Advertisement

மாநில கலைத்திருவிழா திருப்பூர் பள்ளி முதலிடம்

திருப்பூர்:திருச்செங்கோட்டில் நடந்த மாநில கலைத் திருவிழாவில், திருப்பூர் மாவட்ட அணி , திருப்பூர் மாவட்ட அணி வெற்றி பெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லுாரியில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, மாநில கலைத்திருவிழா நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து, 500க்கும் அதிகமான பள்ளி அணியினர் பங்கேற்றனர்.
தனிநபர் நடிப்பு, நாடகம், நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட அணியினர், தங்கள் திறமையை நிரூபித்து முதல் பரிசு பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
பரிசு பெற்ற அணியை, மாவட்ட கலைத்திருவிழா பொறுப்பாளர் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகரத்தினம் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்
பாராட்டினர்.மக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லுாரியில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, மாநில கலைத்திருவிழா நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து, 500க்கும் அதிகமான பள்ளி அணியினர் பங்கேற்றனர்.
தனிநபர் நடிப்பு, நாடகம், நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட அணியினர், தங்கள் திறமையை நிரூபித்து முதல் பரிசு பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
பரிசு பெற்ற அணியை, மாவட்ட கலைத்திருவிழா பொறுப்பாளர் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகரத்தினம் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்
பாராட்டினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement