Advertisement

'ஸ்பிரிங் மவுன்ட்' பள்ளி மாணவர்கள் 'செம' கலக்கல்

திருப்பூர்:திருப்பூரில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டியில், ஸ்பிரிங் மவுன்ட் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
திருப்பூரில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டி நடந்தது. அதில், தடகள போட்டியில், 12 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம், நீச்சல் போட்டியில், 5 தங்கம், ஒரு வெள்ளி, 6 வெண்கலம் மற்றும் ஸ்கேட்டிங்கில், 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றனர். பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை, பள்ளி இயக்குநர் நளினி, பள்ளி முதல்வர் அனில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement