், 21, பணியாற்றினார். நேற்று காலை, 10:00 மணிக்கு, பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி காயமடைந்தார். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் இறந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement